tag:blogger.com,1999:blog-4981088873392157348.post1932184371656766098..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: கிண்டில்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26998766187366526022012-03-03T02:09:08.459+05:302012-03-03T02:09:08.459+05:30எங்கேயோ போயிட்டீங்க . நான் இன்னும் மதுரையில புத்தக...எங்கேயோ போயிட்டீங்க . நான் இன்னும் மதுரையில புத்தகக் கண்காட்சிக்காக வெயிட்டிங்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82400861145271317132012-02-26T11:39:55.925+05:302012-02-26T11:39:55.925+05:30http://pudugaithendral.blogspot.in/2012/02/blog-po...http://pudugaithendral.blogspot.in/2012/02/blog-post_26.html

விருது பெற அழைக்கிறேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49671265364911378672012-02-24T23:34:32.061+05:302012-02-24T23:34:32.061+05:30ஒரே நேரத்தில் பத்து (கபால்னு ஆயிரத்துக்குப் பூட்டீ...ஒரே நேரத்தில் பத்து (கபால்னு ஆயிரத்துக்குப் பூட்டீங்க..?) புத்தகங்கள் படிக்க முடியாதுங்க.. திறந்து வச்சுக்கலாம்.. அதைக் கிந்டில் இல்லாமலே செய்யலாம்.

போகப் போகத் தெரியும் கிந்டில் சிரமம் புரியும் :) இருந்தாலும் கிந்டில் மாதிரி தொநுட்பங்கள் தான் இனி என்பது சரியே.

சுந்தர்ஜியின் பின்னூட்டம் வலிக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8645701593469765042012-02-24T22:12:26.835+05:302012-02-24T22:12:26.835+05:30@Anonymous
Thank you! சுஜாதா மலை. நான் மடுங்க... ...@Anonymous

Thank you! சுஜாதா மலை. நான் மடுங்க... :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12412413853875860152012-02-24T22:11:25.807+05:302012-02-24T22:11:25.807+05:30@கோவை2தில்லி
நன்றிங்க சகோ! :-)@கோவை2தில்லி
நன்றிங்க சகோ! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30612989639122587072012-02-24T22:11:04.290+05:302012-02-24T22:11:04.290+05:30@தக்குடு
அன்புக்கு நன்றி தக்குடு! :-)@தக்குடு
அன்புக்கு நன்றி தக்குடு! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89421661824429984582012-02-24T22:10:36.051+05:302012-02-24T22:10:36.051+05:30@சுந்தர்ஜி
ஜி! இதிலையும் புஸ்தகங்களை காசுக்குத்தா...@சுந்தர்ஜி
ஜி! இதிலையும் புஸ்தகங்களை காசுக்குத்தான் விற்கிறார்கள். இது புஸ்தகங்கள் படிப்பதில் அடுத்த பரிணாமமாக இருக்கலாம். காடுகளை அழிக்காதீர்கள் என்ற கோஷம் வலுத்துக்கொண்டு வரும்வேளையில் யாராகயிருந்தாலும் இந்த ஃப்ரேமுக்குள் இன்னும் கொஞ்ச காலத்தில் அடங்கவேண்டிவரும் என்று நினைக்கிறேன்.

