tag:blogger.com,1999:blog-4981088873392157348.post1564473833325897229..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: வஸ்த்ரகலாRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43431204121312549392011-01-07T07:30:47.317+05:302011-01-07T07:30:47.317+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..
ht...உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33660354160676725642010-12-05T10:21:22.614+05:302010-12-05T10:21:22.614+05:30@அப்பாதுரை
அப்பாஜி!! கொஞ்சம் வேலை இருக்கு.. வந்து...@அப்பாதுரை
அப்பாஜி!! கொஞ்சம் வேலை இருக்கு.. வந்து விலாவாரியா சொல்றேன்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21199266385410287892010-12-05T10:20:39.797+05:302010-12-05T10:20:39.797+05:30@தக்குடுபாண்டி
அவசியம் நீ வந்து அக்காவைப் பார்க்கன...@தக்குடுபாண்டி
அவசியம் நீ வந்து அக்காவைப் பார்க்கனும். இப்படியாவது நாலு பேர் அவாளுக்கு எடுத்த்துச் சொல்ல மாட்டாளான்னு எதிர் பார்த்துண்டு காத்துண்டு இருக்கேன். ரொம்ப நன்னி!! க்ஷேமமா இருப்பேடா கோந்தே..!!! ;-) (எப்டி.. வாயுள்ள புள்ளை புழைக்கும் ) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59592881872689492072010-12-05T10:16:12.289+05:302010-12-05T10:16:12.289+05:30@LK
ரொம்ப டெரரான கேள்வி கேட்குறீங்களே... மிரட்டாத...@LK
ரொம்ப டெரரான கேள்வி கேட்குறீங்களே... மிரட்டாதீங்க.. நான் ரொம்ப பாவம்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49905479728599521402010-12-05T07:43:32.246+05:302010-12-05T07:43:32.246+05:30ஹா... இப்பத்தான் பார்த்தேன்.. என்னதிது, என்னை வச்ச...ஹா... இப்பத்தான் பார்த்தேன்.. என்னதிது, என்னை வச்சு மாவரைக்கறேள்? காமெடி பண்றேளா கெபி? நீங்களும் சேந்து கல்லுப்பைப் போடறேளே RVS?

புடவைக்கு பெயரா? என்ன ஆச்சரியம் - (ஜீபூம்பா ஸ்டைல்). காஞ்சிபுரம் பெனாரெஸ் எல்லாம் அந்தந்த ஊர்ல தயாரான புடவைங்களனதால அப்படிப் பெயர் வந்தது (i think); இப்ப வஸ்த்ரகலானு புடவை பேரா? பலே பலே. மீரா ஜேஸ்மின் - what a beautiful name! இது புடவை பேரா, ஆள் பேரா?

உங்களை யூத்னு கொஞ்சினாரா - விவரமா சொல்லுங்க.. சட்டுனு ஒரு வரில கதைச்சுருக்கம் சொல்லிட்டீங்களே? அப்புறம் நான் எங்க விஸ்தரிக்கிறது?

(புடவை கட்டினவங்களை கட்டி ரொம்ப ரொம்போ நாளாச்சுங்க - அத்தோட நிறுத்திக்கறேன் :)

வஸ்த்ரகலானா ஏதோ எசகுபிசகான சமாசாரம்னு நெனச்சேன் - சுங்கிடி கதையாயிடுச்சே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63298712038683328222010-12-05T01:12:28.396+05:302010-12-05T01:12:28.396+05:30//அன்னம் தண்ணி கிடைக்காதோன்னு ஒரு பயத்தில இவ்ளோதான...//அன்னம் தண்ணி கிடைக்காதோன்னு ஒரு பயத்தில இவ்ளோதான்// பயத்தோடையே இவ்ளோ ஆட்டம்னா, உங்களுக்கு பயம் மட்டும் இல்லைனா என்னா ஆட்டம் ஆடுவேள்? அடுத்த தடவை இந்தியா வரும் போது அக்காவை பாத்து பேசாம ரிட்டன் ப்ளைட் ஏறர்தா இல்லை. எனக்கும் அக்கவுண்ட்ஸ்ல வரும் பிகரைதான் தெரியும், சைட் கூட அப்பிடிதான்...:Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27886487137318573432010-12-04T23:45:08.127+05:302010-12-04T23:45:08.127+05:30//நாம தான் பட்டு வஸ்தரத்துக்கு தகுந்த கலா பார்க்க ...//நாம தான் பட்டு வஸ்தரத்துக்கு தகுந்த கலா பார்க்க முடியுமா//

