Thursday, March 4, 2010

இவுரு பெரிய ஹீரோ......

சினிமாவில் எண்ணற்ற, வாழ்வில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால்.....

ஒரு தேசமே திரும்பிப் பார்க்கும் நிஜ நாயகனை நீங்கள் பார்க்க ஆசையா?
அந்த பிளேட் கழுவும் பெண்மணி ஆச்சரித்துடன் பார்க்கும் நாயகனை நீங்கள் பார்க்க ஆசையா?
பேரன் பேத்தி புள்ள குட்டியோட ஒரு குடும்பமே நடுக்கூடத்தில் அமைதியாக உட்கார்ந்து
ஆர்வமாக பார்க்கும் அந்த ஹீரோவைப் பார்க்கனுமா?
பல்பொருள் அங்காடியில் வைத்தகண் வாங்காமல் அந்த இளைஞன் பார்க்கும் அவரை நோக்கனுமா?
அந்த கால்பந்து அணி ஒன்றாக வாழ்த்து கோஷமிடும் அவரை கண்ணார காண வேண்டுமா?
அந்த வயதான செனட் பெண்மணி அந்த நாயகனை ஊருக்கு அறிமுகப்படுத்தும் அந்த அற்புதக் காட்சியை காண ஆவலா?
 
மேலே குறிப்பிட்ட அனைத்தும் வீடியோ காட்சிகளாக உங்கள் தரிசனத்திர்க்காக கீழே...

2 comments:

  1. இவுரு பெரிய ஹீரோதான்.
    இந்த ஹீரோ = 2 அறிமுக நாயகன் குமரன் + 2 ஜெ.கே.ரித்தீஷ் + 2 டிஆர் + 2 சாம் ஆண்டர்சன்
    இது பொது மக்கள் கருத்து.

    ReplyDelete
  2. சட்டை கிழிஞ்சிருந்தா
    தச்சி முடிசிறலாம்
    நெஞ்சு கிழிஞ்சிறுச்சே
    எங்கே முறை இடலாம்
    காவிரி கங்கை ஆறுகள் போல
    கண்களும் இங்கே நீராட

    ReplyDelete