tag:blogger.com,1999:blog-4981088873392157348.post2299247575850584653..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: எந்திரன் - உயர்திணையின் அரசன்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9449680411003500522010-10-10T13:48:40.864+05:302010-10-10T13:48:40.864+05:30நேரம் கிடைக்கும் பொது ஆற அமர படியுங்கள் ஆதிரா.. ;-...நேரம் கிடைக்கும் பொது ஆற அமர படியுங்கள் ஆதிரா.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35017716332389807332010-10-10T13:45:48.460+05:302010-10-10T13:45:48.460+05:30எனக்கு போதிய நேரமின்மையால் தங்களுடைய சில பதிவுகளைப...எனக்கு போதிய நேரமின்மையால் தங்களுடைய சில பதிவுகளைப் பர்ர்க்க இயலவில்லை. விரைவில் அனைத்தைய்ம் படித்து பதிவிட விரும்பி..இப்போது இப்பதிவை மட்டும் பார்த்து...விடைபெறுகிறேன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5594679643880173612010-10-08T21:54:29.073+05:302010-10-08T21:54:29.073+05:30எனக்குக்கூட அதுமாதிரி பட்டது டாக்டர். இப்பெல்லாம் ...எனக்குக்கூட அதுமாதிரி பட்டது டாக்டர். இப்பெல்லாம் இருக்கற ஆளையே கவனிக்க மாட்டேன்றாங்க. போனவரை கண்டுப்பாங்களா.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21992050271633924302010-10-08T21:40:57.827+05:302010-10-08T21:40:57.827+05:30எனக்கு படம் ரொம்ப பிடிச்சுது , அதுவும் முதல் பாதி ...எனக்கு படம் ரொம்ப பிடிச்சுது , அதுவும் முதல் பாதி ரொம்ப ரொம்ப ..வில்லன் ரஜினி கலக்கி இருக்காரு. சுஜாதா அவர்களுக்கு ஒரு சின்ன அஞ்சலி செலுத்தி இருக்கலாம் ஷங்கரும் மாறனும்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77019518647469808162010-10-08T17:22:06.581+05:302010-10-08T17:22:06.581+05:30வாங்க பதிவுலகில் பாபு. முதல் தடவையா வரீங்க. நன்றி....வாங்க பதிவுலகில் பாபு. முதல் தடவையா வரீங்க. நன்றி. பாராட்டுக்கு இன்னொரு நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26251449620291735262010-10-08T17:04:39.115+05:302010-10-08T17:04:39.115+05:30நல்ல விமர்சனம்..நல்ல விமர்சனம்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82588212186212392982010-10-08T13:35:34.787+05:302010-10-08T13:35:34.787+05:30வாங்க கவிதைக் காவலன். பாராட்டுக்கு நன்றி. மீண்டும்...வாங்க கவிதைக் காவலன். பாராட்டுக்கு நன்றி. மீண்டும் வருக. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78362152281743216692010-10-08T13:34:45.997+05:302010-10-08T13:34:45.997+05:30வாங்க மனசாட்சியே நண்பன். முதல் வருகைக்கு நன்றி! அட...வாங்க மனசாட்சியே நண்பன். முதல் வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க. உங்கள் ஏக்கம் விரைவில் தீர வேண்டுகிறேன். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21537074592855383262010-10-08T12:31:25.201+05:302010-10-08T12:31:25.201+05:30அருமையாக அலசியிருக்கிறீர்கள் நண்பாஅருமையாக அலசியிருக்கிறீர்கள் நண்பாஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37216420817687321352010-10-08T12:30:22.214+05:302010-10-08T12:30:22.214+05:30சார் இவ்வளவு விஷயங்களையும் பிரித்து சொன்ன உங்கள் ப...சார் இவ்வளவு விஷயங்களையும் பிரித்து சொன்ன உங்கள் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் என்னை போன்றவர்களால் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.விஷாலிhttps://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61901541890064162612010-10-08T11:29:57.030+05:302010-10-08T11:29:57.030+05:30காதல் அணுக்கள்... ச்சே..ச்சே.. மிஸ்டு கால்கள் மொத...காதல் அணுக்கள்... ச்சே..ச்சே.. மிஸ்டு கால்கள் மொத்தம் எத்தனை... அப்படின்னு சரியா பார்க்கலை மணிசேகரன். ரசித்ததற்கு நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31417839524492454792010-10-08T11:14:03.666+05:302010-10-08T11:14:03.666+05:30SANA missed call 112, not 102.. Please verify si...SANA missed call 112, not 102.. Please verify sir,

