tag:blogger.com,1999:blog-4981088873392157348.post7923871798701201580..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: குறையொன்றுமில்லைRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22223071201779567532010-12-01T07:20:57.367+05:302010-12-01T07:20:57.367+05:30@geetha santhanam
நன்றி மேடம். முதல் வருகைக்கும் வ...@geetha santhanam
நன்றி மேடம். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49639329150651643502010-11-30T23:04:29.673+05:302010-11-30T23:04:29.673+05:30நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதியிருக்கும் விதம் சூப...நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதியிருக்கும் விதம் சூப்பர். பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64031562239809933312010-11-29T07:25:13.622+05:302010-11-29T07:25:13.622+05:30@தக்குடுபாண்டி
உங்களுக்கு மட்டும் தான் எவ்ளோ மாமி ...@தக்குடுபாண்டி
உங்களுக்கு மட்டும் தான் எவ்ளோ மாமி சமையல் ப்ளாக் எழுதறா, சங்கீத ப்ளாக் எழுதறா, இலக்கியம் எழுதறா போன்ற புள்ளி விவரங்கள் தெரியும். இந்த மாமி நிச்சயம் ப்ளாக் எழுதி படிக்கமாட்டா. ஏன்னா அவாளுக்கு கம்ப்யூட்டரே தெரியாது. ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49303241355201709412010-11-29T07:22:53.973+05:302010-11-29T07:22:53.973+05:30@ஆதிரா
பத்துஜி கமென்ட் ரசிக்காதோர் உண்டோ? ;-)@ஆதிரா
பத்துஜி கமென்ட் ரசிக்காதோர் உண்டோ? ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52250613084833721332010-11-29T00:41:53.248+05:302010-11-29T00:41:53.248+05:30ஆனாலும் அந்த மாமியை இப்படி வாரி இருக்க வேண்டாம். (...ஆனாலும் அந்த மாமியை இப்படி வாரி இருக்க வேண்டாம். (குறிப்பு - இப்போ உலகம் முழுசும் எல்லா மாமிகளும் ப்ளாக் படிச்சுண்டு இருக்காங்கர்தை மறக்க வேண்டாம்)..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60714837569884703262010-11-29T00:40:21.438+05:302010-11-29T00:40:21.438+05:30சங்கீத சம்பந்தமான பதிவை மிஸ் பண்ணாம படிக்க முடிஞ்ச...சங்கீத சம்பந்தமான பதிவை மிஸ் பண்ணாம படிக்க முடிஞ்சது. நன்னாவே எழுதி இருக்கேள் அண்ணா! தோஹால நேத்திக்கிதான் ஒரு கர்னாடக இசை கச்சேரி கேட்டேன்!..:) ஐ லவ் யூ ரஸ்னா!னு சொல்லும் குழந்தை போல எனக்கும் நித்யஷ்ரீ பாட்டு பிடிக்கும்!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78751424540324921892010-11-29T00:06:07.631+05:302010-11-29T00:06:07.631+05:30பக்கத்து மாமியை ரொம்பவே கலாய்க்கிறிங்க ..கட்டைய வி...பக்கத்து மாமியை ரொம்பவே கலாய்க்கிறிங்க ..கட்டைய விட்டுட்டு ``கட்டை``ய எடுத்துட்டு வரப்போறாங்க பாருங்க...

பதிவோடு சேர்த்து இதையும் ரசித்தேன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14772190264329597802010-11-28T14:34:41.701+05:302010-11-28T14:34:41.701+05:30@balutanjore
ரொம்ப பயமா இருக்கு சார்! ;-) ;-)@balutanjore
ரொம்ப பயமா இருக்கு சார்! ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66125350749677263262010-11-28T14:33:53.954+05:302010-11-28T14:33:53.954+05:30@வடுவூர் குமார்
இன்பத் தேன் வந்து உங்க காதில் பாய ...@வடுவூர் குமார்
இன்பத் தேன் வந்து உங்க காதில் பாய வேண்டாமா.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52621279507918193182010-11-28T14:32:42.071+05:302010-11-28T14:32:42.071+05:30@R.Gopi
செவிக்கு உணவில்லைன்னு வயற்றுக்கு ஈயப் போய...@R.Gopi
செவிக்கு உணவில்லைன்னு வயற்றுக்கு ஈயப் போயடராங்கலோ!!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-75829360508510676182010-11-28T13:12:00.664+05:302010-11-28T13:12:00.664+05:30dear rvs
anda mami blog padikka mattal
apdinnu ...dear rvs

anda mami blog padikka mattal
apdinnu nenakkadeengo.

