tag:blogger.com,1999:blog-4981088873392157348.post5117100405790738734..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: சகலகலாவல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88641279985323394592010-11-14T14:05:26.995+05:302010-11-14T14:05:26.995+05:30@R.Gopi
சரிதான்.. கிணத்துமேல போட்ட ஆட்டம் இருக்கே....@R.Gopi
சரிதான்.. கிணத்துமேல போட்ட ஆட்டம் இருக்கே... அடாடா....அற்புதம்..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30570443479690300012010-11-14T14:04:33.536+05:302010-11-14T14:04:33.536+05:30@அமைதி அப்பா
நன்றி.. ;-)@அமைதி அப்பா
நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41727295907519618842010-11-14T10:12:42.193+05:302010-11-14T10:12:42.193+05:30The BEST movie of Kamal is SALANGAI OLI....
He ca...The BEST movie of Kamal is SALANGAI OLI....

He cannot act in a movie like that anymore in his career....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88870901558408545492010-11-09T08:09:40.846+05:302010-11-09T08:09:40.846+05:30நல்ல பகிர்வு. கமலுக்கு எனது வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு. கமலுக்கு எனது வாழ்த்துக்கள்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3253227056315753402010-11-08T22:52:07.566+05:302010-11-08T22:52:07.566+05:30@bogan
நூறு சதவிகிதம் உண்மை.. புலிவாலைப் பிடித்த ...@bogan
நூறு சதவிகிதம் உண்மை.. புலிவாலைப் பிடித்த கதையாக ஆகிவிட்டது கமலுக்கு.. அவரின் எல்லா படங்களிலும் ஏதோ ஒரு கதைமாந்தர் தீவிர பக்தராக இருப்பார். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71488077832624449302010-11-08T20:57:06.144+05:302010-11-08T20:57:06.144+05:30எனக்கும் கமலே பிடித்தமான நடிகர்.ஆனால் அவரை மெய்யான...எனக்கும் கமலே பிடித்தமான நடிகர்.ஆனால் அவரை மெய்யான நாத்திகர் என்று சொல்லமாட்டேன்.அறிவுஜீவி என்று சொல்லலாம்.அறிவுஜீவியாய் இருப்பதும் நாத்திகனாக இருப்பதும் ஒன்றுதான் என்று அவருக்கு எவரோ தப்பாய் ஓதி விட்டார்கள்.நிறைய படங்களில் கடவுளை அவரால் விடவும் முடியாமல் தொடவும் முடியாமல் தவிப்பதைப் பார்க்கலாம்boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-23871030294322069352010-11-08T15:29:40.801+05:302010-11-08T15:29:40.801+05:30@ஸ்ரீராம்.
கமல் பற்றி சொல்லும்போது போகிற போக்கில்...@ஸ்ரீராம்.
கமல் பற்றி சொல்லும்போது போகிற போக்கில் தீ.வி.பி என்று சொல்ல வேண்டுமா? ரொம்பதான் குறும்பு உங்களுக்கு... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71895185576856665672010-11-08T15:26:15.294+05:302010-11-08T15:26:15.294+05:30கமல் காபிக் கலைஞனோ என்னவோ..ரசிக்க வைக்கும் நடிகர்....கமல் காபிக் கலைஞனோ என்னவோ..ரசிக்க வைக்கும் நடிகர். சொந்த வாழ்க்கையில் தீ.வி.பி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25474644175111041122010-11-08T12:51:38.206+05:302010-11-08T12:51:38.206+05:30@Lenard
ஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ...@Lenard
ஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41932048363433575572010-11-08T12:15:42.309+05:302010-11-08T12:15:42.309+05:30அவரது நடிப்புக்கு நிகர் யாரும் இல்லையே நம் தமிழ் ப...அவரது நடிப்புக்கு நிகர் யாரும் இல்லையே நம் தமிழ் பெருமையே சொல்லும் வள்ளல் நடிகர்
வாழ்க பல்லாண்டுLenardhttps://www.blogger.com/profile/16384375854758340197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66014871764407677272010-11-08T10:05:03.014+05:302010-11-08T10:05:03.014+05:30அப்பாஜி! நம்ம நண்பர் ஒருத்தர் மாவட்ட கமல் ரசிகர் ம...அப்பாஜி! நம்ம நண்பர் ஒருத்தர் மாவட்ட கமல் ரசிகர் மன்றத் தலைவர்... குணா ரிலீஸ் ஆன டயம். வாடா வாடான்னு பிடிச்சு இழுத்தார். நான் வரைலைன்னு சொல்லிட்டேன். கமல் படம் எப்பவும் நிதானமா பார்க்கணும் எனக்கு. பிறமொழி, பிறநாட்டு திருட்டு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் சமீபத்திய தமிழ் சினிமா சூழல்ல ஏதோ கலை அப்படின்னு கொஞ்சம் கோடிட்டு காண்பிச்சது கமல் மட்டும்தான் அப்படிங்கறது என்னோட அபிப்பிராயம்.
நீங்க சொல்றா மாதிரி பல உலக சினிமாக்களை காப்பியோ அல்லது திருடியோ படம் எடுத்தாலும், வித்தியாசமா ஏதாவது பண்ணனும்ன்னு அட்லீஸ்ட் முயற்சி பண்ணினவர் கமல். அந்தவிதத்தில அவரை பாராட்டலாம்.
சுஜாதா கூட்டணியில் விக்ரம் அப்பவே மிக மிக மாறுபட்ட ஒரு முயற்சி.
நிறைய இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா பகிர்வோம்...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43742962101003771062010-11-08T09:54:02.160+05:302010-11-08T09:54:02.160+05:30கமலகாசன் நடித்த நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும் ...கமலகாசன் நடித்த நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும் RVS.. (எனக்கு மட்டும் உலக சினிமா தெரியும்னு நெனக்கறீங்களா?:-)

