tag:blogger.com,1999:blog-4981088873392157348.post5199528689457895050..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஓம் நமோ பகவதே ருத்ராயா!RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38446129616762715592011-03-06T16:04:54.621+05:302011-03-06T16:04:54.621+05:30கிரிவலம் அமாவாசைக்கு ரெண்டு நாள் முனாடி ஒரு தரம் ப...கிரிவலம் அமாவாசைக்கு ரெண்டு நாள் முனாடி ஒரு தரம் போனோம்.. நிஜமாவே பாதையே வெறிச்சோடி.. ஒரு பைரவர் மட்டும் கூட துணைக்கு வந்தார்.. படங்களும் அழகு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20709688136331451912011-03-06T15:27:13.658+05:302011-03-06T15:27:13.658+05:30நான்கைந்து நாட்களாக வலை பக்கம் வர முடியவில்லை. தாம...நான்கைந்து நாட்களாக வலை பக்கம் வர முடியவில்லை. தாமதமாய் படித்தாலும் நல்லதொரு கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன். ஸ்ரவஜனரட்சகி அழகான திருநாமம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67807172150198866392011-03-04T23:19:07.836+05:302011-03-04T23:19:07.836+05:30@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நல்லதுங்க... சிவனருள் கிடைத்த...@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நல்லதுங்க... சிவனருள் கிடைத்திருக்கும்... வாழ்வு வளம்பெறும்.. ;-))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83883664127543468002011-03-04T20:36:47.393+05:302011-03-04T20:36:47.393+05:30ஓம் நமச்சிவாயா.
நாங்கள் சங்கமேஸ்வரை வலம் வந்தோம்.ச...ஓம் நமச்சிவாயா.
நாங்கள் சங்கமேஸ்வரை வலம் வந்தோம்.சிவராத்திரியன்று.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19830520966534503242011-03-04T14:39:48.575+05:302011-03-04T14:39:48.575+05:30@தி. ரா. ச.(T.R.C.)
Warm welcome Sir! Please do ...@தி. ரா. ச.(T.R.C.)

Warm welcome Sir! Please do visit again. ;-))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64545719206184416362011-03-04T14:39:04.902+05:302011-03-04T14:39:04.902+05:30@அமைதிச்சாரல்
கீழேயிருந்து முயற்சித்தேன். விமானம்...@அமைதிச்சாரல்
கீழேயிருந்து முயற்சித்தேன். விமானம் நூறு சதம் இருக்கும்படியான படம் உள்ளது.. அதில் மன்மதன் சிவன் சரியாக வரவில்லை.. கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.. ;-))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2708929447400369852011-03-04T14:37:42.685+05:302011-03-04T14:37:42.685+05:30@தக்குடு
ஆமாம் தக்குடு.. சுண்ணாம்பு காளவாயின் வெப்...@தக்குடு
ஆமாம் தக்குடு.. சுண்ணாம்பு காளவாயின் வெப்பம் பொறுக்க முடியாமல் ஆலவாயனை துதித்து பாடியது இது... விளக்கத்திற்கு நன்றி. ;-)))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44474133557357050152011-03-04T14:36:29.426+05:302011-03-04T14:36:29.426+05:30@ராம்ஜி_யாஹூ
ரொம்ப நாள் கழிச்சு திரும்ப வரீங்க.....@ராம்ஜி_யாஹூ
ரொம்ப நாள் கழிச்சு திரும்ப வரீங்க...வாங்க..வாங்க..
தலைப்பில் இருந்து ருத்ரத்தை தொடர்ந்ததற்கு நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43721031695503162772011-03-04T14:35:17.325+05:302011-03-04T14:35:17.325+05:30@raji
நன்றி ராஜி! ராஜபாளையம் ராஜி! ;-))))))))@raji
நன்றி ராஜி! ராஜபாளையம் ராஜி! ;-))))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72713918186051364002011-03-04T14:34:11.364+05:302011-03-04T14:34:11.364+05:30@மோகன்ஜி
நன்றி அண்ணா... ;-)))@மோகன்ஜி
நன்றி அண்ணா... ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31389668295573165002011-03-04T14:31:42.047+05:302011-03-04T14:31:42.047+05:30@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா... ;-)))@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா... ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55636217776200970242011-03-04T14:31:05.496+05:302011-03-04T14:31:05.496+05:30@Gopi Ramamoorthy
நன்றி கோபி. நான் மாயவரம், தஞ்சை,...@Gopi Ramamoorthy
நன்றி கோபி. நான் மாயவரம், தஞ்சை, கும்பகோணம் பிரதேசங்களில் கோயில் கோயிலாக நிறைய சுற்றியிருக்கிறேன். ;-))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37919864022370842812011-03-04T14:30:00.546+05:302011-03-04T14:30:00.546+05:30@Balaji saravana
நன்றி தம்பி.. இதுபோல இன்னும் கொஞ...@Balaji saravana
நன்றி தம்பி.. இதுபோல இன்னும் கொஞ்சம் கலெக்ஷன் இருக்கு. நேரம் வரும்போது பகிர்கிறேன். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36958483332855058452011-03-04T14:29:21.391+05:302011-03-04T14:29:21.391+05:30@எல் கே
ஆமாம் எல்.கே. நானும் அதையே ரிபீட்டிகிறே...@எல் கே
ஆமாம் எல்.கே. நானும் அதையே ரிபீட்டிகிறேன். ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31246011790812716802011-03-04T14:28:52.573+05:302011-03-04T14:28:52.573+05:30@இளங்கோ
Thanks Elango.. ;-))@இளங்கோ
Thanks Elango.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48848389635645179822011-03-04T14:28:36.337+05:302011-03-04T14:28:36.337+05:30@அப்பாதுரை
தல.. இந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்க....@அப்பாதுரை
தல.. இந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்க... போய்டுவோம்... ;-))))
ரசித்ததற்கு நன்றி.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19654804309019804362011-03-04T06:12:23.975+05:302011-03-04T06:12:23.975+05:30how i missed this good blog?how i missed this good blog?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77364799490086045292011-03-03T12:29:13.703+05:302011-03-03T12:29:13.703+05:30பதிவும் படமும் அருமை.. விமானத்தை முழுசும் கவர் செஞ...பதிவும் படமும் அருமை.. விமானத்தை முழுசும் கவர் செஞ்சுருந்தா டாப்க்ளாஸ் புகைப்படம் உத்தரவாதம் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11091614389520688132011-03-03T10:12:46.328+05:302011-03-03T10:12:46.328+05:30மாசில் வீணையும் மாலை மதியமும் சேர்ந்த குளுமையை உணர...மாசில் வீணையும் மாலை மதியமும் சேர்ந்த குளுமையை உணருகிறேன்!னு அவர் சொன்ன போது அவர் இருந்த இடம் கொதிக்கும் சுண்ணாப்பு கால்வாய் அதுதான் இங்க முக்கியமான விஷயம்...:)

தோஹாவிலும் அருமையான சிவபூஜை நடந்தேறியது..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69265673741678145022011-03-03T09:50:46.938+05:302011-03-03T09:50:46.938+05:30நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே
பதிவிற்கு நன்றிகள்நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே

பதிவிற்கு நன்றிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83832019303852030602011-03-03T00:41:44.543+05:302011-03-03T00:41:44.543+05:30அற்புத பதிவு.
நானும் அந்த மாசில் வீணைக்கும் மாலை ...அற்புத பதிவு.

நானும் அந்த மாசில் வீணைக்கும் மாலை மதியத்திற்கும்
சிறு வயதிலேயே மனம் ஒன்றியவள்

பகிர்வுக்கு நன்றி

தங்கள் அழைப்பிற்கு இணங்கி 'பெயர்க்காரண பதிவு' போட்டாயிற்று
பதிவின் பக்கம் வந்து படித்து பார்த்து பின்னூட்டம் போடவும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-80316136100678531622011-03-03T00:08:07.154+05:302011-03-03T00:08:07.154+05:30சிவராத்ரியில் அழகான பதிவிட்டு புண்ணியம் தேடிக் கொண...சிவராத்ரியில் அழகான பதிவிட்டு புண்ணியம் தேடிக் கொண்டு எங்களுக்கும் பெற்றுத் தந்தீர்கள். படங்களும் குறிப்புகளும் அருமை.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48615867009268149422011-03-02T23:10:54.476+05:302011-03-02T23:10:54.476+05:30மஹா ருத்ராய நமஹா..மஹா ருத்ராய நமஹா..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37469429400980522412011-03-02T21:50:28.513+05:302011-03-02T21:50:28.513+05:30திருவைகாவூருக்கு நான் 2006 ஆம் ஆண்டு சென்றிருந்தேன...திருவைகாவூருக்கு நான் 2006 ஆம் ஆண்டு சென்றிருந்தேன். பழைய நினைவுகள் வர இந்தப் பதிவு உதவியது. நன்றி.

@அப்பாதுரை, பக்கத்திலேயே ஆதனூர், புள்ளபூதங்குடி திவ்யதேசங்களும் உள்ளன. முடிந்தால் அங்கும் செல்லவும்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73913437226939477032011-03-02T20:18:32.290+05:302011-03-02T20:18:32.290+05:30ஓம் நமச்சிவாய! ரெண்டு பாட்டும் இப்பொழுதான் கேட்கிற...ஓம் நமச்சிவாய! ரெண்டு பாட்டும் இப்பொழுதான் கேட்கிறேன். அருமை. நன்றி அண்ணா!Anonymousnoreply@blogger.com