tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8687724934343964905..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: பல்புRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16272213228409270692012-12-16T22:54:59.095+05:302012-12-16T22:54:59.095+05:30@முத்தரசு
இப்படியும்தான் என்பதற்காக எழுதினேன். :-...@முத்தரசு

இப்படியும்தான் என்பதற்காக எழுதினேன். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49562452584415787002012-12-16T22:54:22.500+05:302012-12-16T22:54:22.500+05:30@மாதேவி
அது சரி! போஸ்ட் செய்யக் காசு வேணாமா? :-)
...@மாதேவி

அது சரி! போஸ்ட் செய்யக் காசு வேணாமா? :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15741818396405342122012-12-15T11:27:59.199+05:302012-12-15T11:27:59.199+05:30அட..எப்படி எல்லாம்...இப்பூடீயுமா அட..எப்படி எல்லாம்...இப்பூடீயுமா முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71615029073811795082012-12-14T19:17:01.197+05:302012-12-14T19:17:01.197+05:30நவீன திருடர்கள். :))
நம்நாட்டு திருடர்கள் பர்சில்...நவீன திருடர்கள். :))

நம்நாட்டு திருடர்கள் பர்சில் போதிய காசு இருந்தால் மட்டும் அடையாள அட்டையை போஸ்ட் செய்துவிடுவார்கள். இல்லாதுவிட்டால் அது குப்பைமேட்டில் கிடக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16219712973554337942012-12-14T17:13:06.630+05:302012-12-14T17:13:06.630+05:30@அப்பாதுரை
மாதவன்கிட்டே மாப்பு கேட்டா மாதிரி உங்க...@அப்பாதுரை

மாதவன்கிட்டே மாப்பு கேட்டா மாதிரி உங்க கிட்டயும் கேட்டுக்கிறேன் சார். சின்னதா ஒரு தீம் கிடைச்சுது. புனைவு எழுதி ரொம்ப நாளாச்சுது. நிதானமா யோசிச்சு பெரிசா எழுதியிருக்கலாம். என் கெட்ட நேரம் அவசரப்பட்டு கிறுக்கிப்புட்டேன் சாமீ.

உட்கார்ந்து யோசிச்சா எதாவது சாக்குபோக்கு சொல்லலாம். எனக்கு இஷ்டமில்லை. வேணாம் விட்டுடுங்க.. வலிக்குது... அழுதுடுவேன்... ம்...ம்...ம்... (அழுகுரல் கேட்டுதா?)

:-) :-) :-) RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88642834996964568512012-12-14T17:10:07.743+05:302012-12-14T17:10:07.743+05:30@Madhavan Srinivasagopalan
மன்னிச்சுட்டேன்னு ஒரு ...@Madhavan Srinivasagopalan

மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுப்பா... மனசுக்கு நிம்மதியாயிடும். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65368855334216325872012-12-14T17:09:28.061+05:302012-12-14T17:09:28.061+05:30@வெங்கட் நாகராஜ்
திரும்பவும் என் சைட்லேர்ந்தும் அ...@வெங்கட் நாகராஜ்

திரும்பவும் என் சைட்லேர்ந்தும் அதே அதே சபாபதே.. :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82327713642144583822012-12-14T17:08:55.970+05:302012-12-14T17:08:55.970+05:30@கோவை2தில்லி
இதை எழுதிப்புட்டு பின்னூட்டத்திலையும...@கோவை2தில்லி
இதை எழுதிப்புட்டு பின்னூட்டத்திலையும் பல்பு வாங்கிட்டிருக்கேன் சகோதரி. எதைச் சொல்றீங்க? :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33315903374716330472012-12-14T16:22:52.248+05:302012-12-14T16:22:52.248+05:30//திருட்டுலையும் பெருந்தன்மையா நடந்துக்கிற ஒரு திர...//திருட்டுலையும் பெருந்தன்மையா நடந்துக்கிற ஒரு திருடன்

எங்கே பெருந்தன்மை?

