tag:blogger.com,1999:blog-4981088873392157348.post74976582668086190..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: தொலைநோக்குப் பார்வைRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69151557087402743802010-10-14T21:49:57.045+05:302010-10-14T21:49:57.045+05:30அருமை அருமை மோகன்ஜி. இதுவரைக்கும் நான் கேள்வி கூட ...அருமை அருமை மோகன்ஜி. இதுவரைக்கும் நான் கேள்வி கூட பட்டது கிடையாது. அட்டகாசமான பாடல். இந்த புக்கெல்லாம் எங்க கிடைக்கும் மோகன்ஜி!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29519717823738678242010-10-14T19:47:47.732+05:302010-10-14T19:47:47.732+05:30'திருவுந்தியார்' என்பது பன்னிரண்டாம் நூற்ற...'திருவுந்தியார்' என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட சைவ சித்தாந்த நூலாகும். இவ்வகையைத் தாழிசைப் பாடல்கள் என்பர். கேள்வியும் பதிலுமாய்'உந்தி' எனும் விளையாட்டை விளையாடும் சிறுமிகள் ஒருவருக்கொருவர் கேட்டு கொள்வது போல் அமைந்த பாடல்கள்.(கால்களை உந்திய படி கைகளை இறக்கைகள் போல் விரித்து பறப்பது போன்ற பாவனையுடன் 'உந்தி பற'என்றவாறு முடிக்கும் கேள்வி பதில் விளையாட்டு )இதை எழுதியவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்.

கொஞ்சம் அறுத்துட்டேனோ? ஆனாலும் அழகான பாடல்கள் ஆர் .வீ.எஸ்.
மாதவன் சார்,பொன்னியின் செல்வனில் திருவுந்தியார் என்ற கதாபாத்திரம் ஏதும் கிடையாது.
அன்புடன்
மோகன்ஜி,ஹைதராபாத்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18258270609771556212010-10-14T19:18:09.395+05:302010-10-14T19:18:09.395+05:30ஆமாங்க ம.நண்பரே! வெரி ஸ்மால் வேர்ல்ட்டுங்க ;-) ;-...ஆமாங்க ம.நண்பரே! வெரி ஸ்மால் வேர்ல்ட்டுங்க ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78697073496885537712010-10-14T19:14:47.343+05:302010-10-14T19:14:47.343+05:30என்னமோ போங்க உலகம் ரொம்ப சின்னதா போகுதோஎன்னமோ போங்க உலகம் ரொம்ப சின்னதா போகுதோவிஷாலிhttps://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25743967893219698932010-10-14T07:48:38.966+05:302010-10-14T07:48:38.966+05:30மாதவா! திருவுந்தியார் பற்றி முத்தமிழ் அறிஞர் மோகன்...மாதவா! திருவுந்தியார் பற்றி முத்தமிழ் அறிஞர் மோகன்ஜி தான் திருவாய் மலர்ந்தருளனும். ;-) பொறுத்திருந்து பார்ப்போம்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27429629057042147522010-10-14T07:46:53.415+05:302010-10-14T07:46:53.415+05:30பத்துஜி வாத்தியார் இந்த மாதிரி விஷயங்களை பிரிச்சு ...பத்துஜி வாத்தியார் இந்த மாதிரி விஷயங்களை பிரிச்சு மேஞ்சிருப்பார். ;-)
நம்ம டார்ச் லைட் தூரத்துக்கு போனதுக்கப்புறமும் கோடி ஸூர்ய ப்ரஹாசமாக அலகில்லாமல் எங்கும் நிறை ப்ரம்மம் இருப்பதை எந்த டெக்னாலஜியிலும் காட்ட முடியாது.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-891498624272309632010-10-13T23:00:27.047+05:302010-10-13T23:00:27.047+05:30எனக்கு மிகவும் பிடித்த சப்ஜக்ட் இது..... நுண்ணோக்...எனக்கு மிகவும் பிடித்த சப்ஜக்ட் இது..... நுண்ணோக்கியிலும் தொலைநோக்கியிலும் அணுவின் குறுஅணு முதல், அகிலாண்ட கோடி பிரமாண்ட அண்டம் வரை அழைத்து சென்று வந்ததற்கு மிக்க நன்றி...

