tag:blogger.com,1999:blog-4981088873392157348.post6740475966707380755..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஒரு பிசாத்து பதிவரின் நேர்காணல்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67141009695366836342011-02-16T22:13:38.217+05:302011-02-16T22:13:38.217+05:30@ஆதிரா
நன்றிங்க ஆதிரா!! என்ன உங்க டாக்டரேட் முடிச்...@ஆதிரா
நன்றிங்க ஆதிரா!! என்ன உங்க டாக்டரேட் முடிச்சுட்டீங்களா? ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-92011614253643225922011-02-14T23:50:35.575+05:302011-02-14T23:50:35.575+05:30இனி வரும் ஆண்டுகளிலும் இதே தாகத்துடன், இதே வேகத்து...இனி வரும் ஆண்டுகளிலும் இதே தாகத்துடன், இதே வேகத்துடன் தொடர்ந்து எழுத்து போதை குறையாமல் இருக்க, எப்போதும் ஃபுல்லாகித் தள்ளாட, நடுங்குகின்ற அந்தக் கரங்களுக்கு வாழ்த்துக்கள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45445352083833894642011-02-10T18:04:43.794+05:302011-02-10T18:04:43.794+05:30//@ அப்பாதுரை said...
ஹிஹிஹி... அதெல்லாம் ஒண...//@ அப்பாதுரை said...

ஹிஹிஹி... அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க..

அப்பாஜி!! தெரியாதுங்க-விலேயே எல்லாமும் தெரியும்ங்கறது தெரியுது.. ஹி..ஹி..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14537722443681351842011-02-10T18:03:10.852+05:302011-02-10T18:03:10.852+05:30@geetha santhanam
மிக்க நன்றி மேடம். தன்யனானேன். ...@geetha santhanam
மிக்க நன்றி மேடம். தன்யனானேன். அடிக்கடி வந்து செல்வதற்கு இன்னொரு நன்றி. ;-)))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66753682591956776072011-02-10T18:02:06.036+05:302011-02-10T18:02:06.036+05:30@Balaji saravana
நன்றி தம்பி.. மன்னிப்பு தமிழ்ல என...@Balaji saravana
நன்றி தம்பி.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை!! ;-))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85576594993571085052011-02-10T18:01:21.430+05:302011-02-10T18:01:21.430+05:30@விக்கி உலகம்
வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் மி...@விக்கி உலகம்
வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றிங்க.. அடிக்கடி வாங்க ஸாப். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53931171566584249922011-02-10T18:00:20.849+05:302011-02-10T18:00:20.849+05:30@sakthistudycentre-கருன்
வாழ்த்துக்கு நன்றி ஸ்டட...@sakthistudycentre-கருன்
வாழ்த்துக்கு நன்றி ஸ்டடி கருன்!! வந்தேன்... ஆக்ரோஷமான பதிவா இருந்தது. கமேன்ட்டறேன். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24975514132281442242011-02-10T17:59:10.592+05:302011-02-10T17:59:10.592+05:30@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
வாழ்த்துக்கு...@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
வாழ்த்துக்கு நன்றி! முதல் வருகைக்கும்தான். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-17350574838102254132011-02-10T17:52:06.761+05:302011-02-10T17:52:06.761+05:30ஹிஹிஹி... அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க..
>>...ஹிஹிஹி... அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க..
>>>ஆர்.வி.எஸ், இந்த இடத்தில் பறக்கறதுக்கு என்ன அர்த்தம்னு அப்பாதுரைக்கு கண்டிப்பாத் தெரியும்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54985135604342732772011-02-10T17:32:40.924+05:302011-02-10T17:32:40.924+05:30ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். நகைச்சுவை இழைய...ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கும். உங்கள் பதிவிலேயே நான் மிகவும் ரசித்தது பக்கத்து வீட்டு பாட்டு மாமி பற்றியது. ஒரு சாதாரண விஷயத்தைக் கூட ஒரு பக்கம் வரை சுவையாக எழுதும் திறமையும் வியக்க வைக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67297278934690307472011-02-10T14:35:15.220+05:302011-02-10T14:35:15.220+05:30வாழ்த்துக்கள் அண்ணே! தாமதத்திற்கு மன்னிக்க! ;)வாழ்த்துக்கள் அண்ணே! தாமதத்திற்கு மன்னிக்க! ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53714632753236746642011-02-10T11:53:22.638+05:302011-02-10T11:53:22.638+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59873672970248244732011-02-10T11:49:20.637+05:302011-02-10T11:49:20.637+05:30முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். ..
