tag:blogger.com,1999:blog-4981088873392157348.post1630093787821060102..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: துரித உணவுகளின் தலைவன்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78624297820749706142011-06-21T12:52:09.505+05:302011-06-21T12:52:09.505+05:30@புதுகைத் தென்றல்
கருத்துக்கு நன்றி சகோ.
என்ன எழு...@புதுகைத் தென்றல்
கருத்துக்கு நன்றி சகோ.
என்ன எழுதறதுன்னு தெரியாம எழுதினது இது. ;-)
அடிக்கடி வாங்க சகோ. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46036538633317218982011-06-21T12:51:30.052+05:302011-06-21T12:51:30.052+05:30@வெங்கட் நாகராஜ்
கொழமா உப்புமா எனக்கும் பிடிக்கும்...@வெங்கட் நாகராஜ்
கொழமா உப்புமா எனக்கும் பிடிக்கும். நன்றி தலைநகரம்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78141246438851572232011-06-21T11:29:58.061+05:302011-06-21T11:29:58.061+05:30எனக்கு ரொம்ப பிடித்த ஒரு உணவு இது. செய்யும் பொழுதே...எனக்கு ரொம்ப பிடித்த ஒரு உணவு இது. செய்யும் பொழுதே ரொம்ப அனுபவித்து செய்வேன். தாளிக்கும் பொழுதே உப்புமாவின் வாசம் ஃபெர்பெக்டாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

உப்புமா பத்தியும் பதிவு எழுதலாம்னு காட்டியிருக்கீங்க. நன்றீஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16909298794352993892011-06-20T12:42:09.789+05:302011-06-20T12:42:09.789+05:30மன்னை மைனரே.... முக்கால் வாசி பேருக்கு பிடிக்காத உ...மன்னை மைனரே.... முக்கால் வாசி பேருக்கு பிடிக்காத உணவும் இந்த ரவா உப்புமா...

என் அப்பா, அம்மாவிடம் சொல்வார் - “ரவா உப்புமா, மொத்தமா அஞ்சு பேருக்கு பண்ணா நல்லா இருக்காது... அதனால ரெண்டு பேருக்கு பண்ணனும், நிறைய எண்ணெய் விட்டு, முந்திரி, கருவேப்பிலை, எல்லாம் போட்டு” செய்து வாயிலே போட்டா, அப்படியே வழுக்கிண்டு வயிற்றுக்குப் போயிடும்-னு....

