tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8078085539951136098..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஊதா கலரு ரிப்பன்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1199319989991748452013-09-20T09:46:28.697+05:302013-09-20T09:46:28.697+05:30வ.வா.சங்கம் படம்பார்த்து வருத்தப்படாமல் இருக்கவேணு...வ.வா.சங்கம் படம்பார்த்து வருத்தப்படாமல் இருக்கவேணும். :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7210088976909911892013-09-18T14:25:43.501+05:302013-09-18T14:25:43.501+05:30//மேடம்! ரொம்பக் கேள்வி கேக்கிறீங்க.... இனிமே நான்...//மேடம்! ரொம்பக் கேள்வி கேக்கிறீங்க.... இனிமே நான் படத்துக்கு போற மாதிரி இல்லை.. அப்படியே போனாலும் எழுதமாட்டேன்.. ஆமா... :-)//

ஹிஹிஹிஹி, அது!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21441474282833764462013-09-18T10:51:42.501+05:302013-09-18T10:51:42.501+05:30@Geetha Sambasivam
மேடம்! ரொம்பக் கேள்வி கேக்கிறீ...@Geetha Sambasivam

மேடம்! ரொம்பக் கேள்வி கேக்கிறீங்க.... இனிமே நான் படத்துக்கு போற மாதிரி இல்லை.. அப்படியே போனாலும் எழுதமாட்டேன்.. ஆமா... :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38349756879980116282013-09-18T10:49:03.545+05:302013-09-18T10:49:03.545+05:30@வெங்கட் நாகராஜ்
எனக்கும் நேரமில்லைதான். தியேட்டர...@வெங்கட் நாகராஜ்

எனக்கும் நேரமில்லைதான். தியேட்டர் பக்கம் ரொம்ப நாள் ஆச்சு. அதான் எட்டிப் பார்த்தேன்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91923629868814370562013-09-17T08:57:09.482+05:302013-09-17T08:57:09.482+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61362883021248497702013-09-17T08:57:01.184+05:302013-09-17T08:57:01.184+05:30// புது படத்திற்கு சத்யத்தில் எலைட் டிக்கெட் //
அ...// புது படத்திற்கு சத்யத்தில் எலைட் டிக்கெட் //

அப்படின்னா என்ன?

// மிர்ச்சி சிவா//

யாருங்க அவரு?

//சிவகார்த்திகேயன் பாய் நெக்ஸ்ட் டோர் போல இருக்கிறார். //

ஹிஹிஹி, யாராக்கும் இவரு??

//வெட்டியாக பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் //

பரோட்டாக் கடைக்காரரா?

ஸ்ரீதிவ்யாவாம். ஹீரோயின். //

ஹிஹிஹி., அ.வ.சி.

// காதலனில் பிரபுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்பிபியும் சேர்ந்து பீர் குடிப்பார்கள். இது ஷங்கர் ஆரம்பித்துவைத்த ஆட்டம். //

கஷ்டம், கஷ்டம், இப்படி எல்லாமா படம் வந்திருக்கு?? நல்லவேளையா எதுவ்ம் தெரியலை. :(

வருத்தப்படாத வாலிபர் சங்கம்னதும் நம்ம. வ.வா.ச. பதிவு னு நினைச்சுட்டேனே! ஏமாந்துட்டேனே! இப்படி ஒரு படம் வந்திருக்கு?????????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59571584425263841782013-09-16T21:47:40.388+05:302013-09-16T21:47:40.388+05:30நல்ல விமர்சனம்.....
இப்போதெல்லாம் படம் பார்க்கும்...நல்ல விமர்சனம்.....

இப்போதெல்லாம் படம் பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை மைனரே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com