tag:blogger.com,1999:blog-4981088873392157348.post952521682567567794..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: மன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டுRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45425395861807565012010-12-02T13:48:49.189+05:302010-12-02T13:48:49.189+05:30@அப்பாதுரை
ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் ஒரு ஏழு நாள் ...@அப்பாதுரை
ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் ஒரு ஏழு நாள் தொடர்ந்து செய்வார்கள். அது தான் சப்தாஹம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61921599488911820962010-12-02T13:45:56.427+05:302010-12-02T13:45:56.427+05:30@Madhavan Srinivasagopalan
மாதவா இது நெட்டு ஃபோட்...@Madhavan Srinivasagopalan
மாதவா இது நெட்டு ஃபோட்டோ. என்னுடைய விளையாட்டெல்லாம் நான் ஃபோட்டோ எடுத்து வைக்கலை. ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72850816827211711142010-12-02T13:44:58.956+05:302010-12-02T13:44:58.956+05:30@வழிப்போக்கன் - யோகேஷ்
நன்றி முதல் வருகைக்கும் கரு...@வழிப்போக்கன் - யோகேஷ்
நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும். வாச்சான்குளி இதை எழுதும் போது தன்னால வந்தது... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74843169503872789582010-12-02T08:34:01.707+05:302010-12-02T08:34:01.707+05:30சப்தாஹம் அன்டே ஏமி?சப்தாஹம் அன்டே ஏமி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2053287697415316342010-12-02T07:58:02.442+05:302010-12-02T07:58:02.442+05:30// "இந்த இரண்டு எடுப்பதில் நான் கில்லாடி. ஏதோ...// "இந்த இரண்டு எடுப்பதில் நான் கில்லாடி. ஏதோ கோபாலன் அனுக்கிரகம்." //

அப்பத்தான ஸ்ட்ரைகர் என்ட தக்க வெச்சிக்கலாம் ?

//அது போல ஒரு நான்கு பேர் கை கொடுத்து உதவினால் தான் "போனால் போகட்டுமே இந்த மனித ஜந்துக்கள்" என்று மனது வைத்து கிளம்பும். வந்த வெளியூர் அண்ணாக்களை எல்லாம் அதில் வைத்து "எலேலோ. ஐலசா.." சொல்லி நாங்கள் தான் தினமும் தள்ளி கிளப்பி விட வேண்டும்.//

'கரகாட்டக்காரன்' ஒரு ரீலே இதப் பாத்துதான் வந்துச்சாம்

//எவ்வளவோ முயன்றும் தெருவில் அவன் வாயை கட்டமுடியாமல் அவதியுற்ற நாங்கள் இப்படி ஒரு உபாயம் இருந்ததை அன்றுதான் கண்டுகொண்டோம். //

ha.. ha.. ha.. We learn from experience...

போட்டோல ஒன்னைய காணுமே...
ஒத்!.. நீதான் ஸ்ட்ரைகரோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5623170103034014032010-12-02T07:54:20.228+05:302010-12-02T07:54:20.228+05:30//வாச்சான்குளி//
எவ்வளவு நாளாச்சி இந்த வார்த்தய க...//வாச்சான்குளி//
எவ்வளவு நாளாச்சி இந்த வார்த்தய கேட்டு........... R.V.S ஞாபகப்படுத்தியதர்க்கு நன்றி.ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40008005301126040382010-12-02T06:28:32.060+05:302010-12-02T06:28:32.060+05:30@Balaji saravana
நன்றி பாலாஜி தம்பி ;-)@Balaji saravana
நன்றி பாலாஜி தம்பி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24915094273001778622010-12-02T06:27:15.763+05:302010-12-02T06:27:15.763+05:30@தக்குடுபாண்டி
கொஞ்சநாளா சேங்காலிபுரம் ஆனந்தராம தீ...@தக்குடுபாண்டி
கொஞ்சநாளா சேங்காலிபுரம் ஆனந்தராம தீட்சிதர் சப்தாஹம் கேட்டுண்டு இருந்தேன். அப்படி ஒரு பிரவாகமா சொல்றார். தக்குடு சப்தாஹம் ரெஃபர் பண்ணினதும் இந்த ஒழுக்கமான பிள்ளைக்கு அது ஞாபகம் வந்துடுத்து. டுபுக்கு பார்த்தேன். சூப்பர். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27253276228898204842010-12-02T05:48:36.650+05:302010-12-02T05:48:36.650+05:30//ஒற்றை விரலை கோபாலன் கோவர்த்தன கிரியை தூக்கும் போ...//ஒற்றை விரலை கோபாலன் கோவர்த்தன கிரியை தூக்கும் போது உயர்த்தினானே அது போலவும், கல்யாண வீடுகளில் கெட்டி மேளம் கொட்டச் சொல்லும் போது வாத்தியக்காரர்களுக்கு பெருசுகள் காண்பிப்பார்களே அதுபோலவும் //