சும்மா ஏதாவது சொல்லிக் கழண்டுக்கலாம்னு பாக்கறீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-856385258666762552012-12-14T16:21:45.742+05:302012-12-14T16:21:45.742+05:30பாஸ்டன் ஸ்ரீராம் தெளிவா கேட்டாரு.
அதான் ஓய் என் ஒய...பாஸ்டன் ஸ்ரீராம் தெளிவா கேட்டாரு.
அதான் ஓய் என் ஒய் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-56512069534738255232012-12-13T22:29:52.117+05:302012-12-13T22:29:52.117+05:30// இந்த பதிலும் ரொம்ப பேத்தறமாதிரி இருந்துதுன்னா ஏ...// இந்த பதிலும் ரொம்ப பேத்தறமாதிரி இருந்துதுன்னா ஏதாவது ஓட்டை தமிழ் சினிமா சீன் பார்த்தா மாதிரி நினைச்சு மன்னிச்சு விட்டுடங்க. ப்ளீஸ். :-) :-) //

oh! my dear RVS.. I'm not criticising you... Your style of writing never gets 'sour'..

Take this, like 'criticising Tendulkar for getting out cheaply...' though he has talent..

# but, Tendulkar should retire now.. but not you... :-)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51677488796273331672012-12-13T19:47:36.830+05:302012-12-13T19:47:36.830+05:30செம பல்பு தான்...:))செம பல்பு தான்...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58692562438246091652012-12-13T13:18:46.397+05:302012-12-13T13:18:46.397+05:30@Madhavan Srinivasagopalan
@Vasudevan Tirumurti
...@Madhavan Srinivasagopalan

@Vasudevan Tirumurti

ஒரு புரட்சிகரமான திருடன்னு வச்சுப்போமே! அதைத்தான் கடைசி வரியா எழுதினேன். அவனை ஏன் திருடன்னு சொல்லனும்னு கேட்டதுக்கு ஸ்ரீராமுக்கு பதில் சொன்னேன். அந்த பதில்ல லாஜிக் கண்ணை மறைச்சுடுச்சு..

திருட்டுலையும் பெருந்தன்மையா நடந்துக்கிற ஒரு திருடன்.

இந்த பதிலும் ரொம்ப பேத்தறமாதிரி இருந்துதுன்னா ஏதாவது ஓட்டை தமிழ் சினிமா சீன் பார்த்தா மாதிரி நினைச்சு மன்னிச்சு விட்டுடங்க. ப்ளீஸ். :-) :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61396214614725121662012-12-13T13:03:20.840+05:302012-12-13T13:03:20.840+05:30@அமைதிச்சாரல்
நன்றிங்க. :-)
@அமைதிச்சாரல்

நன்றிங்க. :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-70475349887277056622012-12-13T11:16:55.187+05:302012-12-13T11:16:55.187+05:30ஆர்விஎஸ், லாஜிக் உதைக்குதுதான். திருடறப்ப மாட்டினா...ஆர்விஎஸ், லாஜிக் உதைக்குதுதான். திருடறப்ப மாட்டினாத்தான் உண்டு. அல்லது க்ரெடிட் கார்ட் எதையாவது பயன்படுத்தப்பாத்தா. இல்லைன்னா என்ன ரிஸ்க் இருக்கு? காஷ் ஐ எடுத்துகிட்டு பர்ஸை தூக்கி போட்டுட்டு போயிடலாம். திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27382212394047795122012-12-13T10:36:10.283+05:302012-12-13T10:36:10.283+05:30//இது மாதிரி ஐஞ்சு பர்ஸ் அடிச்சா ஐயாயிரம். வித்தவு...//இது மாதிரி ஐஞ்சு பர்ஸ் அடிச்சா ஐயாயிரம். வித்தவுட் எனி ரிஸ்க். போலீஸ் ஜெயில் எதுவும் கிடையாது. //

