tag:blogger.com,1999:blog-4981088873392157348.post978199234711637240..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆயிரம் அப்பாக்கள்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85617384713593604892011-06-29T18:59:28.153+05:302011-06-29T18:59:28.153+05:30நான் உக்கிர தாண்டவ அப்பாநான் உக்கிர தாண்டவ அப்பாசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76137104909400205592011-06-29T18:58:54.534+05:302011-06-29T18:58:54.534+05:30//ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டு...//ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா.//

இது தான் கிளாசிக் ஆர்.வி.எஸ் லைன்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-75068502960932079922011-06-23T10:27:46.744+05:302011-06-23T10:27:46.744+05:30@மோகன்ஜி
என்னது... தக்குடுவை வழிமொழியிரீங்களா!! கொ...@மோகன்ஜி
என்னது... தக்குடுவை வழிமொழியிரீங்களா!! கொளுத்திப்போட்ட தக்குடு வாழ்க. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53282820261715036532011-06-23T10:26:51.180+05:302011-06-23T10:26:51.180+05:30@சாய்
நன்றி சாய்! ;-))@சாய்
நன்றி சாய்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3753382764313186392011-06-22T23:51:31.865+05:302011-06-22T23:51:31.865+05:30ஆர்.வீ.எஸ்! தப்பா ஆடாம அப்பா ஆட்டம் போட்டிருக்கீங்...ஆர்.வீ.எஸ்! தப்பா ஆடாம அப்பா ஆட்டம் போட்டிருக்கீங்க! தககுடுவை வழிமொழிகிறேன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59522198686088844902011-06-22T22:07:11.779+05:302011-06-22T22:07:11.779+05:30சூப்பர் பதிவுசூப்பர் பதிவுசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12756979319987555092011-06-21T22:16:10.364+05:302011-06-21T22:16:10.364+05:30@சந்ரு
நன்றிங்க... ரொம்ப நாள் கழிச்சு வரீங்களோ? ;...@சந்ரு
நன்றிங்க... ரொம்ப நாள் கழிச்சு வரீங்களோ? ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-13667225302131168702011-06-21T22:15:31.319+05:302011-06-21T22:15:31.319+05:30@bogan
நன்றி போகன்! ;-))@bogan
நன்றி போகன்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-92197002881515003312011-06-21T21:05:00.967+05:302011-06-21T21:05:00.967+05:30அப்பா பதிவு தப்பில்லாப் பதிவுஅப்பா பதிவு தப்பில்லாப் பதிவுAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16479249995627893102011-06-21T20:27:01.632+05:302011-06-21T20:27:01.632+05:30'ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட...'ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா'

நுணுக்கமான பார்வை))).boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49447574994550999452011-06-21T19:25:17.211+05:302011-06-21T19:25:17.211+05:30@தக்குடு
ஹா.ஹா..ஹா... இதை விட வேறெதுவும் இப்ப சொல...@தக்குடு
ஹா.ஹா..ஹா... இதை விட வேறெதுவும் இப்ப சொல்ல முடியாது... நெக்ஸ்ட் மீட் பண்றேன்... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5376364859821695442011-06-21T15:40:34.428+05:302011-06-21T15:40:34.428+05:30@ RVS anna, லட்டுவா ரெண்டு பொட்டைபுள்ளை இருக்கரவா ...@ RVS anna, லட்டுவா ரெண்டு பொட்டைபுள்ளை இருக்கரவா கூட "சிங்ககுட்டி பெத்துக்குடு!"னு ஒரு சேஞ்சுக்கு பாடிபாக்காலாம்.