அப்படி ஒரு ஆசை இருக்கா ?? உங்க thangskku ஒரு மெயில் அனுப்பனும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-32175755754113372142010-12-04T22:54:23.330+05:302010-12-04T22:54:23.330+05:30@சிவா என்கிற சிவராம்குமார்
அப்படி அடம் பண்ணினா.. ...@சிவா என்கிற சிவராம்குமார்
அப்படி அடம் பண்ணினா.. நாம தான் பட்டு வஸ்தரத்துக்கு தகுந்த கலா பார்க்க முடியுமா? (கேள்வி எப்பூடி.. ';-) )RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31622193325083238652010-12-04T22:52:25.368+05:302010-12-04T22:52:25.368+05:30@dineshkumar
இது என்ன தாய்க்குலங்களுக்கு ஆதரவான பி...@dineshkumar
இது என்ன தாய்க்குலங்களுக்கு ஆதரவான பின்னூட்டமா!! கில்லாடி சார் நீங்க! அந்த நண்பரோட போட்டோ ஒன்னை பதிவுல போடுங்களேன். பார்ப்போம்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87675896250786609572010-12-04T22:50:50.418+05:302010-12-04T22:50:50.418+05:30@மோகன்ஜி
மோகன் அண்ணா குன்னக்குடி கூட அப்படித்தான்...@மோகன்ஜி
மோகன் அண்ணா குன்னக்குடி கூட அப்படித்தான் கரை வேஷ்டி கட்டியிருப்பார். ஒரு முழத்துக்கு பார்டர் போட்ட வேஷ்டி.. அப்புறம் பட்டுபுடவைல சட்டை தச்சு போட்டுண்ட்ருப்பார்!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64545101373527102692010-12-04T22:45:27.225+05:302010-12-04T22:45:27.225+05:30@balutanjore
விலாவாரியா விசாரித்து பதில் போடறேன்....@balutanjore
விலாவாரியா விசாரித்து பதில் போடறேன்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-68208266023192079002010-12-04T22:43:17.170+05:302010-12-04T22:43:17.170+05:30@இளங்கோ
சமத்து.. சக்கரைக் கட்டி.. (உண்மையை ஒத்துக்...@இளங்கோ
சமத்து.. சக்கரைக் கட்டி.. (உண்மையை ஒத்துக்கொண்டதற்கு.. ) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25514397462405747482010-12-04T20:32:40.686+05:302010-12-04T20:32:40.686+05:30வஸ்த்ரகலா பட்டில்லை எந்த பட்டு கட்டினாலும் மீரா ஜா...வஸ்த்ரகலா பட்டில்லை எந்த பட்டு கட்டினாலும் மீரா ஜாஸ்மின் அழகா இருக்கும்... அதை பார்த்து நம்ம ஆளுங்களும் வஸ்த்ர கலா தான் கட்டுவேன்னா என்ன பண்றது!!!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79445300394046935662010-12-04T18:23:58.332+05:302010-12-04T18:23:58.332+05:30என்ன சார் இதுக்கே இப்படி உக்காந்துட்டீங்க தீபாவளிக...என்ன சார் இதுக்கே இப்படி உக்காந்துட்டீங்க தீபாவளிக்கு முந்திய வாரம் இங்க பஹ்ரைன்ல உள்ள ஷாபிங் சென்டருக்கு போனோம் நானும் என் நண்பர் ஒருவரும் நான் போன அரை மணி நேரத்துல ரெண்டு ஷர்ட் ரெண்டு பேன்ட் எடுத்துட்டேன் நண்பர் பார்த்தா ஹையோ என்ன சொல்றதுனே எனக்கு தெரியல சார் ஒரு மூன்று மணிநேர போராட்டத்திற்குப்பிறகு ஒரு ஷர்ட் பேன்ட் எடுத்தார் பாருங்க நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன் சார் நான் அவர் பண்ண அட்டூழியத்துலதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74270542049168483732010-12-04T18:22:28.169+05:302010-12-04T18:22:28.169+05:30ஒருமுறை கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து ...ஒருமுறை கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன்.. டிசம்பர் மாசம்.. வழக்கம் போல் காவி வேட்டி.. ஸ்வாமி சரணம்.
எதிர் சீட்டில் ஒரு இளம்ஜோடி. கையில் இருந்த புத்தகத்திலிருந்து கண்ணெடுத்த போது அந்தப் பெண் என்னைப் பற்றி ஏதோ கணவனிடம் கிசுகிசுத்தாள் போலும். அவன் என்னைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பதைப் பார்த்தேன்.
அசடு வழிந்தான்.
"any thing wrong?"இது நான்.

