tag:blogger.com,1999:blog-4981088873392157348.post656225192092205560..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: அக்கா மாலா ரெசிபிRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3849769723899058692011-02-19T19:38:14.570+05:302011-02-19T19:38:14.570+05:30இதான் அக்கா மாலாவா? கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சுத...இதான் அக்கா மாலாவா? கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சுது..
இந்த இடுகைக்கான பின்னூட்டத்தை உங்களோட இன்னொரு இடுகையைப் ரிவைஸ் பண்ணிட்டிருந்தப்ப அங்கே எழுதிட்டேன் போல. (இன்னொருத்தர் பிலாகுல எழுதாம விட்டேனே, அதைச் சொல்லுங்க!)

கக்கு-மாணிக்கம்: மனம் விட்டுச் சிரிக்க வக்கறீங்க.. பாலையா டயலாக் டைமிங் மாதிரி. ரசிச்சு அனுபவிச்சு சிரிக்க முடியுது. 'பாலிதீன் சனியன்', ஊட்டி வரை உறவு 'சோத்து நடை'யை நினைவூட்டியது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88542212096799106432011-02-19T14:09:34.020+05:302011-02-19T14:09:34.020+05:30பாரதியின் பகலவன் பலமுறை படித்தும், கண்ணால் தரிசித்...பாரதியின் பகலவன் பலமுறை படித்தும், கண்ணால் தரிசித்தும் மகிழ்ந்திருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-56607701818975174552011-02-19T12:03:40.207+05:302011-02-19T12:03:40.207+05:30@இளங்கோ
எனக்கு இப்படி ஒரு தம்பி! பெருமையா இருக்க...@இளங்கோ
எனக்கு இப்படி ஒரு தம்பி! பெருமையா இருக்கு.. ;-))))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-42647436199534959712011-02-19T12:03:05.187+05:302011-02-19T12:03:05.187+05:30@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்! கவிதை சுவாசிக்க வர...@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்! கவிதை சுவாசிக்க வருகிறேன்! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60224392073783616402011-02-19T12:02:07.786+05:302011-02-19T12:02:07.786+05:30@கக்கு - மாணிக்கம்
நீங்க பாராட்டா சொன்னதா எடுத்துக...@கக்கு - மாணிக்கம்
நீங்க பாராட்டா சொன்னதா எடுத்துகிட்டேன்! பாசிடிவ் திங்கிங். ;-)
நாக்கு நாலு முழம் இருக்கு அப்படின்னும் திட்டுவாங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35643954949641160192011-02-19T10:50:23.511+05:302011-02-19T10:50:23.511+05:30//என்னா ஸ்மைலியா.. மவனே.. ;-))))))))))))))))))))))...//என்னா ஸ்மைலியா.. மவனே.. ;-))))))))))))))))))))))))))))))))))))))))))))) இப்ப எப்பூடி? ;-) //

ஹஹஹ்ஹா... (இப்ப நான் ஸ்மைலி போடல !! )இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88398566532281332462011-02-19T02:01:22.244+05:302011-02-19T02:01:22.244+05:30அத்தனையும் அருமை.கிரீடத்தில் வைரம் பதித்தது போல் ப...அத்தனையும் அருமை.கிரீடத்தில் வைரம் பதித்தது போல் பாரதியின் சூரியாஸ்தமன வர்ணனை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38939774674446077362011-02-19T00:31:50.264+05:302011-02-19T00:31:50.264+05:30அய்யா மைனரே ! உமக்கு ஹிந்தி தெரியும் என்று ஞான் அற...அய்யா மைனரே ! உமக்கு ஹிந்தி தெரியும் என்று ஞான் அறிஞ்சில்லா.:)))))))

/// @மோகன்ஜி //அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாசனையோடு. //
அட்டகாசம் அண்ணா! மந்தாரை இலையில் தூள் பக்கோடா பற்றி ஒரு பதிவே எழுதலாம்.. இப்பெல்லாம் கழுதைக்கு தரா மாதிரி பேப்பர்ல தரான். ;-)////

வீட்டில் சிறுவயதில் செல்லமாக அம்மாவிடம் வாங்கும் திட்டு. //// நாக்க அறுத்து நாய்கிட்ட போடு///