// எதற்கும் நாலு பேர் வேண்டும் என்பார்களே //

போனால் போகட்டுமே இந்த மனித ஜந்துக்கள்"//

உங்களோட ஸ்டைல் இதுல மின்னுது. ரொம்ப ரசிச்சேன் அண்ணே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55409340194830051382010-12-02T00:10:46.835+05:302010-12-02T00:10:46.835+05:30ஒரு வழியா ஸப்தாஹ பாராயணம் முடிஞ்ச மாதிரி இருக்கு. ...ஒரு வழியா ஸப்தாஹ பாராயணம் முடிஞ்ச மாதிரி இருக்கு. நமக்கு பிடித்தமான விஷயம் பத்தி எவ்ளோ நேரம் பேசினாலும்/எழுதினாலும் அலுக்காது. " நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு!"னு சிரிப்புவித்துவான் டுபுக்கு அவர்கள் எழுதின தொடர் படிச்சு பாருங்கோ! நீங்க சந்தோஷப்படுவேள்!

http://dubukku.blogspot.com/2006/03/3.htmlதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31525692722734912822010-12-01T22:14:44.576+05:302010-12-01T22:14:44.576+05:30@சிவா என்கிற சிவராம்குமார்
வட்டம், மாவட்டம் இருக்...@சிவா என்கிற சிவராம்குமார்
வட்டம், மாவட்டம் இருக்கு.. மாநிலம் இல்லை... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-56232496754525371452010-12-01T22:13:48.303+05:302010-12-01T22:13:48.303+05:30@Gopi Ramamoorthy
ஆமாம் கோபி. ;-) இன்னும் நிறைய இர...@Gopi Ramamoorthy
ஆமாம் கோபி. ;-) இன்னும் நிறைய இருக்கு. ரொம்ப எழுதினா போரடிச்சுடும். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57587600653078703592010-12-01T22:10:33.251+05:302010-12-01T22:10:33.251+05:30@dr suneel krishnan
எழுதுங்க சார்! படிக்கறோம்!! ;-...@dr suneel krishnan
எழுதுங்க சார்! படிக்கறோம்!! ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54414905845301247842010-12-01T22:01:26.415+05:302010-12-01T22:01:26.415+05:30மாவட்டம் வேற இருக்கா.... பரவா இல்லை பதிவைப் போடுங்...மாவட்டம் வேற இருக்கா.... பரவா இல்லை பதிவைப் போடுங்க...சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-42231463850498467062010-12-01T21:55:54.298+05:302010-12-01T21:55:54.298+05:30@பத்மநாபன்
என்னே உங்களது கிரிக்கெட் ஷ்ரத்தை!! கெட்...@பத்மநாபன்
என்னே உங்களது கிரிக்கெட் ஷ்ரத்தை!! கெட்டாலும் கிரிக்கெட் கிரிக்கெட்டே! வாழ்க மட்டை! வாழ்க பந்து! வாழ்க மூன்று குச்சிகள்!!! (பைல்ஸோடு...) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86357382242547310312010-12-01T21:53:23.748+05:302010-12-01T21:53:23.748+05:30@இளங்கோ
அப்பாடி போட்டாலும் விடமாட்டேன்... அட்லீஸ்...@இளங்கோ
அப்பாடி போட்டாலும் விடமாட்டேன்... அட்லீஸ்ட் திண்ணை கச்சேரியில் வச்சுக்கறேன். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79636553122350961702010-12-01T21:52:31.721+05:302010-12-01T21:52:31.721+05:30@balutanjore
நீங்க பண்றீங்களா இல்ல நான் பண்ணட்டா.....@balutanjore
நீங்க பண்றீங்களா இல்ல நான் பண்ணட்டா.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20754166588241736922010-12-01T21:51:16.365+05:302010-12-01T21:51:16.365+05:30@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம். ;-)@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22380655443928807672010-12-01T21:50:44.903+05:302010-12-01T21:50:44.903+05:30@அப்பாதுரை
