tag:blogger.com,1999:blog-4981088873392157348.post6604838906080181906..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: தவறிய அழைப்புகள்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7459981976333189272010-11-05T11:24:48.626+05:302010-11-05T11:24:48.626+05:30@அப்பாதுரை
ஐய்யையோ என்னாச்சு... யாரும் துரோணர் கி...@அப்பாதுரை
ஐய்யையோ என்னாச்சு... யாரும் துரோணர் கிட்ட பிரச்சனை பண்ணினீங்களா. பெருவிரலை தட்சணையா கேட்டுடாங்கள... ஜோக்குக்கு... கெட்ட விரல் நல்ல விரலாக எல்லாம் வல்ல ஏகலைவனை வேண்டுகிறேன். என்னை நல்லவன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ;-) ;-)
கெ.பி வேற நொண்டி நொங்கு எடுக்கறாங்க.... இந்த பத்து வேற கிளறார்ப்பா.. ரொம்ப பயமா இருக்கு. ;-)
நடு நடுங்கி உட்கார்ந்திருக்கேன்.... அப்பா சாமி..... மோகனப்பா யாராவது காப்பாத்துங்கப்பா.. ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36783187630233128652010-11-05T11:03:37.375+05:302010-11-05T11:03:37.375+05:30@கெக்கே பிக்குணி
உமையொருபாகன் என்ற அவரோட பேருக்கு ...@கெக்கே பிக்குணி
உமையொருபாகன் என்ற அவரோட பேருக்கு எற்றாமதிரியான பெட்டெர் ஹாஃப் அவுங்க. அந்த டயத்துக்கு ஆபிசிலேர்ந்து வருவாங்கன்னு அவங்களுக்கு தெரியும். அதான் சத்தம் கேட்டதும் காபியோட வந்தாங்க. அந்த மாதிரி ஒரு பத்தினி தெய்வத்தை தான் அவர் சந்தேகப் பட்டுட்டார். இது எப்புடி இருக்கு.

இப்பிடியெல்லாம் அதுக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனா நா இப்ப கொடுக்கலை. ;-) ;-) ;-)

உங்களோட அந்த கழுகு கண்ணுக்கு நன்றி.

மீண்டும் மீண்டும் வந்து இதுபோன்ற ஷார்ப் கமெண்ட்டு போட்டு என்னை விளாசுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74927971757009800192010-11-05T08:52:58.376+05:302010-11-05T08:52:58.376+05:30கதை நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போட வந்தா, அப்பா...கதை நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போட வந்தா, அப்பாதுரை சாரின் பின்னூட்டம் பார்த்துட்டு, கதையை இன்னும் ஒரு முறை படித்தேன்.... ஆஹா, //கார் சத்தம் கேட்டு கையில் காஃபியோடு வந்த மனைவி// கார் சத்தம் கேட்டதும் காஃபியைப் போட முடியுமா? இதுல இன்னும் ஒரு திருப்பமோ;-))))

ஹிஹி, வரலாறு முக்கியம் நண்பரே! அதுனாலியே பின்னூட்டம் எந்த ஐபி அட்ரஸிலிருந்து வந்ததுன்னு பாத்துக்குவோம்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15606873075923756302010-11-05T08:43:43.640+05:302010-11-05T08:43:43.640+05:30அப்பாஜிக்கு...விரைவில் இடது கை பெருவிரல் சீராக வாழ...அப்பாஜிக்கு...விரைவில் இடது கை பெருவிரல் சீராக வாழ்த்துக்கள்..

//நல்லவர் நீங்க. நச்சுனு முடிச்சிருக்கீங்க.// கதையை முடிக்கறவிதத்துல கூட நல்லவர் கெட்டவர் உண்டா ..எதோ அப்பாஜி டச் தெரியுதே....பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84977295469999510432010-11-04T22:59:03.629+05:302010-11-04T22:59:03.629+05:30கதையே உல்டாவோனு தோணிச்சு. உள்ளே சென்ற வாமபாகத்தோட ...கதையே உல்டாவோனு தோணிச்சு. உள்ளே சென்ற வாமபாகத்தோட முகபாவம் எப்படி இருந்ததுனு சொல்லியிருந்தீங்கன்னா இது சந்தேகக் கோடு கேசா சாமர்த்தியக் கோடு கேசானு மூளையப் பிச்சிட்டிருக்கலாம்.. நல்லவர் நீங்க. நச்சுனு முடிச்சிருக்கீங்க.

பிச்சைக்கார விவரம் மனதை முள்ளாக் குத்திச்சு.

