tag:blogger.com,1999:blog-4981088873392157348.post6518074849636362709..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: முன்னுரைகளின் என்னுரைRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55175941032117268252011-06-27T06:06:16.900+05:302011-06-27T06:06:16.900+05:30@Gopi Ramamoorthy
Thanks Gopi! Long time No See!!...@Gopi Ramamoorthy

Thanks Gopi! Long time No See!!! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4543856078197096852011-06-27T06:05:50.690+05:302011-06-27T06:05:50.690+05:30@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-))@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49857396189913142412011-06-27T06:05:13.337+05:302011-06-27T06:05:13.337+05:30@அப்பாதுரை
உங்க கருத்து மடல் எனக்கு வந்து சேரலையே ...@அப்பாதுரை
உங்க கருத்து மடல் எனக்கு வந்து சேரலையே அப்பாஜி!
தகவலுக்கு நன்றிங்க.. கட்டாயம் படிச்சுப் பார்க்கிறேன். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46030850954597799262011-06-26T23:25:02.896+05:302011-06-26T23:25:02.896+05:30Nice!Nice!R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53550393389433009292011-06-26T22:55:37.737+05:302011-06-26T22:55:37.737+05:30வலைச்சரம் சிறப்பாசிரியர் பணி சிறக்க நல் வாழ்த்துக...வலைச்சரம் சிறப்பாசிரியர் பணி சிறக்க நல் வாழ்த்துகள்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76249024710088097502011-06-26T22:52:17.558+05:302011-06-26T22:52:17.558+05:30பதிப்பகம் பற்றி எழுதியிருந்தேனே rvs? (யாரங்கே பின்...பதிப்பகம் பற்றி எழுதியிருந்தேனே rvs? (யாரங்கே பின்னூட்டங்களை ஏப்பம் விடுவது?)

ஜவஹர் வலைப்பதிவிலிருந்து:
விலை : ரூ.75/=
முகவரி : கிழக்கு பதிப்பகம்
எண்:33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை - சென்னை 600 018
தொலைபேசி : 044 – 43009701
வலைத்தளம் : www.nhm.in

நான் பனகல் பார்க் அருகில் new world book storeல் (கடை பெயர் சரியாக நினைவில்லை - எங்கள் ஸ்ரீராமுக்குத் தெரியும்) வாங்கினேன். ஏகக் கிராக்கியாம். நாலு காபி வைத்திருந்தார்கள். ஏகக் கிராக்கியா, நிறைய அச்சடிக்கவில்லையா என்பது ஜவஹருக்குத் தான் தெரியும் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27543992761991754562011-06-26T22:02:48.427+05:302011-06-26T22:02:48.427+05:30@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க.. உங்களுக்கு அப்புறம் இனி ...@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க.. உங்களுக்கு அப்புறம் இனி நான் யாரை அறிமுகப்படுத்தறது... வலைச்சரமே உங்கள் அறிமுகங்களால் நிரம்பி வழிகிறது.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-17606055666117221812011-06-26T22:01:41.716+05:302011-06-26T22:01:41.716+05:30@ரகு.
கருத்துக்கு நன்றி. ரொம்ப நாளா ஆளைக் காணோம்? ...@ரகு.
கருத்துக்கு நன்றி. ரொம்ப நாளா ஆளைக் காணோம்? சுகமா இருக்கீங்களா? ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67541858134770816602011-06-26T21:59:52.127+05:302011-06-26T21:59:52.127+05:30@மோகன்ஜி
அண்ணா... உங்களது "வளவளா"வா இரு...@மோகன்ஜி
அண்ணா... உங்களது "வளவளா"வா இருக்காது "பளபளா." எனக்கு தெரியும்.. ஆனா ஏன் காணலைன்னு தெரியலை..
நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16916823777652028592011-06-26T21:47:22.558+05:302011-06-26T21:47:22.558+05:30வலைச்சர ஆசிரியருக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும், ப...வலைச்சர ஆசிரியருக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். வாழ்க வள்முடன்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71844835986772297562011-06-26T18:28:58.125+05:302011-06-26T18:28:58.125+05:30"நான் சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி ..."நான் சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி கதைகள் படிக்க முடிந்தது" - இது கொஞ்சம் அதிகப்படியான வார்த்தைகளோ? - வாசிக்க முடிந்தது என்று இருந்திருக்க வேண்டுமோ? - ஆனாலும் இன்னும் மீதமுள்ளது. இனி முன்னுரை முதல் படிக்க உத்தேசம். நன்றி.