"ஸாரி சார்". மென்று விழுங்கினான்..
தப்பாக எடுத்துக் கொண்டு விட்டேன் இன்று நினைத்தானோ என்னவோ...
"அது லூசுங்க! உங்க காவிவேட்டியின் அரக்கு பார்டர் இவ பொடவை பார்டரை விட பெரிசா இருக்காம்! வேற ஒண்ணும் தப்பா சொல்லல்லை. ஸாரி சாமி!"
வாய் விட்டு சிரித்தேன் !
கெக்கே பிக்குணி சார்! உங்க கமெண்டுகள் சுவாரஸ்யம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73500644902458375012010-12-04T17:53:37.687+05:302010-12-04T17:53:37.687+05:30dear rvs
patiala we know
what is masakali?
...dear rvs

patiala we know

what is masakali?

can somebody elaborate?

balu vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74168159375102177182010-12-04T16:16:34.876+05:302010-12-04T16:16:34.876+05:30நாளைக்கு ஏன் போறீங்க.. இப்பவே அப்படித்தான் :)நாளைக்கு ஏன் போறீங்க.. இப்பவே அப்படித்தான் :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10897377364044525812010-12-04T16:04:16.564+05:302010-12-04T16:04:16.564+05:30@இளங்கோ
சிரிக்காதப்பா.. இன்று நான் நாளை நீ... ஒ.க...@இளங்கோ
சிரிக்காதப்பா.. இன்று நான் நாளை நீ... ஒ.கே ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2709575873510616642010-12-04T16:03:33.261+05:302010-12-04T16:03:33.261+05:30@தக்குடுபாண்டி
சைட், பிகர் என்றால் என்னவென்று எனக்...@தக்குடுபாண்டி
சைட், பிகர் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. சைட் என்றால் வீடு கட்டும் இடம் என்றும் பிகர் என்றால் படம் என்றும் தான் தெரியும். உங்களை மாதிரி விவரமானவனா நான்? ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55608768834631860522010-12-04T16:01:37.594+05:302010-12-04T16:01:37.594+05:30@சே.குமார்
அட்டகாசமான அமர்க்களமான அனுபவம். (ஆனா....@சே.குமார்
அட்டகாசமான அமர்க்களமான அனுபவம். (ஆனா... எவ்வளவு முறை.. ) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43242010097151753022010-12-04T16:00:57.121+05:302010-12-04T16:00:57.121+05:30@LK
நம்மளை விட ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆளு போலருக்கே....@LK
நம்மளை விட ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆளு போலருக்கே.. முன்னாடியே டிப்ஸ் வாங்கியிருக்கலாம். நன்றி எல்.கே. ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72178504152745379962010-12-04T15:59:36.066+05:302010-12-04T15:59:36.066+05:30@கோவை2தில்லி
இப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ...@கோவை2தில்லி
இப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அடிக்க வரக்கூடாது என்றுதான் கடைசி பாராவை அவசரம் அவசரமாக சேர்த்தேன். அப்படியும் ஏற்கனவே கெ.பி ஒரு புடி புடிச்சுட்டாங்க... பரவாயில்லை நன்றிங்க ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72759275308018157732010-12-04T15:45:47.825+05:302010-12-04T15:45:47.825+05:30//எல்லாரையும் பார்த்துண்டே நின்னா இப்படித்தான் ஆகு...//எல்லாரையும் பார்த்துண்டே நின்னா இப்படித்தான் ஆகும்//
Hehehehe :)

//மனதில், மூளையில் நமக்கு முதன் முதலில் படும் எண்ணம்தான் தேர்வுதான் நம்முடைய இறுதி முடிவை நிர்ணயிக்கிறது//
Final Touch - Super. :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51141110713939353842010-12-04T15:23:39.909+05:302010-12-04T15:23:39.909+05:30ஹலோ அண்ணா, எல்லா பொம்ணாட்டிகளையும் சைட் அடிக்கலாம்...ஹலோ அண்ணா, எல்லா பொம்ணாட்டிகளையும் சைட் அடிக்கலாம்னுதானே கடைக்கு போனேள்!! என்னவோ வேண்டாவெறுப்பா போன மாதிரி என்ன ஒரு நடிப்புடா சாமி!! உண்மைலயே நடிகர் திலகம் தான்!!..:PP எனக்கு புடவை பத்தி ஒன்னும் தெரியாது, அதனால மீராஜஸ்மினை மட்டும் தரிசனம் பண்ணிக்கறேன்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71787707490159780132010-12-04T15:04:24.580+05:302010-12-04T15:04:24.580+05:30உங்கள் நிலை சிரிப்பை வரவழைத்தாலும் சேலை வாங்கும் அ...உங்கள் நிலை சிரிப்பை வரவழைத்தாலும் சேலை வாங்கும் அனுபவம் கிடைத்த சந்தோஷம் இருக்குமல்லவா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com