tag:blogger.com,1999:blog-4981088873392157348.post333606975715704036..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ....உன் கண்களைத் தழுவட்டுமே....RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9180396982287832732012-09-28T06:03:28.309+05:302012-09-28T06:03:28.309+05:30அருமையான பதிவு.
நன்றி சார்.அருமையான பதிவு.
நன்றி சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27388014521052186852012-09-25T14:32:30.627+05:302012-09-25T14:32:30.627+05:30ஆபிஸ்ல லீவு முடிஞ்சு ஜாயின் பண்ணி முதல் நாள் உங்க ...ஆபிஸ்ல லீவு முடிஞ்சு ஜாயின் பண்ணி முதல் நாள் உங்க போஸ்டை படிச்சு பல்லைகாட்டினா நம்ப சீட்டு கிழிஞ்சுடும் போலருக்கே :))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36647766549614340572012-09-22T13:11:25.780+05:302012-09-22T13:11:25.780+05:30@அமைதிச்சாரல்
நன்றிங்க மேடம். நல்லா இருக்கீங்களா?...@அமைதிச்சாரல்

நன்றிங்க மேடம். நல்லா இருக்கீங்களா? இனிமே ஃபுல் ரவுண்டு வரலாம்ணு இருக்கேன். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44493570721424978792012-09-22T13:10:43.143+05:302012-09-22T13:10:43.143+05:30@ஸ்ரீராம்
குறட்டை வில்லனை ஜெயித்துவிட்டால் நித்ராத...@ஸ்ரீராம்
குறட்டை வில்லனை ஜெயித்துவிட்டால் நித்ராதேவியை அடைந்துவிடலாம். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18044456733429888182012-09-22T13:10:10.036+05:302012-09-22T13:10:10.036+05:30@Gopi Ramamoorthy
வெல்கம் பாஸ்! எப்படி இருக்கீங்க...@Gopi Ramamoorthy
வெல்கம் பாஸ்! எப்படி இருக்கீங்க? கும்பகோணம் சௌக்கியமா? அரபு தேசத்துல கும்பகோணம் பத்தி நீங்க சொல்லிக்கிட்டிருந்ததைப் படித்தேன். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55127489408896819092012-09-22T13:09:08.833+05:302012-09-22T13:09:08.833+05:30@சுந்தர்ஜி
சர்வ நிஷ்ட பயங்கரா... பெயர்லயே மிரட்டு...@சுந்தர்ஜி
சர்வ நிஷ்ட பயங்கரா... பெயர்லயே மிரட்டுறீங்க ஜி!

கண்ணைத் தொறந்துகிட்டே தூங்கற ஜாதி ஒண்ணு இருக்கு! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30024884280288732802012-09-22T13:08:01.689+05:302012-09-22T13:08:01.689+05:30@திண்டுக்கல் தனபாலன்
ஃபுல் டே எழுதிடலாம் தனபாலன். ...@திண்டுக்கல் தனபாலன்
ஃபுல் டே எழுதிடலாம் தனபாலன். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27949029617289007322012-09-21T23:11:43.277+05:302012-09-21T23:11:43.277+05:30அரை நாளுக்கே இப்படியா :-))))
ரொம்ப நாளு கழிச்சு வ...அரை நாளுக்கே இப்படியா :-))))

ரொம்ப நாளு கழிச்சு வந்தாலும் சர வெடியைக் கொளுத்திப் போட்டிருக்கீங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44711964504121898572012-09-21T21:35:00.746+05:302012-09-21T21:35:00.746+05:30நாலாவது பாய்ன்ட் செம! இல்லையில்லை அஞ்சாவது... நோ ந...நாலாவது பாய்ன்ட் செம! இல்லையில்லை அஞ்சாவது... நோ நோ ஏழாவது..... விடுங்க... எல்லாமே ஜோர். இந்த மாதிரி சமயங்களில்தான் நம் குறட்டைப் பழக்கம் எவ்வளவு பெரிய வில்லன் என்று தெரியவரும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20365552807553390012012-09-21T21:14:57.628+05:302012-09-21T21:14:57.628+05:30:-))))
ரொம்ப நாளைக்குப் பிறகு வருகிறேன். கூகிள் ப...:-))))

ரொம்ப நாளைக்குப் பிறகு வருகிறேன். கூகிள் பிளசிலேயே பொழுது ஓடி விடுகிறது.