நான் பொதுவா தான் சொன்னேன்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79971343500412310202011-06-21T12:57:47.984+05:302011-06-21T12:57:47.984+05:30@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நன்றி மேட...@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நன்றி மேடம்! முதலில் கதை எழுதலாம் என்றிருந்தேன். நேரமில்லை.. ஆகையால் என்னுடைய ஜல்லி அடிக்கும் பணியைத் தொடர்ந்தேன். கருத்துக்கு நன்றி ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91655204598932802182011-06-21T12:56:46.193+05:302011-06-21T12:56:46.193+05:30@பத்மநாபன்
சரியா சொன்னீங்க.. நான் ஜாலியா சாதுவான அ...@பத்மநாபன்
சரியா சொன்னீங்க.. நான் ஜாலியா சாதுவான அப்பா!
கருத்துக்கு நன்றி பத்துஜி! உங்களுக்கும் டாடீஸ் டே வாழ்த்துக்கள். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-32897863191101785062011-06-21T12:55:50.413+05:302011-06-21T12:55:50.413+05:30@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்! வலைச்சரத்தில எங்க ...@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்! வலைச்சரத்தில எங்க குரூப்பை அறிமுகப்படுத்தியமைக்கு மற்றுமொரு நன்றி., ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-62520378558734521792011-06-21T12:55:15.185+05:302011-06-21T12:55:15.185+05:30@ரிஷபன்
எவ்ளோ அர்த்தத்துல ஒரு வாசகம் எழுதுறீங்க ச...@ரிஷபன்
எவ்ளோ அர்த்தத்துல ஒரு வாசகம் எழுதுறீங்க சார்! ரொம்ப நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72672084254118309172011-06-21T12:54:40.946+05:302011-06-21T12:54:40.946+05:30@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கு லேட்டே கிடையாது தலைவ...@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கு லேட்டே கிடையாது தலைவரே! நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57359743883008901962011-06-21T12:54:03.280+05:302011-06-21T12:54:03.280+05:30@சுந்தர்ஜி
ஜி! நீங்க சொன்ன சீனை நினைச்சுப் பார்த்...@சுந்தர்ஜி
ஜி! நீங்க சொன்ன சீனை நினைச்சுப் பார்த்தேன். அற்புதமா இருக்கு.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4172285610799928822011-06-21T12:53:26.405+05:302011-06-21T12:53:26.405+05:30@Madhavan Srinivasagopalan
மாதவா! ரசித்ததற்கு நன்...@Madhavan Srinivasagopalan
மாதவா! ரசித்ததற்கு நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33222014106407965452011-06-21T09:10:11.652+05:302011-06-21T09:10:11.652+05:30சூப்பர் பதிவு. என் அப்பாவின் நினைவுகளுடன் தூங்கினே...சூப்பர் பதிவு. என் அப்பாவின் நினைவுகளுடன் தூங்கினேன்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45665264491785246552011-06-20T22:39:46.805+05:302011-06-20T22:39:46.805+05:30அப்பா வகையில் நீங்க எந்த ரகம்ன்னு தெரியும் ஜாலியான...அப்பா வகையில் நீங்க எந்த ரகம்ன்னு தெரியும் ஜாலியான அப்பா ன்னு நான் சொல்றேன் ( குட்டீஸ் வேற பெயர் வெச்சிருப்பாங்க )..

மெளன ராகம் +மெளன கீதங்கள் போட்டு என்பதுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்..

மகனின் பணிவும் அப்பாவின் பாசத்தையும் வெளிப்படுத்திய தேவர்மகன் சரியான தேர்வு.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74324451482543961982011-06-20T19:27:14.317+05:302011-06-20T19:27:14.317+05:30வித்தியாச்மான தந்தையர் தின வாழ்த்துக்கள். பாராட்டு...வித்தியாச்மான தந்தையர் தின வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91699924972537202242011-06-20T18:02:38.069+05:302011-06-20T18:02:38.069+05:30தேவர் மகன் அப்பா!
அப்பாக்கள் பதிவின் சிகரம்..தேவர் மகன் அப்பா!
அப்பாக்கள் பதிவின் சிகரம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8251455200026007052011-06-20T17:41:24.123+05:302011-06-20T17:41:24.123+05:30இனிய பகிர்வு.... மிஸ்டர் சந்திரமௌலி.... நல்ல நகைச...இனிய பகிர்வு.... மிஸ்டர் சந்திரமௌலி.... நல்ல நகைச்சுவை... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காட்சி....

தந்தையர் தின வாழ்த்துகள் மைனரே.... [கொஞ்சம் லேட்டோ?]வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69951305377898977112011-06-20T16:06:26.241+05:302011-06-20T16:06:26.241+05:30தௌஸ்ண்ட் வாலா மாதிரி கொளுத்திப் போட்டுட்டீங்க ஆர்வ...தௌஸ்ண்ட் வாலா மாதிரி கொளுத்திப் போட்டுட்டீங்க ஆர்விஎஸ். ப்ரகாசமான ஒளியும் ஒலியும் சூழ அப்பாக்கள் எல்லாரும் பாரதிராஜா ஹீரோயின்கள் போல வெண்ணுடை தேவர்களா ஸ்லோ மோஷன்ல தாவி வர்ற மாதிரி தோணிடுத்து.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com