tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8275909739086453684..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: கமெண்ட்டரிக் காலங்கள்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12973848185267299622012-02-09T15:15:30.576+05:302012-02-09T15:15:30.576+05:30அட நானும் டிவி-யில் சென்னை மேட்ச் ஓடிக்கொண்டிருக்க...அட நானும் டிவி-யில் சென்னை மேட்ச் ஓடிக்கொண்டிருக்க.. வால்யூமை ம்யூட் செய்துவிட்டு ட்ரான்ஸிட்டரில் தமிழ் வர்ணனை கேட்ட காலம் சுகமாக நினைவுக்கு வருகிறது.Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29398227153388268002012-02-08T12:14:36.713+05:302012-02-08T12:14:36.713+05:30@அப்பாவி தங்கமணி
பாராட்டுக்கு நன்றி! :-)@அப்பாவி தங்கமணி
பாராட்டுக்கு நன்றி! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88640161819630226232012-02-08T01:29:39.840+05:302012-02-08T01:29:39.840+05:30கலக்கல் போஸ்ட்...:)கலக்கல் போஸ்ட்...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58408101991374545302012-02-07T20:04:18.944+05:302012-02-07T20:04:18.944+05:30@Porkodi (பொற்கொடி)
Thank you! Nowadays we could ...@Porkodi (பொற்கொடி)
Thank you! Nowadays we could not see you also in the blogosphere. :-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90992730287420100412012-02-07T20:03:13.111+05:302012-02-07T20:03:13.111+05:30@பத்மநாபன்
ரசிகமணியை வலைவீசி தேடிக்கிட்டு இருக்கோ...@பத்மநாபன்
ரசிகமணியை வலைவீசி தேடிக்கிட்டு இருக்கோம். ரொம்ப பிசி...... கருத்துக்கு நன்றி. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54798099277362949892012-02-07T20:02:34.609+05:302012-02-07T20:02:34.609+05:30@கக்கு - மாணிக்கம்
என்னாச்சு! ரொம்ப நாளா ஆளையே கா...@கக்கு - மாணிக்கம்
என்னாச்சு! ரொம்ப நாளா ஆளையே காணோம். நல்லா இருக்கீங்களா?
ஏதோ சி.சி.எல்லில் தமிழில் கமெண்ட்டுகிறார்களாம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41031266308526288582012-02-07T20:01:36.353+05:302012-02-07T20:01:36.353+05:30@புதுகைத் தென்றல்
கருத்துக்கு நன்றிங்க... இந்தப் ...@புதுகைத் தென்றல்
கருத்துக்கு நன்றிங்க... இந்தப் பதிவை எழுதும்போது என் காதில் நான் கேட்ட ரேடியோ ஒலித்துக்கொண்டிருந்தது. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66283060939008674242012-02-07T20:00:51.793+05:302012-02-07T20:00:51.793+05:30@Madhavan Srinivasagopalan
தேங்க்ஸ் மாதவா! சாரைப்...@Madhavan Srinivasagopalan
தேங்க்ஸ் மாதவா! சாரைப் பற்றியே தனியா ஒன்னு எழுதலாம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19505345531018505132012-02-07T20:00:12.242+05:302012-02-07T20:00:12.242+05:30@மோகன் குமார்
ஜப்பாரும், கூத்தபிரானும், ராமமூர்த்...@மோகன் குமார்
ஜப்பாரும், கூத்தபிரானும், ராமமூர்த்தியும் கட்டிக்காத்த கமெண்ட்டரி உலகத்தை யாரால் நிரப்பமுடியும். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73152872737759959612012-02-07T19:59:28.815+05:302012-02-07T19:59:28.815+05:30@வேங்கட ஸ்ரீனிவாசன்
அந்த வாத்தியாரை நினைக்கும்போத...@வேங்கட ஸ்ரீனிவாசன்
அந்த வாத்தியாரை நினைக்கும்போது புல்லரிக்கிறது. என்ன ஒரு சேவை! கருத்துக்கு நன்றிங்க.. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25419584487940790152012-02-07T19:57:37.603+05:302012-02-07T19:57:37.603+05:30@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம். :-)@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43359299521889313662012-02-07T19:57:14.857+05:302012-02-07T19:57:14.857+05:30@சுந்தர்ஜி
ஜீ! நீங்கெல்லாம் பிக் பீப்பிள். இது சோட...@சுந்தர்ஜி
ஜீ! நீங்கெல்லாம் பிக் பீப்பிள். இது சோட்டா எழுத்து. உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-80357945642738155472012-02-07T19:56:35.044+05:302012-02-07T19:56:35.044+05:30@! சிவகுமார் !
வர்ணனை கேட்காத இளைஞர்கள் என்று சொல...@! சிவகுமார் !
வர்ணனை கேட்காத இளைஞர்கள் என்று சொல்லிக்கொள்வதன் மூலம் எங்களை பெருசுகள் என்று சொல்கிறீர்களா?
புத்தகக்காட்சியில் என்னைப் பார்த்துமா இந்த கருத்து? :-))))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39440448149624666532012-02-07T19:55:33.411+05:302012-02-07T19:55:33.411+05:30@தக்குடு
உங்கள் கமெண்ட்டில் பிகர்கள் என்று ஒரு பத...@தக்குடு
உங்கள் கமெண்ட்டில் பிகர்கள் என்று ஒரு பதம் வருகிறதே. அப்படியென்றால் என்ன? :-)))))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81649089429210159902012-02-07T19:54:26.571+05:302012-02-07T19:54:26.571+05:30@Sugumar Je
Thank you!! :-)@Sugumar Je
Thank you!! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30075077768057792762012-02-07T07:33:40.246+05:302012-02-07T07:33:40.246+05:30//செமை... சான்சே இல்லா..
என்னமா ஒரு எழுத்து.....//...//செமை... சான்சே இல்லா..
என்னமா ஒரு எழுத்து.....//