பை த பை &...முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். ..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64873910054453199002011-02-09T23:05:22.910+05:302011-02-09T23:05:22.910+05:30//ஒட்டகப் பாலுக்கும் ஒசரக்க பரக்கரதுக்கும் கனெக்ஷன...//ஒட்டகப் பாலுக்கும் ஒசரக்க பரக்கரதுக்கும் கனெக்ஷன் இருக்கா? // ஆர்.வி.எஸ், இந்த இடத்தில் பறக்கறதுக்கு என்ன அர்த்தம்னு அப்பாதுரைக்கு கண்டிப்பாத் தெரியும்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83494159570709734262011-02-09T22:36:47.820+05:302011-02-09T22:36:47.820+05:30@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
மெய்யாலுமா? ஃபேமஸ்...@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
மெய்யாலுமா? ஃபேமஸ் மூஞ்சி.. ஆங்காங்கே ஒட்டியிருப்பாங்க சார்! wantedன்னு போட்ருப்பாங்க.. ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64323758012128169442011-02-09T22:34:39.914+05:302011-02-09T22:34:39.914+05:30@dr suneel krishnan
டாக்டர் வாழ்த்துக்கு ரொம்ப நன்...@dr suneel krishnan
டாக்டர் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி! உங்களுடைய வாழ்த்து மென்மேலும் மெருகோடு என்னை எழுத வைக்கட்டும். நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71587434441017935692011-02-09T22:33:29.314+05:302011-02-09T22:33:29.314+05:30@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி சார்! அந்த ச...@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி சார்! அந்த சட்டையை செலெக்ட் பண்ணினது என் வாமபாகம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82013243501705478132011-02-09T22:32:27.040+05:302011-02-09T22:32:27.040+05:30@மோகன்ஜி
//டமார் காளையான்னா சுத்துறார் வலைல நம்ப ...@மோகன்ஜி
//டமார் காளையான்னா சுத்துறார் வலைல நம்ப மச்சினர் ?//
பக்கத்துல உட்கார்ந்து இந்த கமெண்ட்டை பார்த்த உங்க தங்கச்சி சிரி சிரின்னு சிரிக்கிறா! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18047156926572340142011-02-09T22:30:45.933+05:302011-02-09T22:30:45.933+05:30@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல!!!
எழுதினான்.. ...@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல!!!
எழுதினான்.. எழுதினான்... இன்னும் எழுதுவான் அப்படின்னு சம்சாரம் அது மின்சாரத்தில் விசு வசனம் ஒன்னு வரும். ஹி..ஹி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22044355002003403112011-02-09T22:13:51.824+05:302011-02-09T22:13:51.824+05:30@இளங்கோ
எனதன்பு நன்றிகள் தம்பி! ;-)@இளங்கோ
எனதன்பு நன்றிகள் தம்பி! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2949581022324454932011-02-09T22:13:09.389+05:302011-02-09T22:13:09.389+05:30@பத்மநாபன்
ஒட்டகப் பாலுக்கும் ஒசரக்க பரக்கரதுக்கு...@பத்மநாபன்
ஒட்டகப் பாலுக்கும் ஒசரக்க பரக்கரதுக்கும் கனெக்ஷன் இருக்கா? ஆச்சர்யமா இருக்கே! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-80693076173522444342011-02-09T22:11:03.396+05:302011-02-09T22:11:03.396+05:30@கோவை2தில்லி
வாழ்த்துக்கு நன்றி சகோதரி. உங்களைப் ...@கோவை2தில்லி
வாழ்த்துக்கு நன்றி சகோதரி. உங்களைப் போன்றோரின் ஊக்கமே வைட்டமின் டானிக் எனக்கு. நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30389476877709432022011-02-09T21:40:21.965+05:302011-02-09T21:40:21.965+05:30அட..இந்த மூஞ்சியை வடக்கு ஆண்டார் வீதீலே பார்த்தா ம...அட..இந்த மூஞ்சியை வடக்கு ஆண்டார் வீதீலே பார்த்தா மாதிரி இருக்கே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18606143920189695212011-02-09T21:39:35.397+05:302011-02-09T21:39:35.397+05:30ரொம்ப சந்தோஷம் :)
உங்களின் பலம் உங்கள் நகைச்சுவை ,...ரொம்ப சந்தோஷம் :)
உங்களின் பலம் உங்கள் நகைச்சுவை ,சில இடங்களில் ஒப்பீடுகளில் உங்களை அடிச்சுக்க இங்க யாரும் தெரியல .தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77440034373039646392011-02-09T21:34:46.859+05:302011-02-09T21:34:46.859+05:30ஆர்.வி.எஸ் சூப்பர்..அந்த சட்டையை சொன்னேன்!ஆர்.வி.எஸ் சூப்பர்..அந்த சட்டையை சொன்னேன்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com