tag:blogger.com,1999:blog-4981088873392157348.post4013898807743499772..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87852188664156151592011-06-28T15:33:30.888+05:302011-06-28T15:33:30.888+05:30நன்றி சீனா சார்! அற்புதம்.. தேவாமிர்தம்.. ;-))நன்றி சீனா சார்! அற்புதம்.. தேவாமிர்தம்.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45173134524633587652011-06-28T11:12:36.717+05:302011-06-28T11:12:36.717+05:30அன்பின் ஆர் வி எஸ் - எனக்குப் பிடித்த எழுத்து கீழே...அன்பின் ஆர் வி எஸ் - எனக்குப் பிடித்த எழுத்து கீழே

ஜ்யோவின் உடல் 5.4 ---
5.4 என்பது ஒரு எண்.
என்னெதிரே நின்றது 5.4 பெண்.
அவள் உடுத்தி இருந்தது என்னைப் படுத்தியது.
உடுத்தாமல் இருந்தது என்னை அவளருகில் போய் தொட்டுப்பார்த்து
நிஜமானவள் என்று தெரிந்ததும் மறுபடி மறுபடி தெரிந்து கொள்ளத் தூண்டியது.
அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
இடையில் பெல்ட் அணிந்திருந்தாள்.
அந்தப் பெல்ட்டின் கொக்கி - ஆள்காட்டி விரல்களைக் கோர்த்துக்
கொள்ளவும் - அது போல் இருந்தது.
மார்பில் அவள் அணிந்திருந்த சட்டை - அது பம்பாயில் தைக்கப்படும்
போதே தபஸ் பன்ணி இருக்க வேண்டும்.
அந்தச் சட்டையின் பித்தான்கள் எனக்காகக் காத்திருந்ததன.
அவள் இளமை எவ்வளவோ சாதனங்களைத் தேவை இல்லாததாகச்
செய்திருந்தது.
அவள் செய்திருந்த அலங்காரத்தின் அரைகுறை அவள் தன்னம்பிக்கையையும் ஆணவத்தையும் காட்டியது.
இந்த நிலைக்கு வர, இங்கிலீஷ் படிப்பு, சினிமா, குடும்பத்தில் வளர்ந்த சூழ்நிலை, தரப்பட்ட சுதந்திரங்கள், சோதித்துப் பார்த்த ஆசைகள்....
எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள் ஆர் வி எஸ் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55164324751220176002010-08-18T07:44:53.882+05:302010-08-18T07:44:53.882+05:30அவர் இருந்த இடம் இப்போது வெற்றிடம். அல்பாயிசுல போய...அவர் இருந்த இடம் இப்போது வெற்றிடம். அல்பாயிசுல போயிட்டாரு..

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48079899196335757032010-08-17T23:48:15.315+05:302010-08-17T23:48:15.315+05:30எவ்வளவு தாமதமாக பார்த்தாலும்...பார்த்தவுடன் பாராட்...எவ்வளவு தாமதமாக பார்த்தாலும்...பார்த்தவுடன் பாராட்ட தோன்றியது.
ஐந்தும் அருமை... அற்புதமாக எடுத்து வைத்துள்ளீர்கள்.

வாத்தியார் வாத்தியார் தான்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65077294117278693222010-07-16T06:10:05.607+05:302010-07-16T06:10:05.607+05:30அன்பின் ஆர்விஎஸ்
இதுதான் நாம் எழுத்தாளனுக்குச் செ...அன்பின் ஆர்விஎஸ்

இதுதான் நாம் எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை - அவரின் எழுத்துகளில் நமக்குப் பிடித்ததை அப்படியே எழுதுவது நன்று

நல்வாழ்த்துகள் ஆர்விஎஸ்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com