பொதுவாவே கமல் படம்னா என்னால முழுப்படமும் உக்காந்து பாக்க முடிஞ்சதில்லை - உண்மையைச் சொல்லிடறேன். ஆனா அவர் திறமைசாலி என்பதில் எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. சமீபப் படங்கள்ல மைகேல் மதன காமராஜன் (இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை - ஆனா யுட்யூப்ல பாத்த காட்சித் துண்டுகளை மிகவும் ரசித்தேன்). ஹே ராம் - ஒரு இலக்கியவாதியின் வீச்சு அங்கங்கே தெரிஞ்சுது. அவரோட வளர்ச்சிக்கு உதவியதும் கெடுதலா இருந்ததும் பாலசந்தர்ங்கறது என் அபிப்பிராயம். அதைக் கமலும் புரிஞ்சுக்கிட்டாருனு நினைக்கறேன். சமீப இருபது படங்களையும் வ,நி.சிக்கு முந்தைய படங்களையும் ஒப்பிட்டா நான் சொல்றது விளங்கும். 'சோப்ளாங்கி' இமெஜைக் கழட்டி எறியப் ரொம்ப முயற்சி பண்ணியிருக்கார் கமல்.

ஆமா, கமலுக்கு இப்ப என்ன வயசு? பிறந்த நாள் விழா எதுவும் எடுக்கலையா மக்கள்? உங்களோட சேந்து நானும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9025316321440800352010-11-08T07:37:01.750+05:302010-11-08T07:37:01.750+05:30நல்ல தொகுப்பு கமல் பற்றி, உங்க டச்சோட..நல்ல தொகுப்பு கமல் பற்றி, உங்க டச்சோட..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26562088565827729942010-11-08T07:11:30.592+05:302010-11-08T07:11:30.592+05:30அப்பாஜி! எனக்கு ஒலக சினிமா தெரியாது. ஏதாவது கையை க...அப்பாஜி! எனக்கு ஒலக சினிமா தெரியாது. ஏதாவது கையை காலை தூக்கி நாலஞ்சு பைட் போடும் சாக்கி சான் படங்கள் பார்த்திருக்கேன், அப்புறம் கத்தியால குத்தி புஜத்தில் புல்லெட் எடுக்கும் ஸ்டாலோன் படம் ஃபர்ஸ்ட் ப்ளட் பார்த்திருக்கேன், அப்புறம் "சில்லறையா" சில படம் பார்த்திருக்கேன். நீங்க சொன்ன லிஸ்ட் பார்த்துட்டு அப்புறம் கமெண்டறேன்!!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88722588343859260102010-11-08T05:56:58.740+05:302010-11-08T05:56:58.740+05:30அவரின் அணைத்து நகைச்சுவை படங்களும் Super. Thenali...அவரின் அணைத்து நகைச்சுவை படங்களும் Super. Thenali ("What about Bob" in English is class), Pancha Thanthiram, Vasool Raja MBBS, Kadhala Kadhala, Anbae Sivam ("Planes, Train, Automobiles" in English which had John Candy is class in fact)