R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4033635348135926162012-09-21T19:09:57.585+05:302012-09-21T19:09:57.585+05:30இன்னும் கொடுமை என்னன்னா பார்டர்ல சமாளிச்சு ஜெகஜ்ஜா...இன்னும் கொடுமை என்னன்னா பார்டர்ல சமாளிச்சு ஜெகஜ்ஜாலம் பண்ணும் உத்தமர்களையும் பக்கத்தில் உட்கார்ந்து வாய் கிழியும் பெருங்கொட்டாவி விட்டு உசுப்பேத்துவார்கள்.

இன்னொரு முத்திரையும் உண்டு. இரு கண்களையும் மூடி இரு விரல்களைக் கிடுக்கி போல ரெண்டு கண்ணுக்கும் பிரிச்சுகொடுத்துட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதாய் கால்களை வேகமாய் ஆட்டும் பாவம்.இதற்கு சர்வநிஷ்டா பயங்கர முத்ரான்னு பெயர்.

இதுவும் ட்ரை பண்ணீருக்கீங்களோ ஆர்விஎஸ்? சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61289266567374673412012-09-21T18:59:15.778+05:302012-09-21T18:59:15.778+05:30அரை நாள் செமினாரே இப்படியா... ஹா... ஹா...
விரைவில...அரை நாள் செமினாரே இப்படியா... ஹா... ஹா...

விரைவில் முழு நாள் செமினாருக்காக காத்திருக்கிறேன் சார்..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26369517903667202312012-09-21T18:31:01.390+05:302012-09-21T18:31:01.390+05:30@பால கணேஷ்
ரசித்ததற்கும் கமெண்டியமைக்கும் மிக்க ந...@பால கணேஷ்
ரசித்ததற்கும் கமெண்டியமைக்கும் மிக்க நன்றிங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி நிறைய எழுதிக்கிட்டிருந்தேன். கொஞ்சம் ஃபேஸ்புக் பக்கம் போயிருந்தேன். திரும்பவும் ரீஎண்ட்ரி கொடுத்துருக்கேன். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82308548285200300262012-09-21T18:29:42.133+05:302012-09-21T18:29:42.133+05:30@மாதேவி
தொடர் வாசிப்பிற்கு நன்றி. முழு நாள் செமி...@மாதேவி

தொடர் வாசிப்பிற்கு நன்றி. முழு நாள் செமினாருக்கும் இதேதான் வரும். மத்தியான செஷன் ரொம்ப டஃப்ஃபா இருக்கும். பக்கத்துல இருந்த ஆள் தூங்கி என் தோள்ல சாஞ்ச நிகழ்ச்சியெல்லாம் நடந்திருக்கு. :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14343524103706399092012-09-21T18:27:57.166+05:302012-09-21T18:27:57.166+05:30@சுந்தர்ஜி
யாருமே ஆர்.வி.எஸ்ஸை சீண்டாத காலத்தில்...@சுந்தர்ஜி

யாருமே ஆர்.வி.எஸ்ஸை சீண்டாத காலத்தில் எழுதினது. அங்க இங்க கொஞ்சம் டச் பண்ணி பவுடர் போட்டு ஏத்திவிட்டேன் ஜி!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19734058274594820482012-09-21T18:27:11.112+05:302012-09-21T18:27:11.112+05:30@அப்பாதுரை
இவ்ளோ சுருக்க எழுதிட்டீங்களேன்னா கொஞ்ச...@அப்பாதுரை

இவ்ளோ சுருக்க எழுதிட்டீங்களேன்னா கொஞ்சமாவா இல்ல சீக்கிரமா எழுதிட்டேனா! படிக்கிறவங்க சுருக்கு மாட்டிக்கிறமாதிரி இல்லைன்னு கிடைத்த வரவேற்பில் தெரியுதுங்க...

