tag:blogger.com,1999:blog-4981088873392157348.post7141662677624206141..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: வீடு வாங்கலையோ வீடுRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3300407657122706732012-06-08T13:37:05.893+05:302012-06-08T13:37:05.893+05:30ஆர்விஎஸ்,
//எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. திரா...ஆர்விஎஸ்,

//எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. திராபையான ஏரியா. கூவிக்கூவி விக்கறாங்க.. வொர்த்தா தெரியலை... கருத்துக்கு நன்றி.:-)//

ஹி...ஹி அந்த இடத்தை போன வருஷமே போய் பார்த்துட்டேன் ,உங்களுக்கு ஒருத்தர் தூபம் போட்டாப்போல எனக்கும் போட்டார்.ஏரியா பத்தி நல்லா தெரியும் என்பதால் மி தி எஸ்கேப்பு!

அங்கே எல்லாம் மழை பேஞ்சா படகில் தான் போகணும், மழை பெய்யுமானு கேட்காதிங்க :-))

நீங்க சிக்னலில் லெஃப்ட் டர்ன் எடுத்தீங்களே அதுக்கு முன்னர் வரும் லெஃப்ட் டர்னில் உள்ளே போகனும் எனக்கு, ஒரு நாளுக்கே சலிச்சுக்கிறிங்க, தினம் போய் வரும் நான் எல்லாம் ...ஆர்ம்ஸ்ட்ராங்க விட ஸ்ட்ராங்கு தான் அப்போ :-))

ஆனால் சார் யார் வாங்குறாங்கன்னு தெரியலை விலை எல்லாம் 40 எல்லுக்கு மேல தான். புரோக்கரை (அப்படி சொன்னா மொறைப்பான்ங்க பிராப்பர்ட்டி கன்சல்டன்ட் ஆம்)கேட்டால் எல்லாம் ஐ.டி ஆளுங்க தான் புக்கிங் , இன்னும் 2 தான் இருக்கு போனால் வராதுனு புடிச்சுப்போடுறதுலவே குறியா அலையுறாங்க.

தோ போன ஞாயிற்றுக்கிழமை சங்கரவித்தியாலயா பின்னாடின்னு சொல்லிட்டு ஒரு யூகலிப்டஸ் காட்டுல வெறும் இடம் மட்டுமே 1200 ச.அடி இடம் 30 எல் சொல்லுறான் ஒருத்தன்.ஆனால் அங்கேயும் பல மக்கள் வீடுகட்டி இருக்காங்க.

அந்த பக்கம் காட்டுப்பாக்கத்தில பி&ஜி ஒரு பிராஜக்ட் போட்டு இருக்காங்க ,வரிங்களா பார்க்க போலாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73262478756940081592012-06-04T11:52:01.645+05:302012-06-04T11:52:01.645+05:30ஆக மொத்தம் மைனர்வாள் ஒரு அழகான 'சின்னவீடு'...ஆக மொத்தம் மைனர்வாள் ஒரு அழகான 'சின்னவீடு' பாத்துண்டு இருக்கார்னு தெரியர்து. :Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48735358853859237482012-06-03T17:34:06.932+05:302012-06-03T17:34:06.932+05:30@ஸ்ரீராம்
வாத்தியாருடைய சொல்லாடல்தான்.
அந்த ஷெஹர்...@ஸ்ரீராம்
வாத்தியாருடைய சொல்லாடல்தான்.

அந்த ஷெஹர்தான் ஷகரா உபயோகப்படுத்தப்பட்டதுன்னு நினைக்கிறேன். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-75650497709366234342012-06-03T13:28:24.586+05:302012-06-03T13:28:24.586+05:30//ஹிந்தியில சிட்டிக்கு ஷகர்னு பேருங்க.//
அது ஷெஹர...//ஹிந்தியில சிட்டிக்கு ஷகர்னு பேருங்க.//

