tag:blogger.com,1999:blog-4981088873392157348.post2907337134595568735..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ரிஷப்ஷன்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57321327222870110182011-01-19T18:01:19.157+05:302011-01-19T18:01:19.157+05:30@ஸ்ரீராம்.
எப்படிங்க.. கவிதையாவே பின்னோட்டம் போட...@ஸ்ரீராம்.
எப்படிங்க.. கவிதையாவே பின்னோட்டம் போடறீங்க.. அட்டகாசம் போங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54739304707840364202011-01-19T18:00:40.428+05:302011-01-19T18:00:40.428+05:30@சாய்
படிக்க ரெடியா காத்திருக்கோம்.. சீக்கிரம் எழு...@சாய்
படிக்க ரெடியா காத்திருக்கோம்.. சீக்கிரம் எழுதுங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50662933341528019092011-01-19T15:18:22.415+05:302011-01-19T15:18:22.415+05:30கலாட்டா பதிவு...
செயற்கை அலங்காரங்களில்
இல்லாத சம...கலாட்டா பதிவு...
செயற்கை அலங்காரங்களில்
இல்லாத சம்பிரதாயத்தை
கடைப் பிடிக்கும்
வசூல் அரங்கம்...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34242293685402121012011-01-19T00:20:13.079+05:302011-01-19T00:20:13.079+05:30கலாட்டா ரிசப்ஷன்
I will write a sequel with this...கலாட்டா ரிசப்ஷன்

I will write a sequel with this on our family weddings !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7431785706395841102011-01-18T23:10:40.428+05:302011-01-18T23:10:40.428+05:30@இராமசாமி
Thank you Sir!!! Please visit again.ன்ன...@இராமசாமி
Thank you Sir!!! Please visit again.ன்னு எங்க வூரு ஜவுளிக் கடை வாசல்ல எழுதியிருக்கும்.. நானும் இங்க அதே போர்டை தொங்கவிடுறேன்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88585995131660973422011-01-18T23:09:05.221+05:302011-01-18T23:09:05.221+05:30@raji
செட்டு சேர்க்கறீங்களா!! வேண்டாங்க.. அவங்க சு...@raji
செட்டு சேர்க்கறீங்களா!! வேண்டாங்க.. அவங்க சும்மா விளையாட்டுக்கு கூப்டாங்க.. கூல்...கூல்.... நன்றி ;-)))))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63350973860432086072011-01-18T23:07:46.009+05:302011-01-18T23:07:46.009+05:30@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
மேடம் வேண்...@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
மேடம் வேண்டாம்.. விட்ருங்க.. வலிக்கும்..அழுதுருவேன்..
பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11060439261693307412011-01-18T23:06:34.194+05:302011-01-18T23:06:34.194+05:30@angelin
Thank You!!! இந்தியாவில் இருக்கும்போது இ...@angelin
Thank You!!! இந்தியாவில் இருக்கும்போது இம்சைகளாக தோன்றியவை.. லண்டனில் இருக்கும் போது இன்பங்களாக தோன்றும்.. சரியா.. கருத்துக்கு நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25983910522488428462011-01-18T23:05:08.621+05:302011-01-18T23:05:08.621+05:30@கோவை2தில்லி
முதல்ல பாராட்டை பிடிச்சிக்கிரேன்..
ர...@கோவை2தில்லி
முதல்ல பாராட்டை பிடிச்சிக்கிரேன்..

ராஜி மேடத்தோட கூட்டணிக்கு போறீங்களே.. எனக்கு பயம்மா இருக்குங்க.. விட்டுடுங்க.. நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15862808179903820332011-01-18T23:03:57.985+05:302011-01-18T23:03:57.985+05:30@சே.குமார்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி குமார்....@சே.குமார்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18619068966437417282011-01-18T23:02:59.807+05:302011-01-18T23:02:59.807+05:30@Balaji saravana
இப்படி ஆணி அதிகம் இருப்பவர்கள் சு...@Balaji saravana
இப்படி ஆணி அதிகம் இருப்பவர்கள் சுவற்றில் வெறும் ஆணி மட்டும் அடித்து ஒரு முழம் மல்லிப்பூ போட்டு ஒரு மண்டலம் பூஜை செய்ய ஆணியிலிருந்து விடுதலை கிடைக்கலாம் என்று பலனடைந்தவர்கள் சொல்கிறார்கள். முடிந்தால் முயலவும்.. ;-) ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21979241231566062222011-01-18T23:01:03.841+05:302011-01-18T23:01:03.841+05:30@பத்மநாபன்
இந்த மோர்கொழம்பு வாய்.. உறவுகள் கிட்ட...@பத்மநாபன்
இந்த மோர்கொழம்பு வாய்.. உறவுகள் கிட்ட அரட்டை அடிக்கும் போது நான் உபயோகப் படுத்தும் ஒரு சொல். யாராவது வழ வழா கொழ கொழான்னு இழுத்துப பேசினால் இது தான் என்னோட கமென்ட்.. ஆனா இந்தப் பதிவுல அந்த இங்கிலீசுக் காரன் ஒரு கொழ கொழன்னுதான் பேசினான்.. அதான் இங்க உபயோகிச்சேன்..
நன்றி பத்துஜி! ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19886871305683867062011-01-18T22:58:50.198+05:302011-01-18T22:58:50.198+05:30@MANO நாஞ்சில் மனோ
தேங்க்யூ மாமு... ;-) ;-)@MANO நாஞ்சில் மனோ
தேங்க்யூ மாமு... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3538925370200893172011-01-18T22:57:56.734+05:302011-01-18T22:57:56.734+05:30@Madhavan Srinivasagopalan
ஆமாம் மாதவா..
தை பிறந்த...@Madhavan Srinivasagopalan
ஆமாம் மாதவா..
தை பிறந்தால் வழி பிறக்கும்... ஆனா எங்கிட்டேயிருந்து உங்களுக்கு தப்பிக்க வழி பிறக்காது.. ஹா..ஹா..ஹா... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4497766735448742872011-01-18T22:56:26.500+05:302011-01-18T22:56:26.500+05:30@அமுதா கிருஷ்ணா
எவ்வளவு சிக்கனமான பின்னூட்டம் போட...@அமுதா கிருஷ்ணா
எவ்வளவு சிக்கனமான பின்னூட்டம் போடறீங்க.. ;-)
ஒரு ஓஹோவையும் சேர்த்து போட்ருக்கலாம்ல.. நன்றிங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60455522006390170662011-01-18T22:55:10.986+05:302011-01-18T22:55:10.986+05:30@கவிதை காதலன்
கவிதைக் காதலன்.. ரிஷப்ஷன் காதலனா ஆய...@கவிதை காதலன்
கவிதைக் காதலன்.. ரிஷப்ஷன் காதலனா ஆயிட்டீங்க.. நன்றி.. வருகைக்கும் பாராட்டுக்கும்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61650169081929307012011-01-18T22:54:12.445+05:302011-01-18T22:54:12.445+05:30@Varadh
Thank you Boss! I have seen your Blog. C...@Varadh