ஊன்றி படிப்பதற்கும் , சும்மா வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டுதானே?

(மீண்(ட)டும் ) ரகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87749361622997606572011-06-26T18:18:19.468+05:302011-06-26T18:18:19.468+05:30நல்லா இருக்குது.
சமீபத்தில், Airtel Super Singer...நல்லா இருக்குது.

சமீபத்தில், Airtel Super Singer episode ஒன்றில், கோபி, கண்ணதாசன் பாடல்களை பற்றி பேசும் போது சொன்னவை.

ஒரு பாடலில் இராமாயண கதையை இரு வரிகளில் இப்படி தந்திருப்பார் -

'கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை அங்கு இல்லையே !
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே !'

நான் சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி கதைகள் படிக்க முடிந்தது. லா.ச.ரா , தி.ஜா , அகிலன் போன்றவர்களையும் படிக்க ஆசை -உங்கள் பதிவும், வித்யா சுப்ரமணியம் அவர்களும் பதிவும் அருமை. கதை படிக்க தூண்டுவன.

உங்கள் பதிவில் இதுதான் எனக்கு பிடித்தது - ஒரே விஷயம் பற்றி பேசாமல் எல்லாம் தொடுகிறீர்கள்.

நன்றி.

ரகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33627027933610449042011-06-26T14:20:02.471+05:302011-06-26T14:20:02.471+05:30அன்பு ஆர்.வீ.எஸ்! என் பின்னூட்டத்தைக் காணவில்லையே?...அன்பு ஆர்.வீ.எஸ்! என் பின்னூட்டத்தைக் காணவில்லையே?

இருக்கட்டும் அந்த 'வளவளா' நினைவுக்கு வரவில்லை. தப்பிச்சீங்க.. அருமையான பதிவு.

கிசுகிசு அடுத்ததும் போட்டாச்சு சாரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-47108780870849956672011-06-25T22:51:42.919+05:302011-06-25T22:51:42.919+05:30@கோவை2தில்லி
நன்றி சகோ. உங்க கதம்பம் பார்த்தேன். ...@கோவை2தில்லி
நன்றி சகோ. உங்க கதம்பம் பார்த்தேன். அங்கே வந்து கமேண்டரேன் ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14296410461560880732011-06-25T22:50:51.815+05:302011-06-25T22:50:51.815+05:30@ஸ்ரீராம்.
நிஜமாவே.. யாராவது அடிச்சா ஆடறேன்.. நன்...@ஸ்ரீராம்.
நிஜமாவே.. யாராவது அடிச்சா ஆடறேன்.. நன்றி ஸ்ரீராம். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-62007717407213573862011-06-25T22:50:17.857+05:302011-06-25T22:50:17.857+05:30@அப்பாதுரை
பதிப்பகம்.. மற்றும் தலைப்பைச் சொன்னா வ...@அப்பாதுரை
பதிப்பகம்.. மற்றும் தலைப்பைச் சொன்னா வாங்கி படிக்கறேன் சார்! ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26585690146465050892011-06-25T22:48:38.639+05:302011-06-25T22:48:38.639+05:30@raji
ச்சே..ச்சே.. நானும் அதே கேசுதாங்க... பெரியவ...@raji
ச்சே..ச்சே.. நானும் அதே கேசுதாங்க... பெரியவங்க நிறையா பேர் இங்க கமெண்ட்டா போட்டுக்கிட்டு இருக்காங்க.. நான் சிறியவன். வீட்ல செல்லமா கூப்புடுற பேர் சின்னதம்பி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24883908692524803872011-06-25T15:12:59.218+05:302011-06-25T15:12:59.218+05:30நல்ல பகிர்வு. முடியும் போது இந்த புத்தகங்களை வாங்க...நல்ல பகிர்வு. முடியும் போது இந்த புத்தகங்களை வாங்கி படிக்கிறேன். முக்கியமாக இனி எல்லா புத்தகங்களிலும் முன்னுரைகளை தவறாமல் படிக்கிறேன்.

