tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8850795789520609328..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: எந்திரன் - சிலிகான் சிங்கம் பராக்... பராக்...RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29611012107932974272010-10-25T10:10:36.474+05:302010-10-25T10:10:36.474+05:30செய்ததாகத்தான் ஞாபகம். ஆனால் அப்போது ஏதோ எரர் வந்த...செய்ததாகத்தான் ஞாபகம். ஆனால் அப்போது ஏதோ எரர் வந்து ரெஜிஸ்டர் ஆகவில்லை.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40220605666123062262010-10-25T08:00:57.372+05:302010-10-25T08:00:57.372+05:30இன்ட்லியில் சப்மிட் செய்யவில்லையா?இன்ட்லியில் சப்மிட் செய்யவில்லையா?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27974893268193264352010-09-06T10:31:36.866+05:302010-09-06T10:31:36.866+05:30ரஜினி என்கிற காந்தம் நிச்சயம் எல்லோரையும் ஈர்க்கும...ரஜினி என்கிற காந்தம் நிச்சயம் எல்லோரையும் ஈர்க்கும். சரியா கோபி?

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-92084987589790252032010-09-06T10:17:28.389+05:302010-09-06T10:17:28.389+05:30நல்லா எழுதி இருக்கீங்க ஆர்.வி.எஸ்....
பாடலை அனுபவ...நல்லா எழுதி இருக்கீங்க ஆர்.வி.எஸ்....

பாடலை அனுபவித்து கேட்டு, வார்த்தைகள், இசை சேர்ப்பு என்று கூர்ந்து கேட்டு விட்டு எழுதியமை வாழ்த்துக்குறியது...

எனக்கு தெரிந்து 2007ல் வெளிவந்த இதே கூட்டணியின் சிவாஜி பட பாடல்கள் முழுமையான ஹிட் ஆல்பம் என்று அனைவருக்கும் தெரியும்.. அதை அடுத்து 3 வருட இடைவெளியில் மீண்டும் ஒரு முழுமையான தமிழ் பட ஹிட் ஆல்பம் இது தான்...

எந்திரன் சாதனை படைக்கும் என்பது உறுதி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37448152231394889782010-08-06T10:16:00.752+05:302010-08-06T10:16:00.752+05:30மோகன்... அரிமா அரிமா பாடலில் ஹரியின் உழைப்பும், நே...மோகன்... அரிமா அரிமா பாடலில் ஹரியின் உழைப்பும், நேர்த்தியும் தெரிகிறது. "சிலிகான் சிங்கம் நான்" என்று பாடும் போது, சிங்கம் சீறுவது போல ஒரு முறை இழுத்திருப்பார் , கேட்டுப் பாருங்கள்.. மொத்த ஆல்பமும் எனக்கு பிடித்திருக்கிறது.
வருகைக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33295031931888013082010-08-06T10:15:51.335+05:302010-08-06T10:15:51.335+05:30மாதவா...அது ஒரு பாலச்சந்தர் படம். வானமே எல்லை என்ற...மாதவா...அது ஒரு பாலச்சந்தர் படம். வானமே எல்லை என்று நினைக்கிறேன். மரகதமணி மியூசிக். ஆனா ரஹ்மான் ரஹ்மான் தான்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71537546758236215992010-08-06T10:00:26.877+05:302010-08-06T10:00:26.877+05:30நல்ல அலசல். எனக்கும் கேட்டவுடன் சின்மயி பாடிய பாட்...நல்ல அலசல். எனக்கும் கேட்டவுடன் சின்மயி பாடிய பாட்டு தான் பிடித்ததுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60332704192612056042010-08-04T12:40:25.856+05:302010-08-04T12:40:25.856+05:30Another song abt/by Robot..
'வானமே எல்லை'...Another song abt/by Robot..

'வானமே எல்லை' - 'ஒ மனிதா..'

"இருதயம் என்பது எனக்கில்லை..
இருந்தும் லஞ்சம் வாங்கவில்லை..

இருதயம் இல்லா மனிதனை இனிமேல் படைத்திடு பிரம்மா .."Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com