மேலான கருத்துக்கு நன்றி அப்பாஜி! :-)

RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72102572917333452972012-09-21T18:16:39.587+05:302012-09-21T18:16:39.587+05:305ம் 7ம் 9ம் படிக்கும் போதே குபீர் என்று சிரிக்க வை...5ம் 7ம் 9ம் படிக்கும் போதே குபீர் என்று சிரிக்க வைத்தது. இப்படி ஒரு அங்கதத்தைப் படித்து எத்தனை நாளாயிற்று. அருமை ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-23889699792875618762012-09-21T18:11:40.440+05:302012-09-21T18:11:40.440+05:30முழுநாளையும் படித்தால் நமக்கு வயித்து வலி வந்துவிட...முழுநாளையும் படித்தால் நமக்கு வயித்து வலி வந்துவிடாது:))))

ரசனையான பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18678021911013088192012-09-21T17:23:14.828+05:302012-09-21T17:23:14.828+05:30ஜோர் ஆர்.வி.எஸ்.
முன்னாடியே எழுதினதை சுட வெச்சுத்...ஜோர் ஆர்.வி.எஸ்.

முன்னாடியே எழுதினதை சுட வெச்சுத் தாளிச்சிட்டீங்களோ?

இருந்தாலும் இப்படி எழுதினா எத்தனை தடவை வேணும்னாலும் வாசிக்கலாம்.

ரொம்ப நாளாச்சு.இப்பிடி எழுதும் ஓய்! சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52570081771572413952012-09-21T16:48:04.166+05:302012-09-21T16:48:04.166+05:30இவ்வளவு சுருக்க எழுதிட்டீங்களே? welcome back.
அஞ...இவ்வளவு சுருக்க எழுதிட்டீங்களே? welcome back.

அஞ்சும் ஒம்பதும் அட்டகாசம்.

இப்போதெல்லாம் இலவச செமினார்களில் சாப்பாட்டுக்குத் தனியாகக் காசு வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காபி மட்டுமே இலவசம். மற்றபடி வயிற்றுக்கு நாமே தான் ஈய வேண்டும். பனிரெண்டு டாலருக்கு சேந்ட்விச், சிப்ஸ், பழம் அல்லது சாக்லேட் உருண்டை, தண்ணீர் பாட்டில். வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டால் நமது பக்கத்து சீட்காரர் சிப்ஸ் மற்றும் சாக்லேட் உருண்டை பிரிப்பதை எரிச்சலுடன் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

அனானி டீச்சர் மெஹ்ர்தியனை மட்டும் மெரிடியன் என்று அப்பளம் நொறுக்குவானேன்? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-32987411357576907962012-09-21T15:26:30.073+05:302012-09-21T15:26:30.073+05:30@ | * | அறிவன்#11802717200764379909 | * |
அஜிஸ்ட...@ | * | அறிவன்#11802717200764379909 | * |

அஜிஸ்டெண்ட்!!!! :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38745589820539449322012-09-21T15:25:20.096+05:302012-09-21T15:25:20.096+05:30நன்றி அனானி! லீ ராயல் என்று ’பேச்சு’வழக்கில் லெ ரா...நன்றி அனானி! லீ ராயல் என்று ’பேச்சு’வழக்கில் லெ ராயலைச் சொல்லுவோம். இருந்தாலும் மாற்றிவிட்டேன். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72180865937250718232012-09-21T15:23:03.750+05:302012-09-21T15:23:03.750+05:30@பத்மநாபன்
தலைவரே! ரசிகமணியே! ரொம்ப நாளைக்கப்புறம்...@பத்மநாபன்
தலைவரே! ரசிகமணியே! ரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் பக்கம் தலையைக் காண்பிக்கிறேன். உங்களோடது முதல் பின்னூட்டம். இன்னொரு சுற்றுக்கு தயாராகுங்க.. :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77666133092835016132012-09-21T15:00:06.004+05:302012-09-21T15:00:06.004+05:30|| சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டு...|| சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும். ||

Copy to GM..(நீங்க டிபுடியா இல்ல அசிஸ்டன்ட்'ஆ)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39555221362178367382012-09-21T14:28:42.337+05:302012-09-21T14:28:42.337+05:30"லீ ராயல் மெரிடியன்" அல்ல. ல ராயல் மெரிட..."லீ ராயல் மெரிடியன்" அல்ல. ல ராயல் மெரிடியன். Anonymousnoreply@blogger.com