I agree with Boston Sriram. Simply a thief wud have thrown the purse & other items taking cash/valuables (certainly not ATM/DEBit/Credit cards)
Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27525233781019055092012-12-13T09:55:31.942+05:302012-12-13T09:55:31.942+05:30கதை நல்லாருக்கு. கதை நல்லாருக்கு. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18493423875572258302012-12-13T08:01:41.149+05:302012-12-13T08:01:41.149+05:30@இராஜராஜேஸ்வரி
புரட்சித் திருடன். :-)
@இராஜராஜேஸ்வரி
புரட்சித் திருடன். :-)

RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9892257790079086432012-12-13T07:18:20.660+05:302012-12-13T07:18:20.660+05:30திருட்டுல புரட்சி !!!திருட்டுல புரட்சி !!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31636154650589035572012-12-13T06:09:06.846+05:302012-12-13T06:09:06.846+05:30@அப்பாதுரை
ஏமாந்தா பல்புனு சொல்லுவோம். எதுக்கு வொ...@அப்பாதுரை

ஏமாந்தா பல்புனு சொல்லுவோம். எதுக்கு வொய்னு புரியலையே சார்!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67551647798825338392012-12-13T06:08:00.994+05:302012-12-13T06:08:00.994+05:30@துளசி கோபால்

@துளசி கோபால்

RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52737832437120137402012-12-13T06:07:39.933+05:302012-12-13T06:07:39.933+05:30@sriram
ரொம்ப பெரிசா மண்டையப் போட்டுக் குழப்பிக்க...@sriram

ரொம்ப பெரிசா மண்டையப் போட்டுக் குழப்பிக்காதீங்க. எந்த லாஜிக்ல எழுதினேன்னா..

அவன் ஒரு பிக்பாக்கெட் ஆசாமி. இது மாதிரி ஐஞ்சு பர்ஸ் அடிச்சா ஐயாயிரம். வித்தவுட் எனி ரிஸ்க். போலீஸ் ஜெயில் எதுவும் கிடையாது.

அம்புட்டுதேன்.. காந்தி சிலையாண்ட ஐஸ்க்ரீம் சாப்புட்டுட்டு காசு கொடுத்துட்டு பர்ஸை பின்னாடி வச்ச வரைக்கும் பர்ஸைப் பரிகொடுத்தவருக்கு ஞாபகம் இருந்திருக்குன்னு வச்சுக்கோங்களேன்.. இப்ப எங்க தொலைச்சோம்னு ஞாபகம் வருமா?

இன்னுமும் லாஜிக் இடிக்கறா மாதிரி இருக்கா பாருங்க.. அப்படி இடிச்சா சொல்லுங்க லாஜிக் உருவாக்கிடுவோம் ஸ்ரீராம். :-)
RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21312301554448557932012-12-13T04:03:09.703+05:302012-12-13T04:03:09.703+05:30why?why?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34717527768143103802012-12-13T03:02:45.598+05:302012-12-13T03:02:45.598+05:30ஹாஹா:-))))ஹாஹா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89484796550341185252012-12-13T01:41:46.114+05:302012-12-13T01:41:46.114+05:30லாஜிக் மிஸ் ஆகுதே வெங்குட்டு..
திருடன்ன்னா 5000ஐக...லாஜிக் மிஸ் ஆகுதே வெங்குட்டு..
திருடன்ன்னா 5000ஐக் கொடுத்துட்டு 1000த்தை வாங்கிப் போவானா?

அவன் நல்லவனா இருந்தா - தொலைத்தவருக்கு வேணா எங்க தொலைத்தோம்னு தெரியாமல் இருக்கலாம், கண்டெடுத்தவனுக்கு இங்கதான் எடுத்தேன் அதனால் தொலைத்தவர் இங்கதான் தொலைத்திருக்கணும்னு தெரியும்தானே - அப்படியானால் அவன் இடத்தை சொன்னதை வச்சி அவன் திருடன்னு எப்படி சொல்ல முடியும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com