வாத்தியார் வேறு ஒரு தலைப்பில் ஏன் என்ற அதி ஆச்சர்யம் நிச்சயம் மிச்சம் இருக்கிறது என்று முடித்திருப்பார்...

பிரபஞ்சத்தை பொறுத்தவரை எப்படி எனும் ஆச்சர்யம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது.....

பத்தாங்கிளாஸில் படித்த முதல் செய்யுளில் வரும் வரியான `` அலகிலா விளையாட்டுடையவர்....நினைவுக்கு வருகிறது....பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-17381510825414847272010-10-13T21:56:23.984+05:302010-10-13T21:56:23.984+05:30//திருவுந்தியார்?//
"பொன்னியின் செல்வன்"...//திருவுந்தியார்?//
"பொன்னியின் செல்வன்" - காரக்டறு போல இருந்தாலும்.. அப்படி ஒரு காரக்டறு பொன்னியில் செல்வன்ல இல்லியே..

confused ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38774799905642177772010-10-13T21:36:37.171+05:302010-10-13T21:36:37.171+05:30ஜூலி பாட்டு இப்பதான் கேட்டேன்... சாரி கக்கு.. மெலட...ஜூலி பாட்டு இப்பதான் கேட்டேன்... சாரி கக்கு.. மெலடி அருமை. ஆபிஸ்ல ஸ்பீக்கர் ஆஃப். தலைய மேல தூக்கி பாக்கலைப்பா... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60046351971185750072010-10-13T21:35:12.366+05:302010-10-13T21:35:12.366+05:30கேள்வி கரெக்டா இல்லையா சித்ரா. ;-)கேள்வி கரெக்டா இல்லையா சித்ரா. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9747825040014254632010-10-13T21:34:08.055+05:302010-10-13T21:34:08.055+05:30யாரு சார் இந்த திருவுந்தியார்? இதுவரைக்கும் கேள்வி...யாரு சார் இந்த திருவுந்தியார்? இதுவரைக்கும் கேள்விப்படாத பேரா இருக்குதே.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36810549861615003492010-10-13T21:27:39.493+05:302010-10-13T21:27:39.493+05:30தேடி தேடி ஒரு நல்ல இந்தி மெலடி பாட்ட போட்டு வெச்சா...தேடி தேடி ஒரு நல்ல இந்தி மெலடி பாட்ட போட்டு வெச்சா....காதுல ஈயத்த காய்ச்சி ஊத்திகிட்டு வருதுங்க இந்த புள்ளைங்க, எல்லாம் கலி காலம்டா சாமி!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79489431923292312282010-10-13T19:53:52.600+05:302010-10-13T19:53:52.600+05:30இவ்ளோ தூரம் காமிச்சவங்க அப்படியே "காதல் அணுக்...இவ்ளோ தூரம் காமிச்சவங்க அப்படியே "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை" அப்படின்னு எந்திரன்ல சூப்பர் ஸ்டார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம்ல.

......ஹா,ஹா,ஹா,ஹா,.....சரியா போச்சு!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9406571857300252882010-10-13T19:35:36.898+05:302010-10-13T19:35:36.898+05:30அண்ட முதலாம் அனைத்தையும் உட்கொண்டு
கொண்டத்தைக் கொ...அண்ட முதலாம் அனைத்தையும் உட்கொண்டு
கொண்டத்தைக் கொள்ளாதே உந்தீபற
குறைவற்ற செல்வமென்று உந்தீபற
(திருவுந்தியார் )

(இவ்வுலகம் முதலாக அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தைக் கூட மெய் என்று கொள்ளக் கூடாது.அப்படி இருப்பதே குறைவற்ற செல்வம்.)

பால்வீதி எனும் மில்கி வேயை சூரியன் ஒரு சுற்று வர இருபத்திரெண்டரைகோடி வருஷம் ஆகுமாம்..

'இதெல்லாமே பொய் பிரதர்'ன்னு நாயன்மார்கள் ஆழ்வார்கலெல்லாம் சொல்லிட்டு போயிருக்காங்க !