எனக்கு மிகவும் பிடித்த உப்புமா - கொழமா உப்புமா... அதுவும் அம்மா கையால் செய்தது என்றால் இன்னும் இரண்டு பிடி சுலபமாய் உள்ளே செல்லும்.... ம்... உப்புமா நினைவுகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64936841385218325732011-06-19T22:50:01.787+05:302011-06-19T22:50:01.787+05:30@என்றென்றும் உங்கள் எல்லென்...
முதல் வருகைக்கும் க...@என்றென்றும் உங்கள் எல்லென்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எல்லென். ;-)) யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம்.. உங்கள் உப்புமா இனிமேல் இன்னும் சத்துமாவாக போற்றப்படும்.. நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50028484146335127782011-06-19T22:48:02.235+05:302011-06-19T22:48:02.235+05:30@அப்பாதுரை
என்னா ...வாவோட உட்டுட்டீங்க.. ஒரு பார்ச...@அப்பாதுரை
என்னா ...வாவோட உட்டுட்டீங்க.. ஒரு பார்சல் கேளுங்க சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51379039549447604762011-06-19T22:47:18.119+05:302011-06-19T22:47:18.119+05:30@Sai
உப்புமா கட்சி.. ரொம்ப ஜோரா இருக்கு பேரு...
மா...@Sai
உப்புமா கட்சி.. ரொம்ப ஜோரா இருக்கு பேரு...
மாமா நீயும் என் கட்சியில் இருந்தால் எனக்கு பலமே.. நம்மூர் பார்ட்டிங்க அல்லாரையும் இட்டுகினு வா! நாளை நமதே!
சாய்... உன்னுடைய கமென்ட்டிற்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25020795862530961212011-06-19T22:46:09.947+05:302011-06-19T22:46:09.947+05:30என் வீட்டிலேயே நான் உப்புமா செய்ய வேண்டும்..அதை சா...என் வீட்டிலேயே நான் உப்புமா செய்ய வேண்டும்..அதை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சும்மா அனுபவித்து செய்வேன்.
என் இனிய உப்புமாவிற்காக வரிந்துகட்டிக் கொண்டு இத்தனை எழுதியிருக்கும் உங்களுக்கு ஓர் ‘ஓ’. இட்லிக்கொரு காலம் வந்தால் உப்புமாக்கொரு காலம் வரும்.என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54539491126253887172011-06-19T22:45:10.791+05:302011-06-19T22:45:10.791+05:30@சுந்தர்ஜி
ஜி! நீங்கள் தான் உப்புமா ஸ்பெஷலிஸ்ட்! ...@சுந்தர்ஜி
ஜி! நீங்கள் தான் உப்புமா ஸ்பெஷலிஸ்ட்! ரசிகன் ஸ்வாமி நீங்கள்.. ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27448269695042510942011-06-19T22:44:16.177+05:302011-06-19T22:44:16.177+05:30@துளசி கோபால்
மேடம்... உலக உப்புமா ரசிகர்களுக்கு ...@துளசி கோபால்
மேடம்... உலக உப்புமா ரசிகர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்பலாமா? நல்லா வெந்துகிட்டு இருக்கு.. ;-))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52315965718412341592011-06-19T22:43:12.409+05:302011-06-19T22:43:12.409+05:30@ஸ்ரீராம்.
தினமும் நீங்கள் தான் வீட்டில் உப்புமாவா...@ஸ்ரீராம்.
தினமும் நீங்கள் தான் வீட்டில் உப்புமாவா! பலே..பலே.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66199996229497737672011-06-19T22:41:59.330+05:302011-06-19T22:41:59.330+05:30@மோகன்ஜி
அண்ணா! நீங்களும் நானும் ஒன்னு... அரிசி உ...@மோகன்ஜி
அண்ணா! நீங்களும் நானும் ஒன்னு... அரிசி உப்புமா ரசிகர்கள்... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90451583539762619322011-06-19T20:45:35.054+05:302011-06-19T20:45:35.054+05:30சுந்தர்ஜி.. வாவ்!சுந்தர்ஜி.. வாவ்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43419151548680280012011-06-19T19:46:36.713+05:302011-06-19T19:46:36.713+05:30ஆர். வீ, எஸ் மாமா --> நீங்கள் தான் நமது உப்புமா...ஆர். வீ, எஸ் மாமா --> நீங்கள் தான் நமது உப்புமா கட்சி தலைவர். நண்பர்களே.. துணை தலைவர், பொது செயலாளர், பொது கூழு, வட்டம், மாவட்டம் இன்னபிற பதவிகள் வேண்டும் எனில் இந்த பதிவை தந்தி போல பாவித்து உடனடியாக
நமது உப்புமா கட்சி தலைவர் மண்ணை சுஜாதா உப்புமா கழக விடிவெள்ளி நாளைய முதல்வர் உப்புமா போரட்ட தியாகி நமது தங்கத்தின் தங்கம் அன்பின் உருவம் உப்புமா வின் மறுவடிவம் அண்ணன் ஆர். வீ, எஸ் மாமா அவர்களை தொடர்பு கொள்ளவம் ...
www.rvsm.in
இப்படிக்கு
அமெரிக்க நாட்டின் விர்ஜெனியா மாநிலத்தில் பாஇர்பாக்ஸ் நகர் 43 வது வட்டம்
ஆர். வீ, எஸ் மாமா வின் உப்புமா கட்சி தொண்டன் சாய்Saihttps://www.blogger.com/profile/14457294900265148274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30938499809014537142011-06-19T16:38:32.420+05:302011-06-19T16:38:32.420+05:30சரியான பதத்தில் செய்யப்படும் உப்புமாவுக்கு சைட் டி...சரியான பதத்தில் செய்யப்படும் உப்புமாவுக்கு சைட் டிஷ் தேவையேயில்லை.

அப்படியே வேண்டுமென்றால் மாவடு ஊறிய ஜலம்-மாஹாளிக்கிழங்கு ஊறிய ஜலம்-புளிமிளகாய்-மாங்காய்த் தொக்கு அல்லது எலுமிச்சை ஊறுகாய் என்று மிக எளிய துணையோடு பசி நீக்கும் அமிர்த போஷிணி இந்த ரவா உப்மா.

என் அம்மாவால் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எதுவுமில்லாமல் கறிவேப்பிலை-பச்சை மிளகாய்-இஞ்சி-சேர்ந்த உப்மா ஓர் சுவையெனில் என் மனைவியின் நளபாகத்தில் முந்திரியும் நெய்யும் மணக்க கையிலிருந்து வயிற்றுக்கு நேராகச் சூடாகப் ப்ரயாணிக்கும் ரவா கேஸரி மற்றொரு தெவிட்டாத சுவை.

சு...ஜியின் ஏகபோகத் துணை இந்த சூஜி.