sometimes, it's okay to copy-paste someone else's comment, when you dont find better words :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50037951148391481822012-02-06T23:45:39.085+05:302012-02-06T23:45:39.085+05:30நாளாச்சு வந்து... '' வர்ணனை'' வர...நாளாச்சு வந்து... '' வர்ணனை'' வர்ணனை ஓடி வரவைத்து விட்டது ... அனுபவிச்சதை அனுபவிச்ச மாதிரி சொல்வதில் ஆர்வி எஸ்ஸை அடிச்சுக்க முடியாது .... ஜபார், ராமமூர்த்தி அவர்களின் தேன் ஒழுகும் வர்ணனை கேட்பதற்காகவே சென்னை கிரிகெட்டிற்கு ஏங்கிய நாட்கள் உண்டு ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7255517823269220142012-02-06T21:39:53.550+05:302012-02-06T21:39:53.550+05:30அப்துல் ஜபாரின் தமிழ் குரலில் மயங்கியது ஒரு காலம்....அப்துல் ஜபாரின் தமிழ் குரலில் மயங்கியது ஒரு காலம். கூத்தபிரான், ராம மூர்த்தி இவர்களைதொடர்ந்து தமிழில் வர்ணனையாளர்கள் வேறு யாரும் இப்போது இருகிறார்களா மைனரே?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41986174285345619072012-02-06T20:45:56.677+05:302012-02-06T20:45:56.677+05:30கமெண்ட்ரி நானும் கேட்டிருக்கேன். அப்பா டீவி வாங்கி...கமெண்ட்ரி நானும் கேட்டிருக்கேன். அப்பா டீவி வாங்கிய பிறகு அந்த வர்ணனையை மிஸ் செய்ததால், மெல்லமாக ரேடியோவில் தனியாக வர்ணனை கேட்டதும் உண்டு. நாமே மேட்ச் பார்ப்பது போல இருக்கும் அந்த வர்ணனை.

அருமையான பகிர்வு. (கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38809607437600430802012-02-06T16:51:34.119+05:302012-02-06T16:51:34.119+05:30செமை... சான்சே இல்லா..
என்னமா ஒரு எழுத்து.....
---...செமை... சான்சே இல்லா..
என்னமா ஒரு எழுத்து.....