http://kovai2delhi.blogspot.com/2011/06/1_24.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49891605001175429972011-06-25T07:45:17.753+05:302011-06-25T07:45:17.753+05:30//"கடவுள் தனது ஹெவன் எப்போதும் இல்லை, இதுஅனைத...//"கடவுள் தனது ஹெவன் எப்போதும் இல்லை, இதுஅனைத்து மோசமாக இல்லை. உலக எப்போதும் சரிஅல்ல, ஆனால் அது அசிங்கமான அல்ல, அனைத்துநல்ல அல்ல, ஆனால் அது எல்லா அழகான அல்ல,அது வாழ்க்கையை, வாழ்க்கையை, வாழ்க்கை உள்ளது-. அதை அந்த மேலும் இது இந்த தான் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மற்றும் - விஷயங்களில்அது சந்தோஷமான, வலி, அழகான, அசிங்கமான,முட்டாள்தனமான, தாராள, சுயநலம், உணர்ச்சி,நேர்மையானது, வகையான, கொடூரமான,மிருகத்தனமான ஒரே விஷயம் , கடவுள், நான்,என்றாலும் அவர்கள் "அது என்னை சிலுவையில் அரைய வேண்டும்//

நீங்கள் கொடுத்துள்ள ஆங்கிலத்தை கூகிள் மொழிபெயர்ப்புப் பலகையில் கொடுத்து வந்த ரிசல்ட்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44925870718170393362011-06-25T07:43:23.653+05:302011-06-25T07:43:23.653+05:30அடிச்சு ஆடறீங்க ஆர் வி எஸ். அருமை.அடிச்சு ஆடறீங்க ஆர் வி எஸ். அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79965565132272027602011-06-25T05:45:19.473+05:302011-06-25T05:45:19.473+05:30ஜவஹரின் புத்தகம் தான் இருக்கு rvs - மின் வடிவ சுட்...ஜவஹரின் புத்தகம் தான் இருக்கு rvs - மின் வடிவ சுட்டி என்னிடம் இல்லையே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33633062485669653442011-06-25T05:40:13.524+05:302011-06-25T05:40:13.524+05:30சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வே ஒ இல்லை வித...சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வே ஒ இல்லை வித்யா சுப்ரமணியம்! உங்கள் பதிவுகள் பலமானவை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12031538149406978182011-06-25T05:39:01.450+05:302011-06-25T05:39:01.450+05:30இந்த வருசத்துக்குள்ள தானே :) பத்மநாபன் பின்றாரே?இந்த வருசத்துக்குள்ள தானே :) பத்மநாபன் பின்றாரே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85587565163304943602011-06-25T00:03:12.790+05:302011-06-25T00:03:12.790+05:30தண்டன் சமர்ப்பிக்கிறேன் ஆர் வி எஸ் சார்.இதைத் தவிர...தண்டன் சமர்ப்பிக்கிறேன் ஆர் வி எஸ் சார்.இதைத் தவிர வேறேதும் சொல்லுமளவுக்கு
இந்த ஞான சூன்யத்திற்கு என்ன இருக்க முடியும்?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33263807821256359372011-06-24T22:56:06.922+05:302011-06-24T22:56:06.922+05:30அப்பாதுரை சார்....என்ன சொன்னீங்க intellectual heav...அப்பாதுரை சார்....என்ன சொன்னீங்க intellectual heavy weight page ஆ? சும்மாதானே. இருந்தாலும் நன்றி :-))வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.com