போட்டிக்குத் தயாராய் இருக்கவும் ஆர்விஎஸ் மற்றொரு இடுகைக்கு.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24037179219338980862011-06-19T16:24:35.608+05:302011-06-19T16:24:35.608+05:30//அதிலேயே கொதிக்கும்போது கொஞ்சம் புளிப்பு மோர் விட...//அதிலேயே கொதிக்கும்போது கொஞ்சம் புளிப்பு மோர் விட்டு கிண்டிப் பாருங்கள்...உபரியாய் இஞ்சி, சி.வெங்காயம் உங்கள் விருப்பம். புது சுவையாய்...//

தாளிக்கும்போது இஞ்சியைத் துருவிச் சேர்த்து இறக்குனதும் கொஞ்சம் எலுமிச்சை பிழிஞ்சு பாருங்க. சுவை தூக்கிட்டுப் போகும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36633977377330109072011-06-19T16:02:32.669+05:302011-06-19T16:02:32.669+05:30ஒரே ஐட்டத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போர் அட...ஒரே ஐட்டத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போர் அடிக்கும். மாற்றாக ஓரிரு முறை உப்புமா சாப்பிடலாம். ரவா உப்புமா கூட செய்யும் வகையறிந்து செய்தால் சுவைதான். கூட காய் போட்டு கிச்சடி செய்வது இருக்கட்டும், பெருங்காய வாசனையோடு உதிரியாயும் இல்லாமல் கொழ கொழ என்றும் இல்லாமல் பச்சை மிளகாய் மட்டும் போட்டு ர.உ. செய்தால் தொட்டுக் கொள்ள மா. தொ. போதும்...சுவை. அதிலேயே கொதிக்கும்போது கொஞ்சம் புளிப்பு மோர் விட்டு கிண்டிப் பாருங்கள்...உபரியாய் இஞ்சி, சி.வெங்காயம் உங்கள் விருப்பம். புது சுவையாய்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45714016253562408652011-06-19T15:14:50.263+05:302011-06-19T15:14:50.263+05:30நம்பினா நம்புங்க.. நான் உங்க கிட்ட இந்த வாரத்தில் ...நம்பினா நம்புங்க.. நான் உங்க கிட்ட இந்த வாரத்தில் ஒரு உப்புமா பதிவை எதிர்பார்த்தேன்.. வந்து பாக்குறேன்... மணக்க மணக்க உப்புமா..

பெங்களூர் ஹோட்டல்களில் சௌசௌ பாத என்று ஒரே பிளேட்டில் ஒரு கப் உப்புமாவும் ஒரு கப் கேசரியும் வைப்பார்கள்.

நான் வெண்கல போகிணியில் செய்யப் படும் அரிசி உப்புமா ரசிகன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28945647283301900982011-06-19T11:48:11.323+05:302011-06-19T11:48:11.323+05:30@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! ;-))@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87872426631501770552011-06-19T11:47:07.328+05:302011-06-19T11:47:07.328+05:30@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்!
காதல் கவிதைகள் படித்...@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்!
காதல் கவிதைகள் படித்துவிட்டேன்... பின்னூட்டமிடுகிறேன்.. நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60101828551793519512011-06-19T11:45:57.176+05:302011-06-19T11:45:57.176+05:30@! சிவகுமார் !
ஹா.ஹா.. மவுத் வாட்டேரிங்.... ;-))
...@! சிவகுமார் !
ஹா.ஹா.. மவுத் வாட்டேரிங்.... ;-))
நன்றி சிவா.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27138148363180539832011-06-19T08:37:52.900+05:302011-06-19T08:37:52.900+05:30அவளை சுட்டி "நீ", கையிரண்டையும் இடுப்பரு...அவளை சுட்டி "நீ", கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி "உப்பு", சிரித்துக்கொண்டே "மா" என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன்.

ஆஹா.. அந்த காட்சியை நினைத்துப் பார்த்தாலே நவரசம் தெரிகிறது!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25650860454490597502011-06-19T00:07:45.254+05:302011-06-19T00:07:45.254+05:30நீ உப்பு மா -- ரசித்து சிரித்தேன்.நீ உப்பு மா -- ரசித்து சிரித்தேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10955596103228405862011-06-18T23:32:17.664+05:302011-06-18T23:32:17.664+05:30ஏன் சார் சும்மா இருக்குறவனை உசுப்பேத்தி உப்புமா சா...ஏன் சார் சும்மா இருக்குறவனை உசுப்பேத்தி உப்புமா சாப்புட வக்கிறீங்க. இப்ப நைட் 11.30 மணி. கொஞ்சம் முன்னாடி படிச்சிருந்தா வீட்ல உப்மா செய்ய சொல்லி இருப்பேன். மவுத் வாட்டரிங் போஸ்ட்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58401511838542361642011-06-18T22:17:51.830+05:302011-06-18T22:17:51.830+05:30@A.R.ராஜகோபாலன்
பாராட்டுக்கு நன்றி நண்பா! ;-))@A.R.ராஜகோபாலன்
பாராட்டுக்கு நன்றி நண்பா! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com