But, I also hated lot of his movies in 80's, he could have avoided themசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52014943807693922232010-11-08T03:44:29.254+05:302010-11-08T03:44:29.254+05:30சுனில் காவ்ஸ்கர் பேடிங் :: கமலகாசன் நடிப்பு
டெக்னி...சுனில் காவ்ஸ்கர் பேடிங் :: கமலகாசன் நடிப்பு
டெக்னிக்க்குக்கும் திறமைக்கும் வித்தியாசம் இருக்கு இல்லீங்களா RVS?
>>>கமலின் முகபாவங்கள் சொல்லில் வாராததுஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63275120043928599672010-11-08T03:41:41.713+05:302010-11-08T03:41:41.713+05:30எந்த சிகரம் சார்?குன்றத்தூர் சிகரமா? :)
>>&...எந்த சிகரம் சார்?குன்றத்தூர் சிகரமா? :)

>>>தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில் கமல் முக்கியமானவர்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10741761289129358122010-11-08T03:40:24.601+05:302010-11-08T03:40:24.601+05:30கமல் இடத்தை விஜய் பிடிப்பாரா?கமல் இடத்தை விஜய் பிடிப்பாரா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57674390545939196902010-11-08T03:38:45.160+05:302010-11-08T03:38:45.160+05:30தப்பா நெனக்காதீங்க... ஒரு தபா 'What about Bob?...தப்பா நெனக்காதீங்க... ஒரு தபா 'What about Bob?' பாத்துட்டு தெனாலி பாருங்க.. அஞ்சு நிமிசத்துக்கு மேலே ஒக்கார முடியுதானு சொல்லுங்க.

>>>இன்று கூட தெனாலி பார்த்துக் கொண்டு இருந்தபோது, அவரின் நடிப்பாற்றலைப் பற்றிய ஒரு பிரமிப்புஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88032944427580606082010-11-08T03:37:15.960+05:302010-11-08T03:37:15.960+05:30அப்படியா? நாமம் புரியுது, பரிணாமம் என்னங்க?
>...அப்படியா? நாமம் புரியுது, பரிணாமம் என்னங்க?
>>>மலின் நடிப்பின் பரிணாமத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா?

(எல்லாம் எங்கியோ கண் காணாம ஒக்கந்திருக்குற தைரியத்துல கேட்டுற வேண்டியது தான்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3307543825887487032010-11-08T03:28:14.030+05:302010-11-08T03:28:14.030+05:30ம்ம்ம்.. என்னவோ சொல்றீங்க.. சரிதான்.
கமலுக்கு இருக...ம்ம்ம்.. என்னவோ சொல்றீங்க.. சரிதான்.
கமலுக்கு இருக்குற டேலன்டுல அடுத்தவங்க கதையைத் தன் கதையா சுட்டு பெருமை பேசுறதையும் சேத்துக்குங்க.
ஒண்ணு ரெண்டு எடுத்து விடுறது?
>>>காவிய கலைஞன் தமிழில் சாதித்தது ஏராளம்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63063789337636657992010-11-07T20:25:13.592+05:302010-11-07T20:25:13.592+05:30அதே தான், எவ்வளவு முறை மகாநதி படம் போட்டாலும் பார்...அதே தான், எவ்வளவு முறை மகாநதி படம் போட்டாலும் பார்க்க ஆசையா இருக்கும், ஆனால் பார்த்ததுக்கு அப்புறம் ஏன் பார்த்தோம்னு இருக்கும்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65952205702781056202010-11-07T20:09:28.788+05:302010-11-07T20:09:28.788+05:30@மோகன்ஜி
தலைவரே.. மன்மத அம்பு நம்ம மேல பானம் போட ...@மோகன்ஜி
தலைவரே.. மன்மத அம்பு நம்ம மேல பானம் போட வருது.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15174275186720166442010-11-07T20:08:33.346+05:302010-11-07T20:08:33.346+05:30@வெங்கட் நாகராஜ்
அவரின் அணைத்து நகைச்சுவை படங்களு...@வெங்கட் நாகராஜ்
அவரின் அணைத்து நகைச்சுவை படங்களும் எனக்கு கொள்ளை பிரியம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41266622599939119942010-11-07T19:59:43.578+05:302010-11-07T19:59:43.578+05:30கண்டிப்பாக தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில...கண்டிப்பாக தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில் கமல் முக்கியமானவர்.இன்னமும் கூட அவரின் 'மருத நாயகம்' வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளவர்களில் அடியேனும் ஒருவன் . உங்கள் பதிவு ஆர்.வீ.எஸ் ஸ்பெஷல் அல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com