Mani,,ManiSekarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29603104719460024552010-10-08T11:10:23.346+05:302010-10-08T11:10:23.346+05:30mikka nandri, RVS,
Itha itha ithathan ethir parth...mikka nandri, RVS,
Itha itha ithathan ethir parthen... Enna irunthaalum unga vimarsanam thanithaan...
Mani..ManiSekarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81262361514411400882010-10-08T07:10:55.292+05:302010-10-08T07:10:55.292+05:30மேஞ்சதை ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம் ;-)மேஞ்சதை ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம் ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11414511275627932362010-10-08T07:10:18.707+05:302010-10-08T07:10:18.707+05:30தீபாவளிக்கு சொந்த மண்ணுக்கு வரதா இருந்தா ஒரு எட்டு...தீபாவளிக்கு சொந்த மண்ணுக்கு வரதா இருந்தா ஒரு எட்டு நம்மளையும் பார்த்துட்டு போங்க பத்துஜி ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30825592175877262402010-10-08T06:08:47.629+05:302010-10-08T06:08:47.629+05:30பிரிச்சி மேயறது என்பது இதுதானா ஆர் வி எஸ்...பிரிச்சி மேயறது என்பது இதுதானா ஆர் வி எஸ்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43554868795779555282010-10-07T23:30:36.943+05:302010-10-07T23:30:36.943+05:30மந்திரக்கூட்டணியில் எந்திரன் ..... மடமட வென்று எழு...மந்திரக்கூட்டணியில் எந்திரன் ..... மடமட வென்று எழுதி தள்ளிவீட்டீர்கள்..என்ன ஆர்.வி.எஸ் நிங்க பேச பேச தட்டுறதற்கு எதாவது எந்திரன் செட்அப் செய்து வைத்துள்ளீர்களோ.... ஆவலை பெருக்கியுள்ளது இந்த பதிவு......தீபாவளி கணக்குல தான் இதை பார்க்கமுடியும்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52581882319986651972010-10-07T21:17:53.536+05:302010-10-07T21:17:53.536+05:30சாய்,
சந்தானம் கருணாஸை இருவரையும் துரத்தி செருப்பா...சாய்,
சந்தானம் கருணாஸை இருவரையும் துரத்தி செருப்பால் அடிப்பது,
நகரத்தின் ஒட்டு மொத்த மின்சாரத்தை அனைத்தாலும், கார் பேட்டரியில் சார்ஜ் செய்வது,
NLP பற்றி ப்ரொபசர் கேட்கும் பொது வசியை கேட்டுதான் சொல்லவேண்டும் என்று சிட்டி சொல்லும் சீன்,
பார்பர் ஷாப்பில் புத்தகத்தையும், டெலிபோன் டிரெக்டரி போன்றவற்றை படித்து விட்டு அட்ரஸ் சொல்வது,
உங்க வயசு என்ன என்று கேட்டால் "ஒரு நாள்" என்று சொல்வது...

இன்னும் பல சீன்கள் கைவசம் வைத்திருந்தேன். படத்தில் பார்க்கட்டும் மக்கள்..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41501483295376607562010-10-07T21:09:58.629+05:302010-10-07T21:09:58.629+05:30அன்புள்ள இரண்டாம் அனானி,
ரசித்ததற்கு நன்றி. ;-)அன்புள்ள இரண்டாம் அனானி,
ரசித்ததற்கு நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77496353842059237482010-10-07T21:08:53.237+05:302010-10-07T21:08:53.237+05:30அன்புள்ள முதல் அனானி,
இது போல் இன்னும் நிறைய சீன் ...அன்புள்ள முதல் அனானி,
இது போல் இன்னும் நிறைய சீன் இருக்கிறது. மக்களை கொட்டாய்க்கு இழுப்பதற்காக அப்படி செஞ்சேங்கன்னா.....RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81961562736877077032010-10-07T21:05:18.866+05:302010-10-07T21:05:18.866+05:30Thank you Chitra. dot.Thank you Chitra. dot.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31114742298048858012010-10-07T21:00:30.721+05:302010-10-07T21:00:30.721+05:30//இதுக்கு சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு யார் வேண்டு...//இதுக்கு சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். கதை அந்த மாதிரி. ஆனால் அந்த வில்லத்தனம் செய்யும் ரோபோ பாத்திரம் மத்த ஆளுங்களுக்கு கொஞ்சம் கஷ்டம். சொதப்பிடுவாங்க. விக்ரமை ட்ரை பண்ணியிருக்கலாம். ஆனா ரஜினி அப்படிங்கற மாஸ் புல்லிங் ஃபாக்டார் பண்ற அதிசயங்கள் தமிழ்நாட்டில் ரொம்பவே ஜாஸ்தி. //

உண்மை. வேறு யாரும் வில்லத்தனம் கூடிய அந்த பிரம்மாண்ட சிரிப்புடன் செய்வது கடினம். விக்ரம் / கமல் எல்லாம் ஒரு வகை. அந்நியன் படம் கூட ரஜினி அவரின் ட்ரேட்மார்க் கொண்டு பின்னி இருப்பார் என்று எனக்கு தோன்றுகின்றது.

ரஜினி அவருடைய சிரிப்பு, வசனம் டெலிவரி என்று இந்தப்படத்தில் நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவர். எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்த நீங்கள் சொல்லாத இன்னொரு இடம் - சிட்டி / வசீகரன் முதன்முதலில் ஐஸ்வர்யாவுக்காக சண்டை போடும்போது கோபாவேசத்துடன் வசீகரன் பேசும் இடங்கள். சிம்ப்லி சுபெர்ப்.

ரஜினி வில்லனாகவே அடிக்கடி படம் செய்யவேண்டும் எனக்கு தோன்றும். நான் எந்திரன் இரண்டு முறை பார்த்தாகிவிட்டது. சந்திரமுகி "லக லக விட" இந்த படத்தில் சிட்டி ரோபோவின் வில்லத்தனத்துக்கு அவரின் வில்லத்தனம் சுபெர்ப்.

என் இரு பிள்ளைகளும் எப்போதுமே ரஜினி ரசிகர்கள் - இந்த படம் பார்த்தபிறகு அவரை பற்றிய கருத்து இன்னும் மேலோங்கி உள்ளது. அவரின் வில்லன் பட லிஸ்ட் தயார் செய்து பார்க்கவைக்கவேண்டும். ஆடு புலி ஆட்டம், மூன்று முடிச்சு படம் போல்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-75757600275207946712010-10-07T20:47:31.036+05:302010-10-07T20:47:31.036+05:30அருமையோ, அருமை.
sganeshmurugan.blogspot.comஅருமையோ, அருமை.

sganeshmurugan.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-56990382146559352472010-10-07T19:06:29.391+05:302010-10-07T19:06:29.391+05:30//"சிட்டி அந்த டி.வியை போடு" என்றால் தூக...//"சிட்டி அந்த டி.வியை போடு" என்றால் தூக்கி கீழே போட்டுவிட்டு நிற்கும்.//
// "கை" நீட்டும் ஹனீபாவை பக்கத்தில் காய்கறி விற்பவனின் கத்தியை எடுத்து கையில் வெட்டுவது//

in your next review, try not to reveal the interesting scenes like above!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1195530466534257672010-10-07T19:04:57.800+05:302010-10-07T19:04:57.800+05:30Super. Dot.Super. Dot.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com