மந்தாரை இலையில் தூள் பக்கோடா என்ன? அல்வாவும் , நெய் காராபூந்தியும் ஆளையே அடித்துப்போடும். இதெல்லாம் சிறுவயதுகளில். இப்போ எங்காவது இருக்கா தெரியல. பேப்பரும் போயி பாலிதீன் சனியன் வந்துவிட்டது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-32134417395881313062011-02-18T23:07:13.291+05:302011-02-18T23:07:13.291+05:30@ஆதிரா
சரி மெதுவா சொல்லுங்க! ;-)@ஆதிரா
சரி மெதுவா சொல்லுங்க! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9005161974162465742011-02-18T23:06:36.411+05:302011-02-18T23:06:36.411+05:30@மோகன்ஜி //அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாச...@மோகன்ஜி //அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாசனையோடு. //
அட்டகாசம் அண்ணா! மந்தாரை இலையில் தூள் பக்கோடா பற்றி ஒரு பதிவே எழுதலாம்.. இப்பெல்லாம் கழுதைக்கு தரா மாதிரி பேப்பர்ல தரான். ;-)

//அடிச்சு விளையாடுங்க மச்சான்.. அடிச்சு விளையாடுங்க!//
இது யாருக்கோ அடிக்க சிக்னல் கொடுக்கறா மாதிரி இருக்கே! (சும்மா வெளையாட்டுக்கு) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60391437080490518502011-02-18T23:04:35.311+05:302011-02-18T23:04:35.311+05:30@இளங்கோ
என்னா ஸ்மைலியா.. மவனே.. ;-))))))))))))))))...@இளங்கோ
என்னா ஸ்மைலியா.. மவனே.. ;-))))))))))))))))))))))))))))))))))))))))))))) இப்ப எப்பூடி? ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39451289202725786002011-02-18T23:03:48.016+05:302011-02-18T23:03:48.016+05:30@சுந்தர்ஜி
வாழ்த்துக்கு நன்றி சுந்தர்ஜி!
சிறுகதை அ...@சுந்தர்ஜி
வாழ்த்துக்கு நன்றி சுந்தர்ஜி!
சிறுகதை அடிக்கடி எழுதறேன்.. நாவலா.. ரொம்ப நேரம் ஒதுக்கணும். முடியுமான்னு தெரியலை.. ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63393494512313001942011-02-18T23:02:15.329+05:302011-02-18T23:02:15.329+05:30@raji
இடது கையால கமென்ட் போடும் தீவிர வாசகருக்கு ...@raji
இடது கையால கமென்ட் போடும் தீவிர வாசகருக்கு மிக்க நன்றி. பதிவு போட முடியலையா? (அப்பாடி!) கை சீக்கிரம் குணமாக கும்புடறேன்.. சாமிகிட்ட.. ;-) ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71214064273314306912011-02-18T23:00:06.548+05:302011-02-18T23:00:06.548+05:30@கோவை2தில்லி
கலவையை பாராட்டியதற்கு நன்றி. ;-)@கோவை2தில்லி
கலவையை பாராட்டியதற்கு நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90905457162862141862011-02-18T22:59:36.763+05:302011-02-18T22:59:36.763+05:30@வெங்கட் நாகராஜ்
நன்றி தல. உங்க பக்கம் வரமுடியலை!...@வெங்கட் நாகராஜ்
நன்றி தல. உங்க பக்கம் வரமுடியலை! கூடிய சீக்கிரம் வருகிறேன். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65677026578602681942011-02-18T22:59:01.081+05:302011-02-18T22:59:01.081+05:30@வித்யா
புது வீட்டிற்கு வந்துபோனதர்க்கு நன்றிகள்....@வித்யா
புது வீட்டிற்கு வந்துபோனதர்க்கு நன்றிகள். வெளியில போகும் போது பை வாங்கிக்கிட்டீங்களா? ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55421437966221938852011-02-18T22:58:03.493+05:302011-02-18T22:58:03.493+05:30@கக்கு - மாணிக்கம்
ஹிந்தியில கிரிக்கெட் பைத்தியம்...@கக்கு - மாணிக்கம்