avo sondama blog vachirukkalakkum

jagradai

balu vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-80218842344230116042010-11-28T13:06:11.908+05:302010-11-28T13:06:11.908+05:30நான் வேலை விட்டு வரும் போது இரவாகிவிடுவதால் அந்த ம...நான் வேலை விட்டு வரும் போது இரவாகிவிடுவதால் அந்த மாமி குடலை கேட்க முடியவில்லை என்று நினைக்கிறேன் இருந்தாலும் சாலை பேரை சொன்னால் தைரியமாக தவிர்க்கும் முடியும். :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65395851666501301272010-11-28T10:43:16.297+05:302010-11-28T10:43:16.297+05:30தலைவா....
உங்க கச்சேரி எங்கே, என்னிக்குன்னு சொல்ல...தலைவா....

உங்க கச்சேரி எங்கே, என்னிக்குன்னு சொல்லிடுங்க...

வந்துடுவோம்...

ஆனாலும், இந்த சபாக்கள்ல கச்சேரி களை கட்டுதோ இல்லையோ, அங்கே அறுசுவை நடராஜன், எழுசுவை கங்காதரன்னு ஸ்டால் போட்டு, சபா உள்ள உட்கார விடாம, பந்திக்கு இழுக்கறாங்களே, அது சூப்பர் களை கட்டுகிறது....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72788721111184375652010-11-27T21:42:44.582+05:302010-11-27T21:42:44.582+05:30@மாதேவி
திண்டாட்டம்தான்.. கொண்டாட்டம் ஒன்னும் இல்...@மாதேவி
திண்டாட்டம்தான்.. கொண்டாட்டம் ஒன்னும் இல்லை.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84473889591150531142010-11-27T21:42:00.292+05:302010-11-27T21:42:00.292+05:30@bogan
நான் கூட மிருதங்கம் கத்துக்கிட்டேன். ஒரு வர...@bogan
நான் கூட மிருதங்கம் கத்துக்கிட்டேன். ஒரு வருஷம் கழித்து ஆதிதாளம் வந்தார். அதுக்குள்ளையும் எனக்கு விட்டுப்போச்சு... மிருதங்கம் என்னைவிட்டு ஓடிப்போச்சு.. ;-)

இன்னொரு இளையராஜாவை இழந்து தமிழ்நாடு தவிக்குது.. :-(RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73345227572984943582010-11-27T21:40:20.970+05:302010-11-27T21:40:20.970+05:30@sakthi
நிஜமாவே நான் ரொம்ப பாவம். இதை எழுதினா நான்...@sakthi
நிஜமாவே நான் ரொம்ப பாவம். இதை எழுதினா நான் என்னமோ இசைக்கு எதிரிங்கற ரேஞ்சுக்கு எல்லாரும் என்னை திட்டறாங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19693738575043454862010-11-27T21:39:05.213+05:302010-11-27T21:39:05.213+05:30@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
காது கொடுத்துக் கே...@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
காது கொடுத்துக் கேட்க முடியலை சார்! அதான் பதிவாயிடுச்சு.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74898484116803261372010-11-27T21:38:22.373+05:302010-11-27T21:38:22.373+05:30@Balaji Saravana
நீயும் வரியாப்பா இந்த கச்சேரி கேக...@Balaji Saravana
நீயும் வரியாப்பா இந்த கச்சேரி கேக்க.. ப்ளீஸ்... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-47408517964464362792010-11-27T19:19:36.449+05:302010-11-27T19:19:36.449+05:30:))))
சீசன் முடியுமட்டும் உங்களுக்குக் கொ(தி)ண்ட...:))))