அது ஷெஹர். ( 'ஸாரே ஷெஹருமே ஆப் ஸா கோயி நஹி... கோயி நஹி...'பைராகி பட, முகம்மது ரஃபியின் அழகிய பாடல்!) ஷகரான என்ற வார்த்தைக்கு அயனான என்று பொருள் கொள்ளலாம். அதாவது 'சிறந்த'! இந்த வார்த்தையும் சுஜாதாவால் கையாளப் பட்டிருக்கிறது! மத்யமர் கதையில் நஞ்சுண்டராவ் வீடு வாங்கும் 'தர்ட்டி ஃபார்ட்டி' கதை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40152128796455985002012-06-03T08:08:01.573+05:302012-06-03T08:08:01.573+05:30@அறிவன்#11802717200764379909
ஹிந்தியில சிட்டிக்கு ...@அறிவன்#11802717200764379909
ஹிந்தியில சிட்டிக்கு ஷகர்னு பேருங்க.. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9979428481636508192012-05-30T19:50:17.884+05:302012-05-30T19:50:17.884+05:30அப்படியெ த்ரெடெட் கமெண்ட்'க்கு செட்டிங்க்ஸ்...அப்படியெ த்ரெடெட் கமெண்ட்'க்கு செட்டிங்க்ஸ்'ஐ மாற்றவும்.

உங்களுக்கும் பதிலிடுவது எளிது;படிப்பவர்களுக்கும் சுவை கூடும்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-42493319990462786462012-05-30T19:48:49.139+05:302012-05-30T19:48:49.139+05:30||சார்! சரக்கு ரொம்ப இருந்தாதான் சீரியஸா எழுத வரும...||சார்! சரக்கு ரொம்ப இருந்தாதான் சீரியஸா எழுத வரும். நமக்கு உள்ள அறிவுக்கு இப்படித்தான் ரொம்ப நாளா எழுதிகிட்டுவரேன். :-)

உண்மையில் இப்படி எழுதுவது ரொம்பவும் கடினம். என்னைப் போன்றவர்கள் ரொம்பவும் முயற்சித்தால்தான் சிறிதாவது  நகைச்சுவை வரும்.

உங்களுக்கு இயல்பாக வருகிறது..

அப்படியே ஷகரான'வுக்கும் பெயர்க்காரணம் சொல்லவும் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72448315780118904532012-05-30T19:05:31.748+05:302012-05-30T19:05:31.748+05:30@அமைதிச்சாரல்
எவ்ளோ ப்ராப்பர்டி இப்படி வாங்கிப் போ...@அமைதிச்சாரல்
எவ்ளோ ப்ராப்பர்டி இப்படி வாங்கிப் போட்ருக்கீங்க... ரகசியமாவே சொல்லுங்க... :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-70614949407965941752012-05-30T19:05:23.661+05:302012-05-30T19:05:23.661+05:30@கோவை மு.சரளா
நன்றிங்க.. நம்ம அனுபவம் எல்லாமே பழ...@கோவை மு.சரளா

நன்றிங்க.. நம்ம அனுபவம் எல்லாமே பழசுதாங்கோ! :-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16776279615375208412012-05-30T19:04:58.714+05:302012-05-30T19:04:58.714+05:30@J.P Josephine Baba said...
அப்படித்தான் போலிருக்...@J.P Josephine Baba said...

அப்படித்தான் போலிருக்கு! ஒரு நாள் அலைந்ததற்கு செத்துப்போன எனக்கு தினமும் இதுபோல அலைபவர்களைப் பார்க்குபோது பரிதாபமாக இருந்தது.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34508331087931912152012-05-30T19:04:41.766+05:302012-05-30T19:04:41.766+05:30@வை.கோபாலகிருஷ்ணன்
பாராட்டுக்கு நன்றி சார்! ஒன்னுக...@வை.கோபாலகிருஷ்ணன்
பாராட்டுக்கு நன்றி சார்! ஒன்னுக்கே நாக்கு தள்ளிப் போச்சுங்க.. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89988556664069255642012-05-30T19:04:08.861+05:302012-05-30T19:04:08.861+05:30@சிட்டுக்குருவி
வாங்கலாம். துட்டு தான் பிரச்சனை. ...@சிட்டுக்குருவி

வாங்கலாம். துட்டு தான் பிரச்சனை. உங்க பேரு மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வாங்கனும்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-47134499069191989782012-05-30T19:03:32.365+05:302012-05-30T19:03:32.365+05:30@siva
டைம் இல்ல சிவா! இல்லைன்னா போயிருப்பேன். :-)...@siva
டைம் இல்ல சிவா! இல்லைன்னா போயிருப்பேன். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29253470987809888232012-05-30T19:03:19.845+05:302012-05-30T19:03:19.845+05:30@Anonymous
Thanks for the explanation anony!@Anonymous
Thanks for the explanation anony!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63811501821231691232012-05-30T19:03:01.873+05:302012-05-30T19:03:01.873+05:30@அறிவன்#11802717200764379909
சார்! சரக்கு ரொம்ப ...@அறிவன்#11802717200764379909