விசுவநாத் என் காலத்திற்கும் முற்பட்ட க...@அப்பாதுரை
விசுவநாத் என் காலத்திற்கும் முற்பட்ட கிரிக்கேட்டேர். குண்டப்பா விஸ்வநாத் என்று சில படங்கள் பார்த்துள்ளேன் அவ்வளவுதான் அப்பாஜி!! கபில், வெங்க்சர்கார், ரவி ஷாஸ்த்ரியில் ஆரம்பித்தது என் காலம்... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50870782758048490252010-12-01T21:49:42.572+05:302010-12-01T21:49:42.572+05:30ரொம்பவே ஆடிருக்கீங்க. அதான் ஒரு விவரம் விடாமப் பதி...ரொம்பவே ஆடிருக்கீங்க. அதான் ஒரு விவரம் விடாமப் பதிவுல வருதுR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66480299188848153302010-12-01T21:15:46.846+05:302010-12-01T21:15:46.846+05:30இதே போல் எனக்கு ஏகப்பட்ட நினைவுகள் ..இத படிச்ச உடன...இதே போல் எனக்கு ஏகப்பட்ட நினைவுகள் ..இத படிச்ச உடனே வருது :)
மாவட்ட அளவுல 14,16, வயதுக்குள்ள இருக்குரவங்களுக்கான அணி தேர்வுக்கு ஆறாம் கிளாச்லேந்து போயி ஒரே ஒரு தடவ தான் தேர்வானேன் ,அதுவும் substitute :)எங்களுக்கு ஒரு ரப்பர் பந்து அணி இருந்துச்சு ,பேரு சுப்ரீம் லேவேன் :) பேருல தான் சுப்ரீம் :) நெறைய நினைவுகள் வருது ,நேரம் கிடைக்கும் போது இதப்பத்தி எழுதணும்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53732835973164988862010-12-01T20:25:02.679+05:302010-12-01T20:25:02.679+05:30கெட்ட கிரிக்கெட் வாஸ்த்துவமான பெயர் வச்சிருக்கிங்க...கெட்ட கிரிக்கெட் வாஸ்த்துவமான பெயர் வச்சிருக்கிங்க.... பத்தாங்கிளாஸ் பப்ளிக் எக்ஸாம் காலங்களிலும் பைத்தியமா இருந்து மார்க்க தொலைச்சிருக்கேன்.... என் பையன்களும் அதே வேலை பண்ணும் பொழுது எரிச்சலாத்தான் வருது... சரி..சரி... இப்ப இந்தியா 126 / 1 ..கோலியும் கம்பிரும் விளையாடிட்டு இருக்காங்க பார்த்துட்டு வர்றேன்.. பனி பொழிவுனால ஆட்டம் என்ன ஆகும் தெரியல...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27052221273895077782010-12-01T20:15:35.181+05:302010-12-01T20:15:35.181+05:30//நான் மாவட்ட அளவில் விளையாடியதை எழுதி இங்கே யாரைய...//நான் மாவட்ட அளவில் விளையாடியதை எழுதி இங்கே யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் இத்தோடு இதை நிறைவு செய்கிறேன்.//
அப்பாடி :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76954685658649414982010-12-01T20:11:48.131+05:302010-12-01T20:11:48.131+05:30dear rvs
indha VACHANGULI varthai kettu 30 varu...dear rvs

indha VACHANGULI varthai kettu 30 varusham achu.

neengal en professional cricketer
agavillai endru enakku therium.

ana solla matten.(aprama phonela solren)

balu vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73961006980984410022010-12-01T20:03:36.568+05:302010-12-01T20:03:36.568+05:30சுவாரஸ்யமான வர்ணனை...கார் வர்ணனையும் சூப்பர்.சுவாரஸ்யமான வர்ணனை...கார் வர்ணனையும் சூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com