Friday, January 14, 2011

மகாநதி

இது பொங்கல் ஸ்பெஷல் பாட்டு எபிசோட். சிறப்பு பதிவு வலை அடுப்புல ரெடி ஆகிகிட்டு இருக்கு. பொங்கினதும் உலக ப்ளாக் வரலாற்றுக்கு இன்னிக்கே வெளிவரும். அதுவரை எல்லோரும் இந்தப் பாடல்களை கேட்டுகிட்டு இருங்க..

இதெல்லாம் என்னோட ஆல்(ள்) டைம் ஃபேவரிட். ஒரு கிராமத்து டச்சுக்காக... சில டச்சிங் சாங்க்ஸ்... என்ஜாய்.

குடும்பத்தோடு குதூகலமாக பொங்கல் கொண்டாடும் கமல்...



கிராமத்தில் கெளதமியோடு வா. பாடம் படிக்கும் கமல்.. (கிராமிய சூழலுக்காக இந்தப் பாடல் இங்கு இணைக்கப்பட்டது என்று சொல்லவும் வேண்டுமோ? )



கரகம் இல்லாமலே நம்ம தலையெல்லாம் ஆடுவதற்காக இந்தப் பாடல்..



என்னைத் தொட்டி அள்ளிக்கொண்ட... கிராமத்துக் காதல் அதுக்காகத்தான்.. முதல் சரணத்துக்கப்புறம் எஸ்.பி.பி களத்தில் இறங்குவார். அமர்க்களம்..




இதெல்லாம் பாத்து முடிக்கறதுக்குள்ள வலை ஏத்திடறேன்..

-

18 comments:

  1. இனிமையான பாட்டு பொங்கல் [மாட்டுப் பொங்கல் அல்ல! :)] வழங்கிய உங்களுக்கு நன்றி!

    உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மகாநதி பொங்கல் பாட்டு இணையில்லாதது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பொங்கலும் வந்தது ...பொங்கலும் வந்தது பாட்டை நான் என் பதிவில் போட்டு பதினஞ்சு நாள் ஒப்பேத்தலாம்னு நினைச்சேன்... அதயும் நீங்களே போட்டுட்டிங்க... என் போல் பிஞ்சு பதிவர்கள் பின்னூட்டத்திலேயே காலம் தள்ளவேண்டியது தான்...

    நாலும் பாட்டும் நறுக்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... சக ஆக்ஸிஜன்களுக்கும் சேர்த்து...

    வடை மிஸ் ஆயிருச்சு..பொங்கல் சீக்கிரம்

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துன்னு தமிழ் புத்தாண்டுக்கு ... ( பழக்க தோஷத்துல போட்டுட்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு )

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ....

    மெகா பொங்கல் பதிவு மாலையில் தான் படிக்க முடியும் ...

    ReplyDelete
  5. பாட்டுகள் பிரமாதம். பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கடைசி விடியோ என்ன படம்? இளையராஜாவா? ட்ரேட்மார்க் புல்லாங்குழல். பெண் வாயசைப்பும் வார்த்தைக்கும் பொருந்தவில்லையே?

    ReplyDelete
  7. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரம். உங்களுக்கும்தான் ;-)

    ReplyDelete
  8. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரம். உங்களுக்கும்தான் ;-)

    ReplyDelete
  9. @MANO நாஞ்சில் மனோ
    Just Missu... ;-) ;-)

    ReplyDelete
  10. @புவனேஸ்வரி ராமநாதன்
    நன்றிங்க.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  11. @பத்மநாபன்
    உங்களோட அந்த... அந்த.. சத்யமேவ ஜெயதே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கள் எந்த வாழ்த்துச் சொன்னாலும் எங்களுக்கு ஓ.கே பத்துஜி!!! ;-) நீங்க பிஞ்சு பதிவரா.. இல்லை இல்லை ரசிகர்.. அதனால் உங்களுக்கு எழுதுவதற்கு நேரம் இல்லை அவ்வளவுதான்.. ஷங்கர் ப்ராஜெக்ட் மாதிரி வருஷத்துக்கு ஒன்னு எழுதினாலும் நச்சுன்னு எழுதறீங்க.. ;-)

    ReplyDelete
  12. @கோவை2தில்லி
    நன்றிங்க.. உங்களுக்கும் சாருக்கும் ரோ.வுக்கும் என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  13. @அப்பாதுரை
    ராஜாவேதான்.. புல்லாங்குழலும் வயலினும் இளையராஜாவின் இரு கண்கள். படம் பேரு உன்னை நினச்சேன் பாட்டு படிச்சேன்.. ;-)

    ReplyDelete
  14. ஆர்.வி.எஸ்.

    கமல் ரசிகரான உங்களுக்கு இனிய மகாநதி பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. மகாநதியில் வரும் பட்டும் என்னைத் தொட்டு பாட்டும் எனக்குப் பிடித்த பாடல்கள்.பகிர்வுக்கு நன்றி.பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. @R.Gopi
    நன்றிங்க.. கோபி.. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  17. @ஜிஜி
    உங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete