tag:blogger.com,1999:blog-4981088873392157348.post6854462242625004466..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆடல் வல்லான் எனை ஆள வல்லான்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7370637500167050242010-12-30T20:38:42.341+05:302010-12-30T20:38:42.341+05:30/கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவ.../கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது/
சரியாகத்தான் சொல்லி இருக்கார்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45649345926830494992010-12-26T10:33:17.873+05:302010-12-26T10:33:17.873+05:30//இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சக...//இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.

நமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...//

திருவாதிரை நன்னாளில் உங்களுடன் நானும் இணைந்து அந்த ஈசனை வணங்குகிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73348244838624712332010-12-24T07:46:28.062+05:302010-12-24T07:46:28.062+05:30@மோகன்ஜி
அண்ணா.. வழக்கம் போல் அட்டகாசமான கமென்ட்.....@மோகன்ஜி
அண்ணா.. வழக்கம் போல் அட்டகாசமான கமென்ட்.. பாரதியை என் களி ருசிக்க வைத்ததற்கு நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49699218667023496122010-12-24T01:18:39.919+05:302010-12-24T01:18:39.919+05:30எங்கள் கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டு...எங்கள் கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும்னு பாரதி கேட்டார்.

களி,கூட்டுலே எங்களுக்கு ருசி கொண்டு தர வேண்டும்னு ஆர்.வீ.எஸ் கேட்கிறார்!
பராசக்தி! பார்த்து செய்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24219914945578310642010-12-23T10:13:13.609+05:302010-12-23T10:13:13.609+05:30@சந்ரு
வாங்க... பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க...@சந்ரு
வாங்க... பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-68863631519573680252010-12-23T10:08:48.895+05:302010-12-23T10:08:48.895+05:30@Matangi Mawley
இன்னும் நிறையா இருக்கு... ரொம்ப எ...@Matangi Mawley
இன்னும் நிறையா இருக்கு... ரொம்ப எழுதினா களி திகட்டிடுமோன்னு பயம்மா இருந்தது. அதான் ஒரு சுண்டு களி கிண்டி முடிச்சுட்டேன். நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59490189522017872012010-12-23T10:06:43.049+05:302010-12-23T10:06:43.049+05:30@ஜெரி ஈசானந்தன்.
ரசித்தமைக்கு நன்றி. பால முரளி கிர...@ஜெரி ஈசானந்தன்.
ரசித்தமைக்கு நன்றி. பால முரளி கிருஷ்ணா குரல் கேட்ட கானாமிர்தமாக இருக்கும். நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76862389969647613752010-12-23T08:23:21.857+05:302010-12-23T08:23:21.857+05:30அருமையான தொகுப்பு... நிறைய விடயங்களை அறிய முடிந்தத...அருமையான தொகுப்பு... நிறைய விடயங்களை அறிய முடிந்தது பகிர்வுக்கு நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72745499241533335792010-12-23T00:29:40.047+05:302010-12-23T00:29:40.047+05:30oho! naan kali saapten.. athoda history paththiyel...oho! naan kali saapten.. athoda history paththiyellaam kettukkala! :) thanks... ippo thaan therijunden!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24543363455054915282010-12-22T22:39:09.894+05:302010-12-22T22:39:09.894+05:30சம்போவை பால முரளி ஐயா குரலில் தான் முதன் முதலில் க...சம்போவை பால முரளி ஐயா குரலில் தான் முதன் முதலில் கேட்டேன்.[.பதினாறு வருடங்களுக்கு முன்.]Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61959423192114437642010-12-22T22:34:37.426+05:302010-12-22T22:34:37.426+05:30Nice.Nice.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19890699777017329342010-12-22T22:18:45.773+05:302010-12-22T22:18:45.773+05:30@பத்மநாபன்
சரி பத்துஜி .. இனிமே யார் காதையும் பார...@பத்மநாபன்
சரி பத்துஜி .. இனிமே யார் காதையும் பார்க்கலை. காதப் பத்தி யாராவது ஏதாவது கேட்டா காது காது லேது லேதுன்னு சொல்லிடறேன். என்னோட ரெண்டு காதையும் குறுக்க பிடிச்சுகிட்டு பன்னெண்டு தோப்புக்கரணம் போட்டுடறேன். ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-80217080472520824662010-12-22T22:15:01.197+05:302010-12-22T22:15:01.197+05:30///களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவ...///களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//