சீசன் முடியுமட்டும் உங்களுக்குக் கொ(தி)ண்டாட்டம்தான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48185827053001756512010-11-27T16:14:00.763+05:302010-11-27T16:14:00.763+05:30ச்சே ச்சே...இசைக்குத்தான் எத்தனை எதிரிகள்!இதே போல்...ச்சே ச்சே...இசைக்குத்தான் எத்தனை எதிரிகள்!இதே போல் ரொம்பக் கஷ்டப் பட்டு பணம் சேர்த்து என் நெடு நாள் கனவு கிடார் வாங்கி பிராக்டிஸ் ஆரம்பித்த மூன்றாம் நாள் பக்கத்து வீட்டுப் பெண் கைக்குழந்தையுடன் படி ஏறி வந்து என் அம்மாவிடம் பையனை வீணையை கொஞ்சம் மெதுவா வாசிக்கச் சொல்லுங்க குழந்தை குடிச்சதெல்லாத்தியும் கக்கிடுது பாருங்க என்று சொல்லி ஒரு வருங்கால இளையராஜாவை முதல் கம்பியோடு எண்டு கார்டு போட்டுவிட்ட்டது நினைவு வந்து நரம்பெல்லாம் ஒரு மாதிரி குன்னக்குடி வயலின் போல ஒரு பக்கமாய் இழுக்கிறது....boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54748739666221617882010-11-27T15:03:55.797+05:302010-11-27T15:03:55.797+05:30மாமி பாட்டு அவரை காவு வாங்கிவிடப் போகிறதே என்று பய...மாமி பாட்டு அவரை காவு வாங்கிவிடப் போகிறதே என்று பயம் எனக்கு. விடாமல் சிடி தேயும் வரை இரண்டு மூன்று முறை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனுக்கு கேட்கும் வரை "குறையொன்றுமில்லை.." என்று பாடிவிட்டார்கள். கேட்ட எனக்கும் அந்த பரம்பொருளுக்கும் தானே தெரியும்...

அச்சோ பாவம் ::))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19058224777230831572010-11-27T14:36:49.976+05:302010-11-27T14:36:49.976+05:30நான் இப்படித் தான் ஃப்ளூட் கத்துக்கும்போது பெரிய ச...நான் இப்படித் தான் ஃப்ளூட் கத்துக்கும்போது பெரிய சண்டையே வந்தது. வளரும் கலைஞர்களுக்கு நான் செய்வது பிறருக்கு தொந்தரவு செய்கிறோம் என்பது புரியாது!
’இன்னா செய்தாரை ஒறுக்காமல்,
அவர் வாட மீண்டும் இன்னா செய்து விடல்’ தானே இன்றைய நிலவரம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29040610927656602832010-11-27T11:27:58.690+05:302010-11-27T11:27:58.690+05:30இலவசமாவே கச்சேரி கேக்குறீங்கன்னு சொல்லுங்க அண்ணே ;...இலவசமாவே கச்சேரி கேக்குறீங்கன்னு சொல்லுங்க அண்ணே ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-42006427084790920022010-11-27T08:06:27.308+05:302010-11-27T08:06:27.308+05:30@ Sriram & RVS
As heard from my parents..
அக...@ Sriram & RVS

As heard from my parents..

அகோராத்ரி என்றால் அர்த்த ராத்திரி என்று பொருள் படும்.

சாஸ்திரத்தின்படி இரவில் புஷ்கரணியில் குளிக்கக் கூடாது.....
ஆனால் ஒப்பிலியப்பன் கோவில் புஷ்கரணியில் இரவில் கூட குளிக்கலாம்..
அதன் பெயர் 'அகோராத்திரப் புஷ்கரணி'
--------- Ref
'அகோராத்திரப் புஷ்கரணி' Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88395279946184570022010-11-26T21:53:37.137+05:302010-11-26T21:53:37.137+05:30@மோகன்ஜி
ராஜன்னு.. உங்கள் தங்கை ரொம்ப சமர்த்து.. த...@மோகன்ஜி
ராஜன்னு.. உங்கள் தங்கை ரொம்ப சமர்த்து.. தனிஆவர்த்தனம் பிடிக்காது.. என் பெண்களோடு சேர்ந்து பெரிய ஜமா வைப்பாள். கில்லாடி.
மார்கழிக்கு நிச்சயம் ஒரு கச்சேரி மாமா பதிவு இடனும்ன்னு ஆசை. பார்ப்போம். உம்மாச்சி நடத்தி வைக்கறதான்னு.. நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com