:-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18042702757259863322012-02-24T22:07:34.977+05:302012-02-24T22:07:34.977+05:30@RAMVI
நன்றி மேடம். :-)@RAMVI
நன்றி மேடம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16248857325980701732012-02-24T22:06:55.662+05:302012-02-24T22:06:55.662+05:30@துளசி கோபால்
நன்றி மேடம். :-)@துளசி கோபால்
நன்றி மேடம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61924841563175853402012-02-24T22:06:27.951+05:302012-02-24T22:06:27.951+05:30@raji
புஸ்தகத்தைத் தொட்டுப் புரட்டிப் படிக்கும் ச...@raji
புஸ்தகத்தைத் தொட்டுப் புரட்டிப் படிக்கும் சந்தோஷம் இல்லைதான். இருந்தாலும் ஒரே நேரத்தில் ஆயிரம் புத்தகங்களை திருப்பிப் பார்க்கும் வசதியிருப்பதால் இதைப் போற்றலாம். வருடங்கள் ஓட ஓட இது போன்ற தொழில்நுட்பப் புரட்சிகளை ஆதரிப்பது நல்லது. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79191149772228734792012-02-24T22:01:08.861+05:302012-02-24T22:01:08.861+05:30@துரைடேனியல்
நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துக...@துரைடேனியல்
நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5445596734895973472012-02-24T21:59:03.766+05:302012-02-24T21:59:03.766+05:30@bandhu
இந்த தொழில்நுட்பம் நிச்சயம் வளரும். அப்போ...@bandhu
இந்த தொழில்நுட்பம் நிச்சயம் வளரும். அப்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81565877127006012032012-02-24T21:42:25.056+05:302012-02-24T21:42:25.056+05:30Thank you boss..wonderful informations..Your Sujth...Thank you boss..wonderful informations..Your Sujtha style writing is superb..pls continue this type of useful informations..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33118369297996086482012-02-24T15:34:49.661+05:302012-02-24T15:34:49.661+05:30கிண்டில் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடி...கிண்டில் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64028724466386444722012-02-23T21:42:42.844+05:302012-02-23T21:42:42.844+05:30அருமையான பதிவு.
Kindle பற்றி நிறைய விஷயங்கள் தெரிந...அருமையான பதிவு.
Kindle பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54017646351895149372012-02-23T14:09:11.472+05:302012-02-23T14:09:11.472+05:30எங்களுக்கு கிண்டில் கெட்டில் எதுவும் வாங்க வேண்டாம...எங்களுக்கு கிண்டில் கெட்டில் எதுவும் வாங்க வேண்டாம். லோகத்துல உள்ள எல்லா புஸ்தகத்தையும் படிச்சு முடிச்சு எப்பிடியும் நீங்க உங்களோட மன்னார் குடி சொந்தசரக்கையும் கலந்துகட்டி போஸ்ட் எழுதத்தான் போறேள். அப்புறம் என்ன கவலை எங்களுக்கு! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79268275139613149412012-02-23T10:33:45.703+05:302012-02-23T10:33:45.703+05:30ஏற்கெனவே தமிழில் எழுதும் எழுத்தாளனுக்கு- பெயர் புக...ஏற்கெனவே தமிழில் எழுதும் எழுத்தாளனுக்கு- பெயர் புகழ் ஒரு புறம் இருக்கட்டும்- எழுத்தை நம்பி வாழ முடியாத அகௌரவமான சூழல். ராயல்டி கிடையாது. முதல் ப்ரிண்ட்க்கு அச்சிட்ட 1200 புத்தகங்கள் விற்பதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. இந்த கிண்டில் போன்ற சமாச்சாரங்கள் பாலோ கோய்லோ,நைபால்,ருஷ்டி போல கொழுத்த ராயல்டியில் வாழும் ஆசாமிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாயிருக்கலாம். நமக்கு முன்னால் நிழலாடுவது பாரதியும் புதுமைப் பித்தனும் ஜி.நாகராஜனும் விக்ரமாதித்யனும்தான்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12010634128010974642012-02-23T09:33:43.538+05:302012-02-23T09:33:43.538+05:30நல்ல தகவல் பதிவு.நல்ல தகவல் பதிவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84854650012567924962012-02-23T08:37:34.172+05:302012-02-23T08:37:34.172+05:30கிண்டிலை வாசிக்கும்போது அங்கங்கே கிண்டல்!!!!!
வெ...கிண்டிலை வாசிக்கும்போது அங்கங்கே கிண்டல்!!!!!

வெகுவாக ரசித்தேன் உங்கள் 'நடை'யை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73511046401114471432012-02-23T05:11:26.105+05:302012-02-23T05:11:26.105+05:30புத்தக வடிவில் படிக்கும் திருப்தி கிண்டிலில் கிடைக...புத்தக வடிவில் படிக்கும் திருப்தி கிண்டிலில் கிடைக்கிறது என்கிறீர்களா?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48864927635741610722012-02-23T00:29:29.856+05:302012-02-23T00:29:29.856+05:30tamilmanam 2.tamilmanam 2.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72220699304267257612012-02-23T00:28:39.058+05:302012-02-23T00:28:39.058+05:30இந்த பதிவைப் படித்ததும் நானும் ஒரு கிண்டில் வாங்க ...இந்த பதிவைப் படித்ததும் நானும் ஒரு கிண்டில் வாங்க முடிவு செய்துவிட்டேன் சார். பகிர்வுக்கு நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90643053346953502852012-02-22T23:58:46.699+05:302012-02-22T23:58:46.699+05:30எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், கருப்பு வெள்ளை , ...எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், கருப்பு வெள்ளை , பிரௌசர் இல்லை போன்ற காரணங்களால் இந்த இ-ரீடர்கள் ஐ-பாட் முன் தோற்று விட்டன என்று தோன்றுகிறது.. அதனால் தான், அமேசான் புதிய கின்டல் ஃப்யர் டேபிலேட் தொழில் நுட்பத்தில் கொடுத்திருக்கிறது..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10866390315936555932012-02-22T22:39:07.634+05:302012-02-22T22:39:07.634+05:30@ஹாலிவுட்ரசிகன்
என்னிடம் உள்ளது கிண்டில் டச். புத்...@ஹாலிவுட்ரசிகன்
என்னிடம் உள்ளது கிண்டில் டச். புத்தகத்தை புரட்டுவதுபோல அருமையாக இருக்கிறது. எழுத்துக்கள் மட்டுமே மாறுகிறது.

கிண்டில் ஃப்யர் இன்னும் கிராண்டாக இருப்பதாக சொல்கிறார்கள். Kindle!! Definitely worth for money! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63200030723617585282012-02-22T22:37:15.830+05:302012-02-22T22:37:15.830+05:30@kg gouthaman
சார்! எனக்கும் கொஞ்சம் ஷேர் பண்றீங்க...@kg gouthaman
சார்! எனக்கும் கொஞ்சம் ஷேர் பண்றீங்களா? :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com