100% உண்மை//
நூத்துக்கு நூறு உண்மை.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3031345441883145632010-12-22T22:14:13.180+05:302010-12-22T22:14:13.180+05:30@எல் கே
முன்னமே பார்த்தேன் எல்.கே. சுதா மாமி பாடி...@எல் கே
முன்னமே பார்த்தேன் எல்.கே. சுதா மாமி பாடினதை போடலாமேன்னு தான்.. நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24281271649695076862010-12-22T22:13:18.937+05:302010-12-22T22:13:18.937+05:30@இளங்கோ
நடராஜ ஜோதியில் ஐக்கியமான இளங்கோவிற்கு இறை...@இளங்கோ
நடராஜ ஜோதியில் ஐக்கியமான இளங்கோவிற்கு இறைவன் அனைத்தும் அருள்வான்.. நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85161253385896754562010-12-22T22:12:19.359+05:302010-12-22T22:12:19.359+05:30@சாய்
தாளகம்... தக்குடு மூலம் கேள்விப்பட்டேன். நீங...@சாய்
தாளகம்... தக்குடு மூலம் கேள்விப்பட்டேன். நீங்க சொல்ற ஸ்டேட்மென்ட் கரெக்ட்டுதான். சாப்பாட்டுக்கு சொத்தையே அழிச்சுருவாங்க... ;-);-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71683110028774338182010-12-22T22:10:24.326+05:302010-12-22T22:10:24.326+05:30@வெங்கட் நாகராஜ்
ரசித்ததற்கு நன்றி தல.. பயப்படாம ...@வெங்கட் நாகராஜ்
ரசித்ததற்கு நன்றி தல.. பயப்படாம ஜிமிக்கி பத்தி சொல்லுங்க.. வீட்ல ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நம்ம ஒரு தைரிய ரங்ஸ் கிளப் ஒன்னு ஆரமிச்சுடுவோம். ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20613538599718835082010-12-22T22:08:59.326+05:302010-12-22T22:08:59.326+05:30@கோவை2தில்லி
இந்தக் கலியில் களி நன்றாக செய்யத் தெர...@கோவை2தில்லி
இந்தக் கலியில் களி நன்றாக செய்யத் தெரிந்தவருக்கு ஒரு போட்டி வைக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90931961272727479312010-12-22T22:06:57.548+05:302010-12-22T22:06:57.548+05:30@புவனேஸ்வரி ராமநாதன்
நீங்க நெஜமாகவே கிச்சன் குவீன...@புவனேஸ்வரி ராமநாதன்
நீங்க நெஜமாகவே கிச்சன் குவீன்தாங்க.. எவ்ளோ ஐட்டம் பண்றீங்க.. போட்டோ புடிச்சு போட்டு சொல்லித்தரீங்க.. நான் கத்துகிட்டு உங்களோடு சமையல் போஸ்ட்டுக்கேல்லாம் கமென்ட் போடறேன்... நன்றி ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21125140201824918622010-12-22T22:05:26.288+05:302010-12-22T22:05:26.288+05:30@வித்யா
நிஜமாகவே இந்த தடவை எங்க வீட்டில் களி கூட்ட...@வித்யா
நிஜமாகவே இந்த தடவை எங்க வீட்டில் களி கூட்டு ரெண்டுமே அமர்க்கள டேஸ்ட். ஒரு வெட்டு வெட்டியாச்சு.. நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90404129246308481382010-12-22T22:04:23.051+05:302010-12-22T22:04:23.051+05:30@தக்குடுபாண்டி
தக்குடு....தக்குடு... என்ன சொல்றது....@தக்குடுபாண்டி
தக்குடு....தக்குடு... என்ன சொல்றது.. ஜிமிக்கில மினிக்குன்டு பாடினாதான் உனக்கு பிடிக்கும்ன்னு தேடித்தேடி இந்த போஸ்ட்ல போட்ருக்கேன்!! என்னையே வார்றியா.... சைட்டுக்கு வந்து கச்சேரியை வச்சுக்கறேன். சாப்பாட்டில குத்தம் குறை சொல்லாமல் அன்னமிடும் கைகளில் ஆடி வரும் பிள்ளை இது... ;-);-);-) இது எப்படி இருக்கு.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25651295834796805972010-12-22T22:00:12.857+05:302010-12-22T22:00:12.857+05:30@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம். ஒரு பாரால ஒரு...@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம். ஒரு பாரால ஒரு மாதத்தின் நிகழ்வுகளை சொல்லிட்டீங்க!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15645670776372115122010-12-22T21:59:21.813+05:302010-12-22T21:59:21.813+05:30@Balaji saravana
ஸாரி தம்பி! ஒரு வேகத்தில எழுதிட்...@Balaji saravana
ஸாரி தம்பி! ஒரு வேகத்தில எழுதிட்டேன்... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-679595568537713962010-12-22T21:59:02.908+05:302010-12-22T21:59:02.908+05:30நித்யா அக்கா பாட்டை போட எதாவது சின்ன வாய்ப்பு கிடை...நித்யா அக்கா பாட்டை போட எதாவது சின்ன வாய்ப்பு கிடைச்சா போதுமே.. நிங்களும் போடாம விடமாட்டிங்க , நாங்களும் ரசிக்காம விடமாட்டோம்.

திருவாதிரைக்களியா ...சாப்பிடுங்க சாப்பிடுங்க....அந்த 31 ஐட்ட விருந்துல 32 ஆவது ஐட்டமா இதையும் மறந்துராதிங்க...

சிவ தாண்டவப்படம் அருமை...

சுதா அவர்களின் சம்போ பாட்டும் அருமை பாட்டு கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது :)))பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53774338564594854502010-12-22T21:58:08.993+05:302010-12-22T21:58:08.993+05:30@ஸ்ரீராம்.
மன்னையில் எங்கள் வீட்டிற்கு பின்னால் ஆ...@ஸ்ரீராம்.
மன்னையில் எங்கள் வீட்டிற்கு பின்னால் ஆறு தாண்டி அக்கரையில் பாமணி. பிரத்த்யேக போட்டோக்கள் எடுத்து பகிர்கிறேன். பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com