சார்! சரக்கு ரொம்ப இருந்தாதான் சீரியஸா எழுத வரும். நமக்கு உள்ள அறிவுக்கு இப்படித்தான் ரொம்ப நாளா எழுதிகிட்டுவரேன். :-)

ஹையையும் வேஜஸ்ஸையும் சேர்த்து சொன்ன வார்த்தை அது. தி.ஜாவிடம் கற்றுக்கொண்டது.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28451798069763651582012-05-30T19:02:34.187+05:302012-05-30T19:02:34.187+05:30@ஸ்ரீராம்.
பல இலக்கியங்களைப் படிக்கிறீங்க... இதை...@ஸ்ரீராம்.

பல இலக்கியங்களைப் படிக்கிறீங்க... இதையும் பாராட்டுவதற்கு நன்றி. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30168232302873373652012-05-30T19:02:04.630+05:302012-05-30T19:02:04.630+05:30@துளசி கோபால்
உங்கவீடும் அமர்க்களம் மேடம்! :-)@துளசி கோபால்
உங்கவீடும் அமர்க்களம் மேடம்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31017012514500503642012-05-30T19:01:46.075+05:302012-05-30T19:01:46.075+05:30@A.R.ராஜகோபாலன்
நண்பா! பாராட்டுக்கு நன்றி.@A.R.ராஜகோபாலன்
நண்பா! பாராட்டுக்கு நன்றி.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11272438739715841202012-05-30T19:01:23.344+05:302012-05-30T19:01:23.344+05:30@சிவகுமாரன்
கரெக்ட்டுதான். டப்பு வேணுமே சிவா. :-...@சிவகுமாரன்

கரெக்ட்டுதான். டப்பு வேணுமே சிவா. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49745924648841644742012-05-30T19:01:02.504+05:302012-05-30T19:01:02.504+05:30@ரவிச்சந்திரன்
இல்ல. இது வேற ரவி!! :-)@ரவிச்சந்திரன்

இல்ல. இது வேற ரவி!! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26011458269565755382012-05-30T19:00:47.822+05:302012-05-30T19:00:47.822+05:30@Seshadri
ஏம்ப்பா...ஏன்...ஏன்..ஏன்... :-)@Seshadri
ஏம்ப்பா...ஏன்...ஏன்..ஏன்... :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24673131553947254892012-05-30T19:00:31.416+05:302012-05-30T19:00:31.416+05:30@வவ்வால்
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. திராபைய...@வவ்வால்
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. திராபையான ஏரியா. கூவிக்கூவி விக்கறாங்க.. வொர்த்தா தெரியலை... கருத்துக்கு நன்றி.:-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44419091491187259342012-05-30T11:33:48.567+05:302012-05-30T11:33:48.567+05:30இங்கேயும் property கண்காட்சின்னு நடத்துவாங்க. ஒவ்வ...இங்கேயும் property கண்காட்சின்னு நடத்துவாங்க. ஒவ்வொரு பில்டர்களும் தனித்தனி ஸ்டால்கள்ல உக்காந்துக்கிட்டு அவங்களோட ப்ரொஜெக்டைப் பத்தி கொடுக்கற பில்டப்பைப் பார்க்கணுமே.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28194725594704028352012-05-30T11:09:04.841+05:302012-05-30T11:09:04.841+05:30அனுபவம் பழசு தான் ஆனால் சொல்லும் விதம் புதுசு .......அனுபவம் பழசு தான் ஆனால் சொல்லும் விதம் புதுசு ............விழிப்புணர்வு பதிவுஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-472350843493178322012-05-27T21:42:36.812+05:302012-05-27T21:42:36.812+05:30வீட்டு புரோக்கர் ஊருக்கு ஊர் இப்படி தானா?வீட்டு புரோக்கர் ஊருக்கு ஊர் இப்படி தானா?J.P Josephine Babanoreply@blogger.com