(நாலஞ்சு தடவை படிச்சேன் சார்.. கமென்ட் போடலை. ஒரு வாரமா ஒரு கை ஓசை. போன வாரம் சின்ன விபத்துல இடதுகைப் பெருவிரல் படுத்துகிச்சு... ஒரு கைலயே தட்டச்சி வெட்டு ஒட்ட கஷடமா இருக்குங்க.. தமிழ் உதயம் எப்படி ஒரு கைலயே முழுப் பதிவு போட்டாரோ?!... நீங்க கெக்கே பிக்குணி மாதிரி ஐபி இல்லியே? அவங்க பாருங்க.. யாரு யாரு எங்கருந்து பின்னூட்டம் போட்டாங்கனு பீடர் மேனுவலா அடிச்சு வுடறாங்க)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79459907758370864372010-11-03T10:26:59.229+05:302010-11-03T10:26:59.229+05:30@மனசாட்சியே நண்பன்
நன்றி ;-)@மனசாட்சியே நண்பன்
நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66589078480989355002010-11-03T08:10:24.137+05:302010-11-03T08:10:24.137+05:30உங்க கதை சொல்லும் பாங்கு அருமையாக உள்ளது.
வாழ்த்த...உங்க கதை சொல்லும் பாங்கு அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்விஷாலிhttps://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-826637164514430562010-11-02T22:36:38.301+05:302010-11-02T22:36:38.301+05:30@Matangi Mawley
Thanks ;-) ;-)@Matangi Mawley
Thanks ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69084793134689500932010-11-02T22:34:43.005+05:302010-11-02T22:34:43.005+05:30@ஸ்ரீராம்.
அதெப்படி நான் பப்ளிஷ் பண்றதுக்கு முன்ன...@ஸ்ரீராம்.
அதெப்படி நான் பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பெரும் ஒரே கமென்ட் போட்டீங்க... ஆச்சர்யமா இருக்கு ஸ்ரீராம். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86266868876461454772010-11-02T22:33:28.757+05:302010-11-02T22:33:28.757+05:30@மோகன்ஜி
மோகன் அண்ணா.... கருத்துக்கு நன்றி ;-)@மோகன்ஜி
மோகன் அண்ணா.... கருத்துக்கு நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2766393859241169672010-11-02T22:27:14.504+05:302010-11-02T22:27:14.504+05:30Superb sir!! the flow was excellent! loved the pho...Superb sir!! the flow was excellent! loved the photo along your post!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82665323669956490242010-11-02T19:26:38.742+05:302010-11-02T19:26:38.742+05:30சந்தேகக் கோடு.....அது சந்தோஷக் கேடு...சந்தேகக் கோடு.....அது சந்தோஷக் கேடு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14209064049986334512010-11-02T19:05:17.457+05:302010-11-02T19:05:17.457+05:30சந்தேகக் கோடு.. அது சந்தோஷக் கேடு.. அழுத்தமா கதையை...சந்தேகக் கோடு.. அது சந்தோஷக் கேடு.. அழுத்தமா கதையை சொல்லியிருக்கீங்க.. படம் அருமை.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74716941663395140792010-11-02T16:35:47.086+05:302010-11-02T16:35:47.086+05:30@Madhavan
Thanks ;-)@Madhavan

Thanks ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82485962093149129262010-11-02T16:04:47.900+05:302010-11-02T16:04:47.900+05:30JK is OK
nice storyJK is OK
nice storyMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35341942340205867152010-11-02T14:20:57.116+05:302010-11-02T14:20:57.116+05:30@இளங்கோ
நன்றி ;-)@இளங்கோ
நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81801218564626252202010-11-02T13:59:38.431+05:302010-11-02T13:59:38.431+05:30கதை நல்லா இருந்துச்சுங்க.கதை நல்லா இருந்துச்சுங்க.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-42909282177921948022010-11-02T12:15:16.704+05:302010-11-02T12:15:16.704+05:30@சைவகொத்துப்பரோட்டா
நன்றி! பட விளக்கத்தை ஸ்பெஷலாக...@சைவகொத்துப்பரோட்டா
நன்றி! பட விளக்கத்தை ஸ்பெஷலாக கவனித்ததற்கு ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12653929568990600502010-11-02T12:12:51.442+05:302010-11-02T12:12:51.442+05:30கதையைப்போலவே படத்தை பற்றிய
விவரமும் டாப்பு.கதையைப்போலவே படத்தை பற்றிய
விவரமும் டாப்பு.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31376198508946513012010-11-02T11:36:00.586+05:302010-11-02T11:36:00.586+05:30@Chitra
நன்றி சித்ரா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும...@Chitra
நன்றி சித்ரா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும். ;-) ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76256150929817001692010-11-02T11:35:00.710+05:302010-11-02T11:35:00.710+05:30@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பரே ;-) ;-)@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பரே ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29469004763347196272010-11-02T11:01:45.025+05:302010-11-02T11:01:45.025+05:30படமும் கதையும் அபாரம்!!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக...படமும் கதையும் அபாரம்!!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50610179513790906092010-11-02T10:54:29.832+05:302010-11-02T10:54:29.832+05:30உங்கள் எழுத்து நடை நன்றாய் உள்ளது நண்பரே. கதை சொல...உங்கள் எழுத்து நடை நன்றாய் உள்ளது நண்பரே. கதை சொல்லிய விதம் அருமை. தொடருங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84587260876501337502010-11-02T10:51:00.827+05:302010-11-02T10:51:00.827+05:30நன்றி பத்துஜி ;-) ;-)
தீபாவளிக்கு ரெடியா.. என்ன ஒன...நன்றி பத்துஜி ;-) ;-)
தீபாவளிக்கு ரெடியா.. என்ன ஒன்னும் பேச்சே காணோம்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12594596693307744212010-11-02T10:45:48.884+05:302010-11-02T10:45:48.884+05:30@கக்கு - மாணிக்கம்
அரபியில் பின்னூட்டம் போடலாம். ஆ...@கக்கு - மாணிக்கம்
அரபியில் பின்னூட்டம் போடலாம். ஆனால் தமிழ் விளக்கத்துடன். ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com