வீடியோ சுவாரஸ்யமாக இருந்தது ஆர்.வீ.எஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25058825031315529562010-10-13T16:05:51.088+05:302010-10-13T16:05:51.088+05:30ஆமாம் பாலாஜி தம்பி. "அணுவிற்கும் அணு" என...ஆமாம் பாலாஜி தம்பி. "அணுவிற்கும் அணு" என்று நாயன்மாரோ ஆழ்வாரோ பாடியதா நினைவடுக்குகளில் எங்கயோ இருக்கு. வெளிய வர மாட்டேங்குது.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25334480198894813462010-10-13T15:47:43.981+05:302010-10-13T15:47:43.981+05:30அண்ணே நான் போட்ட கமெண்டு காணோம் :(அண்ணே நான் போட்ட கமெண்டு காணோம் :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29783211259683988892010-10-13T15:37:43.879+05:302010-10-13T15:37:43.879+05:30அண்ணே கலக்கல் வீடியோ..
இவ்ளோ பெரிய அண்டத்துல நாமெல...அண்ணே கலக்கல் வீடியோ..
இவ்ளோ பெரிய அண்டத்துல நாமெல்லாம் ஒரு புள்ளி அளவு கூட இல்லன்னு நினைக்கும் போது, ஏதேதோ எண்ணம் ஓடுது உள்ள...
சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4079391165406691592010-10-13T15:18:25.117+05:302010-10-13T15:18:25.117+05:30ஒரு ஆணி புடுங்குறதுக்கும் மறு ஆணி புடுங்குறதுக்கும...ஒரு ஆணி புடுங்குறதுக்கும் மறு ஆணி புடுங்குறதுக்கும் மத்தியில கிடைக்கற டயத்துல நாங்க கமெண்டு அடிப்போம். அவ்வளவு தெறம எங்களுக்கு உண்டு.. ஹுக்கும்.... கக்கு..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52515474806290919352010-10-13T15:13:01.510+05:302010-10-13T15:13:01.510+05:30You will enjoy a nice song there.You will enjoy a nice song there.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46706057768379443692010-10-13T15:11:04.468+05:302010-10-13T15:11:04.468+05:30ஆஹா மாட்டிகிட்டாரு. இன்னா ஆணி நொம்ப இல்லியா கண்ணு?...ஆஹா மாட்டிகிட்டாரு. இன்னா ஆணி நொம்ப இல்லியா கண்ணு?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49899983786584520962010-10-13T15:10:18.275+05:302010-10-13T15:10:18.275+05:30//உங்கள் ஆயாவிற்கும் ஐஸுக்கும் இது ஒரே மாதிரி தான்...//உங்கள் ஆயாவிற்கும் ஐஸுக்கும் இது ஒரே மாதிரி தான் இருக்குமாம் //.

அட எங்க ஆயா பேரும் ஐசுதான் கிறேன். அது எப்டி இவருக்கு தெரியும்?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-13043733532902841582010-10-13T15:06:21.682+05:302010-10-13T15:06:21.682+05:30Thanks KakkuThanks KakkuRVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90117057260877065852010-10-13T15:04:15.232+05:302010-10-13T15:04:15.232+05:30Its a Good post R V S.Its a Good post R V S.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11625970054022819102010-10-13T15:02:36.566+05:302010-10-13T15:02:36.566+05:30ப்லூம் பாக்ஸ் ஒரு ஆர்டர் கொடுத்திருக்கேனே கக்கு பா...ப்லூம் பாக்ஸ் ஒரு ஆர்டர் கொடுத்திருக்கேனே கக்கு பார்க்கலை... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-10303470328482564192010-10-13T14:58:03.389+05:302010-10-13T14:58:03.389+05:30என்ன ஓய்..... நம்ம பக்கம் ஆளையே காணோம்?
ஆத்துக்க...என்ன ஓய்..... நம்ம பக்கம் ஆளையே காணோம்?
ஆத்துக்காரி அம்மா வூட்டுக்கு போயிட்ட அபடித்தான்கணம் இருக்கும்.
வேல அதிகமாத்தான் இருக்கும் ஓய். செத்த வந்துட்டு சட்டுன்னு போயிடாம் காணம்.
வரச்சே நல்ல ஸ்ட்ராங்கா பில்டர் காப்பி போட்டு கொண்டுவாரும் அய்யா.
உம்ம வீட்டு காப்பின ..ஆஹா.. பிரமாதமொனோ!!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com