ஹிந்தியில கிரிக்கெட் பைத்தியம் அப்படின்னு திட்டியிருக்கீங்க.. நான் மத்யமா செகண்ட் கிளாஸ். எழுத்துக்கூட்டி படிப்பேன். பயித்தியம் போன்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரியும். ரொம்ப நன்றி. ;-)))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1105131137482315722011-02-18T22:56:38.952+05:302011-02-18T22:56:38.952+05:30@Gopi Ramamoorthy
நன்றி கோபி! ;-)@Gopi Ramamoorthy
நன்றி கோபி! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51093772933992556572011-02-18T22:55:49.442+05:302011-02-18T22:55:49.442+05:30@சாய்
Thank you Sai! ;-))))@சாய்
Thank you Sai! ;-))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9809560404595169622011-02-18T22:55:28.188+05:302011-02-18T22:55:28.188+05:30@ஸ்ரீராம்.
படப் பாராட்டுக்கு நன்றி!
காரண காரியங்க...@ஸ்ரீராம்.
படப் பாராட்டுக்கு நன்றி!
காரண காரியங்கள் (சிகரெட்) ஏதோ கன்னாபின்னான்னு போடறோம்... ;-)))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26240120091680435102011-02-18T22:54:01.523+05:302011-02-18T22:54:01.523+05:30@Chitra
அங்கேர்ந்து எடுக்கலை! நான் மோஸ்ட்லி விக்கீ...@Chitra
அங்கேர்ந்து எடுக்கலை! நான் மோஸ்ட்லி விக்கீபீடியாவில் எடுப்பதை தவிர்ப்பேன். இது நெட் மேய்தலில் சூடாக கிடைத்தது. அப்புறம் விக்கிபீடியா போய் பார்த்தேன். அந்தப் பக்கத்தை இந்த பெப்ரவரி பதினொன்றில் அப்டேட் செய்திருக்கிறார்கள். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10403553516033737252011-02-18T22:51:38.457+05:302011-02-18T22:51:38.457+05:30@பத்மநாபன்
இரண்டாவதுக்கு நீங்க சொல்றா மாதிரி கூட ...@பத்மநாபன்
இரண்டாவதுக்கு நீங்க சொல்றா மாதிரி கூட வச்சுக்கலாம்!
நேரம் ரொம்ப செலவழிச்சாச்சு.. பணமும் செலவழிச்சேன்.. டொமைனுக்கு..
அது ஜிப்சி இல்லை கப்சி... (கப் அடிக்குமாம்)
மாலையிலே.. இளவெயிலே.. (நிற்பதுவே நடப்பதுவேயில் பாரதி!)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-100555775381752502011-02-18T21:18:10.055+05:302011-02-18T21:18:10.055+05:30சும்மா எட்டிப் பார்க்க வந்தா என்னமோ புது வீட்டுக்க...சும்மா எட்டிப் பார்க்க வந்தா என்னமோ புது வீட்டுக்குள நுழைந்தமாதிரி இருந்திச்சு.. தவறி யார் வீட்லயோ நுழைந்து விட்டேனோ என்று பயந்தே விட்டேன்.

வலைப்பூ வடிவமைப்பு நல்லா இருக்கு.. பெரிய மைதானத்துல விளையாடற பிள்ளைன்னு எங்களுக்குத் தெரியும்... அதான் ஒரு ரசிகப்பட்டாளமே வச்சிருக்கீங்களே..

பதிவைப் பற்றி அப்பரம் சொல்றேன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35383443793153798362011-02-18T20:38:41.932+05:302011-02-18T20:38:41.932+05:30ஆர்.வீ.எஸ்! தனி டோமைனுக்கு வாழ்த்துக்கள். உங்க தூள...ஆர்.வீ.எஸ்! தனி டோமைனுக்கு வாழ்த்துக்கள். உங்க தூள் பக்கோடா அருமை.. அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாசனையோடு. அடிச்சு விளையாடுங்க மச்சான்.. அடிச்சு விளையாடுங்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84423023172818593452011-02-18T18:52:15.672+05:302011-02-18T18:52:15.672+05:30//சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோர...//சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோர் நிச்சயம் தயாரிக்க வேண்டிய ஒரு பானம்//
:)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.com