Thank you Boss! I have seen your Blog. Contents are very Good!! ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55851636389143524262011-01-18T22:53:32.375+05:302011-01-18T22:53:32.375+05:30@வித்யா
அப்டி நிக்க வச்சு என்னை எடுத்த ஒரு போட்டோ ...@வித்யா
அப்டி நிக்க வச்சு என்னை எடுத்த ஒரு போட்டோ எங்கள் கல்யாண ஆல்பத்தில் இருக்கு. என்னோட பெரியவ இப்ப அதைப் பார்த்துட்டு "ஏம்ப்பா... இப்டி அசிங்கமா நிக்க வச்சு எடுத்துருக்கான்..." அப்டின்னு கேவலமா கிண்டல் அடிக்கறா..;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16331366846088828172011-01-18T22:51:34.092+05:302011-01-18T22:51:34.092+05:30@எல் கே
அதென்ன காரணம்... வீட்ல பர்மிஷன் வாங்கிகிட...@எல் கே
அதென்ன காரணம்... வீட்ல பர்மிஷன் வாங்கிகிட்டு போடலாம்ன்னு இருந்தீங்களா? ;-) ;-)
(தக்குடு... இவாளைப் பத்தி எல்லாம் கமென்ட் போட மாட்டியா.. நா ஏதாவது அப்டிஇப்டி எழுதிட்டா வரிஞ்சு கட்டிண்டு ஓட்ட வந்துடுங்கோ.. ;-) )RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25992303663718658722011-01-18T22:49:50.194+05:302011-01-18T22:49:50.194+05:30@Porkodi (பொற்கொடி)
நீங்க முனுமுனுக்கறதை யாராவது ...@Porkodi (பொற்கொடி)
நீங்க முனுமுனுக்கறதை யாராவது பார்த்திருந்தா கையில மைக்க கொண்டு வந்து கொடுத்துருக்கனுமே...... நான் பக்கத்தில் இருந்தால்... "மாட்டிக்கிட்டாரு.. மச்சான் மாட்டிகிட்டாரு...." ன்னு எதாவது பாட்டு படச் சொல்லியிருப்பேன். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54729055744015486052011-01-18T22:48:00.678+05:302011-01-18T22:48:00.678+05:30@தக்குடு
இது பாராட்டு தானே.. அம்மாவ திருஷ்டி சுத்த...@தக்குடு
இது பாராட்டு தானே.. அம்மாவ திருஷ்டி சுத்தி போடச் சொல்றேன்.. இதுக்கு நிறைய எழுதணும்ன்னு தோன்றது.. ஆனா... இப்பத்தான் வந்தேன்.. எல்லோருக்கும் பதில் மரியாதை செய்யறேன்.. இதுக்குமேல ஏதாவது ஐடியா வந்தா பதிவு வேற எழுதணும்.... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66817937051964614682011-01-18T22:45:15.759+05:302011-01-18T22:45:15.759+05:30@சிவகுமாரன்
சிவா... ஏற்கனவே புகைஞ்சிகிட்டு இருக்க...@சிவகுமாரன்
சிவா... ஏற்கனவே புகைஞ்சிகிட்டு இருக்கு.. இதுல நீங்க வேறயா... என்னை அடிச்சு துவம்சம் பண்ணப் போறாங்கோ.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-13741958796311393832011-01-18T22:44:11.338+05:302011-01-18T22:44:11.338+05:30@raji
அதென்ன முடிஞ்சா ... நிச்சயம் படிச்சு தெரிஞ்...@raji
அதென்ன முடிஞ்சா ... நிச்சயம் படிச்சு தெரிஞ்சிக்கிறேன்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65069036716448730302011-01-18T21:37:24.719+05:302011-01-18T21:37:24.719+05:30ha ha.. i am keep on laughing ... thanks sir..ha ha.. i am keep on laughing ... thanks sir..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46558759113505649162011-01-18T21:17:38.143+05:302011-01-18T21:17:38.143+05:30வித்யா மேடம் நான் ரெடி நீங்க ரெடியா?வித்யா மேடம் நான் ரெடி நீங்க ரெடியா?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.com