இந்தியா பங்கேற்காத ஆட்டங்களிலும்.. முக்கியமாக ஆஷஸ் சீரிஸ் ஸ்கோர் வேண்டுமாலும், ஓய்வு பெற்ற அந்தத் தலைமையாசிரியர் ரெங்கராஜனிடம் ஐயா அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவரது ஆர்வம் உண்டானது..

'Fixures' என்ற வார்த்தையை நான் அவரிடம் தான் தெரிந்துகொண்டேன்..
No.. no.. it was not 'match fixing'.
No 'match fixing' those days..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-62787583635354337972012-02-06T15:27:02.685+05:302012-02-06T15:27:02.685+05:30Now in CCL, they give Tamil commentary in TV itsel...Now in CCL, they give Tamil commentary in TV itself. But this cannot be compared with the excellent Tamil commentary given by Ramamoorthy, Koothabiraan, etcCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48308885245330379262012-02-06T13:46:38.335+05:302012-02-06T13:46:38.335+05:30ஆரம்பத்தில் வடக்குத்தெரு கோபால் அப்பாவுக்கு கிரிக்...ஆரம்பத்தில் வடக்குத்தெரு கோபால் அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. அவர் ரெங்கராஜன் சார். சின்ஸியர் ஹெட்மாஸ்டர். ஓயாமல் நாங்கள் விளையாடிய கிரிக்கெட் அவருக்கு அந்த அயர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அடிக்கடி //நாங்கள் எங்கள் மூச்சுக் காற்று அவர்மேல் படும் தூரத்தில் பார்த்துக் கேட்டுப் பேசி கிரிக்கெட்டை சுவாசித்ததால் எங்களிடமிருந்து அவ்வியாதி அவருக்கும் சுலபமாக கிருமித்தொற்று போல ஏற்பட்டு அவரை விடாமல் பிடித்துக்கொண்டது. ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையையும் மனப்பாடமாக சொல்லும் அளவிற்கு அவரது ஆர்வம் அசுர வேகத்தில் வளர்ந்தது.//
”ராஜகோபால்” என்ற எங்கள் கணக்கு வாத்தியாரின் ஞாபகம் வருகிறது. தேர்வின் பொழுது கூட, நடு நடுவே ‘ஸ்கோர்’ சொல்லி ‘டேய் கவலைப் படாம எழுதுங்கடா!! பசங்க பின்னறாங்க என்றோ’ அல்லது சொதப்பினால், ‘மேட்ச் ஊத்திகிட்டாங்க பரிட்சையாவது ஒழுங்கா எழுதுங்கடா’ என்று கூறுவார்.

எப்பொழுதும் போலவே ஆர்வத்தைத் தூண்டும் பதிவு. நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-62682056667184171632012-02-06T13:43:55.498+05:302012-02-06T13:43:55.498+05:30படித்ததும் 30 வருடங்கள் பின் நேக்கி சென்று விட்டது...படித்ததும் 30 வருடங்கள் பின் நேக்கி சென்று விட்டது என் நினைவுகள். அருமையான கமெண்ட்டரி காலங்கள்..

//பல வருடங்களாச்சு தூய தமிழில் கமெண்ட்டிரி கேட்டு.// ஆமாம்,மறுபடியும் கேட்க வேண்டும் போல இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18051929325456360962012-02-06T13:15:23.583+05:302012-02-06T13:15:23.583+05:30க்ளாஸ் ஆர்.வி.எஸ்.
பொறாமையா இருக்கு உம்ம எழுத்தப்...க்ளாஸ் ஆர்.வி.எஸ்.

பொறாமையா இருக்கு உம்ம எழுத்தப் பாத்து.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82708243163667310032012-02-06T11:30:43.880+05:302012-02-06T11:30:43.880+05:30எம் போன்ற ரேடியோ வர்ணனை கேட்காத இளைஞர்களுக்கு இப்ப...எம் போன்ற ரேடியோ வர்ணனை கேட்காத இளைஞர்களுக்கு இப்பதிவு சுவாரஸ்யத்தை அள்ளித்தருகிறது. கலக்கரேள் போங்கோ!!Anonymousnoreply@blogger.com