Sunday, March 11, 2012

பட சேஷ்டைகள்

முகப்புஸ்தகத்தில் சில சேஷ்டைகள் செய்தேன். என் ஆத்ம நண்பர்களாகிய உங்களுடைய பார்வைக்காகவும் இங்கே.


பதினாறு வருடங்கள் பாரதக் கிரிக்கெட் அணிக்கு சுவராய் உழைத்து இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வாலுக்கு இந்த வாலின் வணக்கம்!





குதூகலமாக கிரிக்கெட் விளையாடும் இளம் ரத்தங்களைப் பார்த்த போது ஒரு ஏக்கப் பெருமூச்சு வந்தது. நமக்கு வயசாயிடிச்சுன்னு யாரும் நினைக்கப்போறீங்க. காலங் கார்த்தால நமக்கும் விளையாட நேரமில்லையேன்னு ஒரு சின்ன வருத்தம். அம்புட்டுதேன்! 
#நேரம்: காலை 7:30 மணி
 ##இடம்: வேளச்சேரி ரயில் நிலையம் அருகில்



18 comments:

  1. சேஷ்டைகள் தொடரட்டும்....

    மீண்டும் ஒரு முறை ரசித்தேன்...

    ரன் - சேஷ்டை - தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு இதே கேள்வி இருக்கும்....

    ReplyDelete
  2. அங்கே பார்த்தப் படங்கள்தான்.... இந்த ஏக்கத்தை போக்க, இப்ப மாலையில் நாங்கள் விளையாடுகிறோம்

    ReplyDelete
  3. கிரேட் வால் ஆஃப் இந்தியாவுக்கு, எங்கள் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. பௌர்ணமி - ஜோர்!...

    என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது.
    'அன்புடன் ஒரு நிமிடம்'
    முதல் பகுதி.
    'எண்ணிச் சிந்திடுவோம்...'
    அன்புடன் தாங்கள் சொல்லும் அபிப்பிராயம் அறிந்தால் மகிழ்வேன். அதற்கு என் நன்றி! .......

    ReplyDelete
  5. காலங் கார்த்தால நமக்கும் விளையாட நேரமில்லையேன்னு ஒரு சின்ன வருத்தம். அம்புட்டுதேன்!

    ok
    athukku padila Night
    aadikkalmey??

    (he.. he... no(w)double meaning)

    ReplyDelete
  6. க்ளிக்கிய படம் அருமை.

    ReplyDelete
  7. வாள் என்று சொல்லமுடியாது.. வால் என்றால் tail ஆகிவிடுகிறது.
    wall படத்துடன் விட்டிருக்கலாமோ?

    ReplyDelete
  8. பெளர்ணமியை ரசித்தேன்....

    தொடரட்டும்...

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்
    ஓ.கே தல! :-)

    ReplyDelete
  10. @எல் கே
    பாரதியார் சொல்படி நடக்கிறீங்க.. குட்.. :-)

    ReplyDelete
  11. @கே. பி. ஜனா...
    பார்க்கிறேன் சார்! கருத்துக்கு நன்றி. :-)

    ReplyDelete
  12. @Anonymous
    சரி ஆடிடுவோம்! :-)

    ReplyDelete
  13. @ஸ்ரீராம்.
    நன்றி! :-)

    ReplyDelete
  14. @மோ.சி. பாலன்
    அனுமார் வால் போன்று நீண்ட இன்னிங்க்ஸ் விளையாடுவதால் என்று எடுத்துக்கொள்வோமே!!

    கருத்துக்கு நன்றி! :-)

    ReplyDelete
  15. @கோவை2தில்லி
    நன்றி சகோ! :-)

    ReplyDelete
  16. @gurubaaitimes
    Thank you! :-)

    ReplyDelete