tag:blogger.com,1999:blog-4981088873392157348.post5955783365200861312..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: மன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22930519027225333732010-10-31T15:31:47.093+05:302010-10-31T15:31:47.093+05:30எல்லோரும் சௌக்கியம். ;-) ;-)எல்லோரும் சௌக்கியம். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84575379122855379282010-10-31T13:48:15.701+05:302010-10-31T13:48:15.701+05:30மிதிவண்டி அனுபவங்கள் எல்லோரது வாழ்வேட்டிலும் வண்டி...மிதிவண்டி அனுபவங்கள் எல்லோரது வாழ்வேட்டிலும் வண்டி வண்டியாக இருக்கும். இது ஒரு வேறுபாடான கோணம். "அப்பு"றமா சொல்றேன்னு வாக்களித்ததை அற்புதமா சொல்லி வழக்கம்போல அசத்தியிருக்கேடா டேய் தம்பி..

அத்தைகள் நலமா..?நகைச்சுவை-அரசர்https://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35781659835432016682010-10-26T19:32:08.974+05:302010-10-26T19:32:08.974+05:30ஹெர்குலஸ்.
குரங்கு பெடல் அடிச்சு... பெடல் கழண்டு ...ஹெர்குலஸ்.

குரங்கு பெடல் அடிச்சு... பெடல் கழண்டு போய் மெயின் பாயிண்ட்ல அடிபடாம ஜஸ்ட் தப்பிச்ச அனுபவமும் இருக்கு அப்பா சார்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59340125202369557802010-10-26T19:17:22.633+05:302010-10-26T19:17:22.633+05:30குரங்கு பெடல் ரேஸ் அனுபவமுண்டா?குரங்கு பெடல் ரேஸ் அனுபவமுண்டா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3762639414223189102010-10-26T19:16:19.395+05:302010-10-26T19:16:19.395+05:30சைக்கிள் என்ன மேக் நினைவிருக்கிறதா?
நாறுமேண்ணா.....சைக்கிள் என்ன மேக் நினைவிருக்கிறதா?
நாறுமேண்ணா..?
>>>விஸர்ஜனத்துக்கு கொல்லைப் பக்கம் போறத்துக்கு கூட சைக்கிள்ல தான்

(என்னோட வைத் தேடிப்பிடிச்சுப் போட்டத்துக்கு ரொம்பத் தேங்க்சுங்கோ.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90801704778359513992010-10-26T18:36:12.035+05:302010-10-26T18:36:12.035+05:30@மாதேவி
ரசித்தமைக்கு நன்றி. ;-)@மாதேவி
ரசித்தமைக்கு நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87037087495243626122010-10-26T18:17:30.287+05:302010-10-26T18:17:30.287+05:30சைக்கிள் கிடைத்த வரலாறு.... சிரித்துவிட்டேன். சைக்...சைக்கிள் கிடைத்த வரலாறு.... சிரித்துவிட்டேன். சைக்கிள் பூசை நல்ல நகைச்சுவை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72352042411236805982010-10-26T11:05:31.886+05:302010-10-26T11:05:31.886+05:30@padma hari nandan
நன்றி ;-)@padma hari nandan
நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44325256586509588002010-10-26T10:48:07.129+05:302010-10-26T10:48:07.129+05:30no sir i am a college student from coimbatore........no sir i am a college student from coimbatore............your marnnarkudi days are tooooooooooooooooooooooooooo interesting sir...............Anonymoushttps://www.blogger.com/profile/01106956029934595666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83898835857201119432010-10-26T10:47:13.604+05:302010-10-26T10:47:13.604+05:30super sir ....................naan cycle ootuna ma...super sir ....................naan cycle ootuna madiriyea irukku.................Anonymoushttps://www.blogger.com/profile/01106956029934595666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4282392816807641812010-10-26T10:08:56.952+05:302010-10-26T10:08:56.952+05:30நான் ரொம்ப சமர்த்து. காலேஜு படி மிதிச்சப்புறம் தான...நான் ரொம்ப சமர்த்து. காலேஜு படி மிதிச்சப்புறம் தான் அதெல்லாம் பண்ணனும் அப்படின்னு விவரம் தெரிஞ்ச அண்ணா ஒருத்தர் சொல்லிக் கொடுத்தார். இது போல கதைகளும் வைட்டிங் ரவி அண்ணே.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46290185167928968462010-10-26T09:02:47.350+05:302010-10-26T09:02:47.350+05:30//ஃபயர் சர்வீஸ் தாண்டி தேரடி தொடாமல் தாலுக்காபிஸ் ...//ஃபயர் சர்வீஸ் தாண்டி தேரடி தொடாமல் தாலுக்காபிஸ் ரோடில் திரும்பி தாமரைக்குளம் வந்தடைந்து குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடைக்கு நேரே பெரிய கடைத்தெருவை பிடித்து நேரே ஜீவா பேக்கரி தாண்டி பந்தலடி வந்து அழகப்பா தாளகம் தாண்டி ஸ்கூலுக்கு வந்து இறங்குவோம்.//

பெரும்மாலான NHSS பசங்களடோ ரூட் இதுதான்... ஆனால கலர் பாக்கிற பசங்க பஸ் ஸ்டாண்டு வழியாக காண்வென்ட் பக்கம் வந்து சைட் அடிச்சிட்டு கம்மாலத் தெரு வழியா வந்து சேருவாங்க:)

நான் உன்னோட ரூட்தான்...ஸ்கூல் படிக்கிறப்ப மகா பேக்கு:(Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63702713538268750062010-10-26T07:25:39.258+05:302010-10-26T07:25:39.258+05:30@balutanjore
நன்றி ;-)@balutanjore
நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79665174757315036712010-10-25T23:38:31.157+05:302010-10-25T23:38:31.157+05:30dear rvs
rendu naala oorle illai.
innikkuthan van...dear rvs
rendu naala oorle illai.
innikkuthan vanden ippodan padithen
kalakkittinga supera (as usual)
nalaikku paarkkalam

balu vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37271383006240658282010-10-25T22:44:07.988+05:302010-10-25T22:44:07.988+05:30பாராட்டுக்கு நன்றி மோகன் அண்ணா.. பரன்லேர்ந்தானும் ...பாராட்டுக்கு நன்றி மோகன் அண்ணா.. பரன்லேர்ந்தானும் ஏதாவது எடுத்து உடுங்கன்னா.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88714470447986994112010-10-25T22:40:03.412+05:302010-10-25T22:40:03.412+05:30"அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக கண்டு மயங்காதே..."அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக கண்டு மயங்காதே..இடுப்பை இடுப்பை வளைக்காதே! ஹேண்டில் பாரை ஓடிக்காதே!!"
தலைவர் சைக்கிள் கத்துக் கொடுத்த பாட்டு நினைவுக்கு வருது.
சைக்கிள் கற்றுக் கொண்ட நினைவுகளும் அனுபவங்களும் யாருக்குமே மறக்க முடியாதவை.
சுஜாதா, ஹவர் வாடகை சைக்கிளில் ஷேரிங் பேசிசில் சைக்கிள் கற்றுக் கொண்ட அனுபவத்தை வெகு சுவாரஸ்யமாய் எழுதியிருப்பார்.
நீங்களும் உங்கள் பாணியில் கலக்கியிருக்கிரீர்கள் ஆர்.வீ.எஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59533884137116193692010-10-25T22:16:04.309+05:302010-10-25T22:16:04.309+05:30@Madhavan
நன்றி. புக்கா? சும்மா ஏத்தி விடாதீங்கப்ப...@Madhavan
நன்றி. புக்கா? சும்மா ஏத்தி விடாதீங்கப்பா... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85951099917685510062010-10-25T22:15:07.091+05:302010-10-25T22:15:07.091+05:30ஆமாம் செந்தில்.... கீழே விழுந்து கை கால்ல சிராய்ச்...ஆமாம் செந்தில்.... கீழே விழுந்து கை கால்ல சிராய்ச்சுக்கிட்டு.. ஆனா பாலன்ஸ் வந்து ஏறி ஓட்டும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22139361046005709082010-10-25T21:06:02.702+05:302010-10-25T21:06:02.702+05:30பிரமாதமா எழுதுற ஆர்.வி.எஸ்...' பூக்கு' போட...பிரமாதமா எழுதுற ஆர்.வி.எஸ்...' பூக்கு' போடலாமா பாரு..

very good photo.. from south-east side.

எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு 'சிகாமணி' தான் இருந்தான்.. .. அவனக் கூட இந்த மேட்டருல காணூம்.. அப்பறம் எதுக்கு 'சிகாமணிகள்' பண்மைல..?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20361764304572869472010-10-25T19:23:50.697+05:302010-10-25T19:23:50.697+05:30இந்த சைக்கிள் கத்துகிற அனுபவம் இருக்கே.. அது ஹிமால...இந்த சைக்கிள் கத்துகிற அனுபவம் இருக்கே.. அது ஹிமாலய சாதனை...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1483524790107743482010-10-25T18:12:00.652+05:302010-10-25T18:12:00.652+05:30சதீஷ்... தங்களுக்கு எந்த தெரு? ;-);-)சதீஷ்... தங்களுக்கு எந்த தெரு? ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72456115860702659512010-10-25T18:10:31.293+05:302010-10-25T18:10:31.293+05:30good view-theppakulam (from arasamaram-south east ...good view-theppakulam (from arasamaram-south east corner)

niraiya padangal irukkum polarukkee
thangalidam..

sathish..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10616137154064463362010-10-25T17:56:51.357+05:302010-10-25T17:56:51.357+05:30ஆமாம் பத்துஜி. பேலன்ஸ் கிடைத்தவுடன் தான் சக்கரத்தி...ஆமாம் பத்துஜி. பேலன்ஸ் கிடைத்தவுடன் தான் சக்கரத்தின் மேல் நாம் சருக்கிக்கொண்டு போவது ஒரு இனிய அனுபவமாக இருக்கும். சைக்கிள் கற்றுக்கொள்ளாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் வாழ்வின் உன்னத தருணங்களை இழந்தவர்கள். சரிதானே ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5320254944277548922010-10-25T17:39:43.966+05:302010-10-25T17:39:43.966+05:30சைக்கிளை பேலன்ஸ் செய்தவுடன் கிடைக்கும் சுகம் ,காதல...சைக்கிளை பேலன்ஸ் செய்தவுடன் கிடைக்கும் சுகம் ,காதலியின் முதல் முத்ததை விட சுகமானது.. குரங்குபெடல் தட்டி தட்டி கால் தூக்கி தூக்கி ஒரு வழியாக வைத்து அழுத்தி ஓட்டி அதை திருப்பவும் செய்த சுகமே அலாதி..

நன்றி... கேட்டமாதிரி அனுபவங்களை கொடுத்திட்டிங்க..பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31563713705800109422010-10-25T16:10:07.529+05:302010-10-25T16:10:07.529+05:30@கோவை2தில்லி
யாருக்குமே ஒரு சைக்கிள் நினைவுகள் நிச...@கோவை2தில்லி
யாருக்குமே ஒரு சைக்கிள் நினைவுகள் நிச்சயம் இருக்கும். ;-) ;-)
நன்றிRVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com