tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8201773446688113505..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: குந்துமணி தங்கம்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78426591596470472882010-10-05T18:29:52.533+05:302010-10-05T18:29:52.533+05:30கிரேட். ஒ.கே ஜிஜிகிரேட். ஒ.கே ஜிஜிRVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31817782634576953152010-10-05T17:29:53.335+05:302010-10-05T17:29:53.335+05:30காரினால் சில சமயம் இப்படித் தொல்லைகள் வரும். அதுக...காரினால் சில சமயம் இப்படித் தொல்லைகள் வரும். அதுக்கு பேசாம இறங்கி
நடந்தே போயிடலாம்னு தோணும்.

உங்க ப்ளாக் பேருல மன்னைனு இருந்துச்சு.
அதான் உங்களுடைய ஊரு மன்னார்குடியா? கேட்டேன்.என்னோட பிறந்த ஊரும் மன்னார்குடிதான்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6463362523544884582010-10-05T07:31:43.762+05:302010-10-05T07:31:43.762+05:30பத்துஜி நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை! ஒத்துக...பத்துஜி நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை! ஒத்துக்குறேன். மாதவா பத்துன்னாவின் கமெண்ட்டை பார்க்கவும். நான் கூட இந்த படத்தை போட்டுட்டு கொலைக் குத்தம் பண்ணினா மாதிரி தவிச்சேன். காப்பாற்றியதற்கு நன்றி.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37989653785074467932010-10-05T07:30:19.349+05:302010-10-05T07:30:19.349+05:30எந்திரன் பார்த்த இந்திரன் மோகன்ஜிக்கு ஒரு ஜே!! நமக...எந்திரன் பார்த்த இந்திரன் மோகன்ஜிக்கு ஒரு ஜே!! நமக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கலை சாமி!!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41142683125954594052010-10-05T07:07:59.886+05:302010-10-05T07:07:59.886+05:30கொடுத்ததும் , கொண்டு வந்ததும் எம்ட்டி... சரி காதை ...கொடுத்ததும் , கொண்டு வந்ததும் எம்ட்டி... சரி காதை குடுங்க ஒரு கேள்வி , டெபிட் / க்ரிடிட் கார்டெல்லாம் எப்படி கண்ல படாம மறைச்சிங்க....

இப்படி படங்களை கேரள மக்கள் காட்டுவது வெகு ஜகஜம்..மிகவும் பெருமைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறார்கள்.... ஊர் சென்று திரும்பியவுடன், சர்வசாதரணமாக மாப்பிள்ளைகள் தனக்கமைந்த பெண்ணின் இப்படத்திற்கு சற்றும் குறைவில்லாத பொன்சூட்டலை காட்டி மகிழ்வார்கள்...அப்பாக்களும் ஓடாக தேய்ந்து சேர்த்தை ஒரேடியாக பொண்ணுக்கு பூட்டி படமெடுத்து வருவார்கள்.....

நாம் தான் `` பொன்னகையை விட புன்னகை மேல் என்று நினைப்பவர்களாச்சே``பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49184914362827806912010-10-05T04:09:19.350+05:302010-10-05T04:09:19.350+05:30ஆர்.வீ.எஸ்.. தங்கம் வாங்குற காசிருந்தா ரெண்டு
எந்...ஆர்.வீ.எஸ்.. தங்கம் வாங்குற காசிருந்தா ரெண்டு
எந்திரன் படம் எடுக்கலாமே! உங்க தி நகர் அலைச்சலை சுவையாய் எழுதியிருக்கீங்க. தங்கம் பத்தி.. வேணாம் .நான் எதையாவது சொல்வேன். அடடான்னு ஆலத்தி எடுப்பீங்க..
ஒரு க்ரூப்பாத்தான் அலையிரோமோ?

இப்பத்தான் இதைப் படிச்சேன்.. இன்னிக்கு நாங்க எந்திரன் பாத்துட்டோமில்ல??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43486130771236937162010-10-04T21:48:30.319+05:302010-10-04T21:48:30.319+05:30இப்பதான் பர்ஸ் நிறையுது ஆர்.ஆர்.ஆர். சார்.இப்பதான் பர்ஸ் நிறையுது ஆர்.ஆர்.ஆர். சார்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22027656813753335022010-10-04T21:45:53.774+05:302010-10-04T21:45:53.774+05:30பதிவு empty இல்ல..அது full!பதிவு empty இல்ல..அது full!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2152320710806182172010-10-04T21:29:42.630+05:302010-10-04T21:29:42.630+05:30மணி பாஸ், ரெண்டு நாள் கூட்டம் ஒயட்டும்ன்னு வெயிட்ட...மணி பாஸ், ரெண்டு நாள் கூட்டம் ஒயட்டும்ன்னு வெயிட்டிங். அப்புறம் கோயிங். அதுக்கப்புறம் எழுதிங். நத்திங் டு வொரி. விசாரிப்புக்கு நன்றி..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37558485844247907832010-10-04T21:27:11.387+05:302010-10-04T21:27:11.387+05:30அப்பா சார். மாதவன் கமெண்ட்டை படிச்சுட்டு நீங்க ஒன்...அப்பா சார். மாதவன் கமெண்ட்டை படிச்சுட்டு நீங்க ஒன்னும் விசனப்பட வேண்டாம். இந்த அலங்கார மங்கையைப் போல ஐந்தாறு மாப்பிள்ளை பொண்ணு ஜோடி போட்டோ மெயில்ல அனுப்பியிருந்தாங்க. இந்த மெயில் வந்ததும் என்னோட இன்பாக்ஸ் ஜொலித்தது. அதோட நாம ஒன்னும் தப்பா எதுவும் போடலையே... என்ன நான் சொல்றது.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81870720705883324242010-10-04T21:07:24.252+05:302010-10-04T21:07:24.252+05:30கேள்வி 1: அவங்க போட்டிருக்குற தங்கம் தோராயமா எவ்வள...கேள்வி 1: அவங்க போட்டிருக்குற தங்கம் தோராயமா எவ்வளவு தேறும்?
கேள்வி 2: இப்பத்தான் மாதவன் கமென்டைப் படிச்சேன், அதனால நோ கேள்வி.அப்பாதுரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48511608572645216652010-10-04T19:30:27.779+05:302010-10-04T19:30:27.779+05:30Boss, enthiran review quicka podunga.. We are wai...Boss, enthiran review quicka podunga.. We are waiting eagerly..

ManiManiSekarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65369379870422658552010-10-04T18:22:42.579+05:302010-10-04T18:22:42.579+05:30தங்களுக்கு தங்க நகைகள் பிடிப்பதில்லையா... என்ன ஹேம...தங்களுக்கு தங்க நகைகள் பிடிப்பதில்லையா... என்ன ஹேமா சொல்றீங்க நீங்க... தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை... தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை.. அப்படின்னு வைரமுத்து மிஸ்டர். ரோமியோ படத்தில் பாட்டா எழுதியிருக்காரு...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57920380093322549242010-10-04T18:13:35.948+05:302010-10-04T18:13:35.948+05:30சத்தியமா என்னை இந்த இடத்தில சேர்க்காதீங்க ஆர்.வி.எ...சத்தியமா என்னை இந்த இடத்தில சேர்க்காதீங்க ஆர்.வி.எஸ்.எனக்குத் தங்க நகைகள் உண்மையில் பிடிப்பதில்லை.பாவம்தான் நீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85277652395223673912010-10-04T18:05:38.845+05:302010-10-04T18:05:38.845+05:30சுத்தமா வழிச்சி துடைச்சி எடுத்துர்றாங்க சை.கொ.ப. ;...சுத்தமா வழிச்சி துடைச்சி எடுத்துர்றாங்க சை.கொ.ப. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83460531523328707432010-10-04T17:59:44.574+05:302010-10-04T17:59:44.574+05:30நகைக்கடை சென்றால் கண்டிப்பாக பர்ஸ், எம்ப்டிதான் :)...நகைக்கடை சென்றால் கண்டிப்பாக பர்ஸ், எம்ப்டிதான் :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1586307774388244482010-10-04T15:57:35.622+05:302010-10-04T15:57:35.622+05:30Dear Madhavan,
Thanks. This is one of the photogra...Dear Madhavan,
Thanks. This is one of the photograph from a set of ten which hit my email INBOX as a forwarded message. I have not degraded any one with the photo. Hope you understand. Anyway, in future I try to avoid publishing these kind of photos.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48718898507272978142010-10-04T15:21:23.995+05:302010-10-04T15:21:23.995+05:30//கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்...//கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்ப்டி.//

Super..

Dear RVS.. I feel it would be better to avoid fotos of individuals.Also, this fotos is full of 'gold' why to show it on public domain.

Hope u do not take my words in negative sense.

Thanks.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-62299069110918803002010-10-04T14:34:55.706+05:302010-10-04T14:34:55.706+05:30நான் எம்ப்டி ஆனதை பாராட்டியதற்கு நன்றி இளங்கோ.. ;-...நான் எம்ப்டி ஆனதை பாராட்டியதற்கு நன்றி இளங்கோ.. ;-) ;-) ;-);-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58707588059408461822010-10-04T14:33:22.675+05:302010-10-04T14:33:22.675+05:30பொன்னகை வாங்க புன்னகையுடன் போகலாம் என்று தான் விரு...பொன்னகை வாங்க புன்னகையுடன் போகலாம் என்று தான் விருப்பப்பட்டேன் காயத்ரி. ஆனால் அந்த ஏரியா.... கூட்டத்தை கண்டால் எனக்கு அலர்ஜி.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82349522179283981882010-10-04T14:30:38.155+05:302010-10-04T14:30:38.155+05:30ஜிகர்தண்டாவிர்க்கு நன்றி கக்கு ;-)ஜிகர்தண்டாவிர்க்கு நன்றி கக்கு ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83002760081210139822010-10-04T14:08:27.875+05:302010-10-04T14:08:27.875+05:30//கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்...//கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்ப்டி.//
Super :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-92020499904861052572010-10-04T13:44:46.130+05:302010-10-04T13:44:46.130+05:30haa haa evlo kashtam shopping that too in tnagar a...haa haa evlo kashtam shopping that too in tnagar athum with car...gr8Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15448775631902115182010-10-04T13:40:23.533+05:302010-10-04T13:40:23.533+05:30இரு இரு .....அடுத்த தடவ பனகல் பார்க் பக்கம் வரும்ப...இரு இரு .....அடுத்த தடவ பனகல் பார்க் பக்கம் வரும்போது இருக்குடீ .....ஒனக்கு ......

ஹிஹி ......வேற ஒண்ணுமில்ல .....ரெண்டுபேரும் போயி கூலா ஜிகர்தண்டா அடிக்கலாம் .அதான்.
நான்தா வாங்கித்தருவேன். சரியா ...?!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com