tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8210675778130214003..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-70615006133092297732010-10-18T22:19:44.646+05:302010-10-18T22:19:44.646+05:30Dear RVS
In your blog life, you did (one) good j...Dear RVS

In your blog life, you did (one) good job is by posting this photo. our amma kadatshum always for you. keep posting until election.

Dubai A(W)IADMK branch Secretary.Seshan/Dubaihttp://www.ses.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29402478107386315012010-10-18T07:06:14.107+05:302010-10-18T07:06:14.107+05:30தக்குடுப்பாண்டியின் வரவில் சந்தோஷத்தில் தடுக்கி வி...தக்குடுப்பாண்டியின் வரவில் சந்தோஷத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். நன்றி. அடிக்கடி வாங்க.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18107756028394542912010-10-18T00:45:54.492+05:302010-10-18T00:45:54.492+05:30classic creativity!!
பிட்டுப் போட்டு வாழ்வாரே வா...classic creativity!!

பிட்டுப் போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவறெல்லாம்
அவர் பின் செல்வார்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78204574920955540002010-10-17T03:01:39.657+05:302010-10-17T03:01:39.657+05:30//RVS said... நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ...//RVS said... நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)//

I hear youசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73208803437254303552010-10-16T19:14:30.668+05:302010-10-16T19:14:30.668+05:30சாய் உங்களோடு ரெண்டு கெஸ்சுமே ஓரளவுக்கு சரியா வருத...சாய் உங்களோடு ரெண்டு கெஸ்சுமே ஓரளவுக்கு சரியா வருது. நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-18323020522089482802010-10-16T19:11:54.051+05:302010-10-16T19:11:54.051+05:30அன்புள்ள bmsdanny,
கண்ணை கவர்ந்த வித்தியாசமான போஸ்...அன்புள்ள bmsdanny,
கண்ணை கவர்ந்த வித்தியாசமான போஸ்டர் என்பதால் இங்கே பகிர்ந்தேன். நான் எந்தக் கட்சிக் காரனும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. என்னை இழுக்காதீர்கள். நன்றி.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40082653270657296182010-10-16T17:50:16.340+05:302010-10-16T17:50:16.340+05:30ungalullu tamil thalaivar and kalaignar theriyath...ungalullu tamil thalaivar and kalaignar theriyathabmsdannynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40636909487075126552010-10-16T17:44:25.883+05:302010-10-16T17:44:25.883+05:30//அப்பாதுரை said... ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண்...//அப்பாதுரை said... ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்? //

பெப்ஸிகோ - இந்திரா நூயி மாதிரி irukku !! அவங்களும் அரசியல் வந்தாச்சா !! கிரண் பேடி !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83400778277834322972010-10-16T17:21:40.253+05:302010-10-16T17:21:40.253+05:30சாய், இந்த போஸ்டருக்கு தலைப்பு என்னான்னா..
"உ...சாய், இந்த போஸ்டருக்கு தலைப்பு என்னான்னா..
"உலகச் செயலாளர்களே வியக்கும் எங்கள் மாண்புமிகு கழகச் செயலாளரே..."RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9393672806669312122010-10-16T17:00:28.273+05:302010-10-16T17:00:28.273+05:30ஆர்.வி.எஸ்.
கிளாஸ். நம்மவர்கள் கிரியேடிவிட்டி சொல...ஆர்.வி.எஸ்.

கிளாஸ். நம்மவர்கள் கிரியேடிவிட்டி சொல்லில் அடங்காது.

என்னதான் உலக தலைவர்களாக இருந்தாலும் அம்மா பேச்சுக்கு எல்லோரும் ஆமாம் போடவேண்டும் என்பதை நாசுக்காக சொல்லி இருக்கின்றார்கள் !!

"தாணை தலைவர்களை தன்னுள் அடைக்கிய தமிழ் தாரகையே" என்று இதை உருவாக்கிய கழக கண்மணிகளுக்கு நிச்சியம் அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் உண்டு !!

- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81910634928682604432010-10-16T11:55:48.424+05:302010-10-16T11:55:48.424+05:30ரொம்ப நாள் கழிச்சு வரீங்க ராம்ஜி யாஹூ. நகுலன் வீட...ரொம்ப நாள் கழிச்சு வரீங்க ராம்ஜி யாஹூ. நகுலன் வீட்டோட பதிவு பார்த்தேன். கொஞ்ச நாழி திருவாளர் துரைசாமியை நினைக்க வைத்தது. கூடவே சிவம் இன்னும் சிலரும் நினைவுக்கு வந்து போனார்கள். அடிக்கடி வாங்க.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-75295112737865121032010-10-15T22:18:03.429+05:302010-10-15T22:18:03.429+05:30இடது பக்க பெண் யார் சரி. அப்பாஜி தொப்பி, கரு.கண்ணா...இடது பக்க பெண் யார் சரி. அப்பாஜி தொப்பி, கரு.கண்ணாடி இப்ப கட்சியில இருக்கறவங்க மறந்துட்டாங்கன்னு சொல்றீங்களா இல்லை........ ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-13489141103516438402010-10-15T20:14:36.587+05:302010-10-15T20:14:36.587+05:30ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்? வலது மேல் கோ...ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்? வலது மேல் கோடியில் தொப்பி க.கண்ணாடி அணிந்து பாவமாக அமர்ந்திருப்பவர் யார்? ஒபாமாவின் இடது கஷ்கத்தில் ஒரு கண் காட்டும் நபர் யார்? யார்? யார்? யார்? ஒரே மர்மமாக இருக்கிறதே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8755144928669961302010-10-15T18:57:46.410+05:302010-10-15T18:57:46.410+05:30ஆமாம் எஸ்.கே. படக்கடையில் உழைத்தவருக்கு ஒரு பாராட்...ஆமாம் எஸ்.கே. படக்கடையில் உழைத்தவருக்கு ஒரு பாராட்டு பதிவிலேயே போட்டிருக்கிறேன்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58001198801128167802010-10-15T18:37:21.327+05:302010-10-15T18:37:21.327+05:30நல்லாயிருக்குங்க! இதை செஞ்சவங்களுக்கு ஸ்பெஷல் பாரா...நல்லாயிருக்குங்க! இதை செஞ்சவங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு(எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க!)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51425873810624486182010-10-15T15:14:06.398+05:302010-10-15T15:14:06.398+05:30// நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்...// நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் "ஊக்கு" வியுங்கள். ;-)

thanks RVS.. I heard ur advice..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90146804550469679302010-10-15T15:08:39.480+05:302010-10-15T15:08:39.480+05:30நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் ...நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் "ஊக்கு" வியுங்கள். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28424073732454848442010-10-15T15:03:27.191+05:302010-10-15T15:03:27.191+05:30சற்று முன் கிடைத்த தகவல் படி.. நீங்க இன்னும் என்னோ...சற்று முன் கிடைத்த தகவல் படி.. நீங்க இன்னும் என்னோடை சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போடலை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12118729961758543572010-10-15T14:59:17.694+05:302010-10-15T14:59:17.694+05:30நண்பனே மாதவா.. உனக்கு என்னுடைய ஒட்டு எப்போதும் உண்...நண்பனே மாதவா.. உனக்கு என்னுடைய ஒட்டு எப்போதும் உண்டு.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58708193897450357672010-10-15T14:57:29.595+05:302010-10-15T14:57:29.595+05:30//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம்...//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி.//

ஒரு கண்டிஷன்.. என்னோட சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போட்டா அப்படிலாம் செய்ய மாட்டேன்..

// எனக்கு அரசியல் தெரியாது.//

இன்ட்லில ஓட்டாவது போடத்தேரியுமா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51340063109436831402010-10-15T14:30:18.239+05:302010-10-15T14:30:18.239+05:30பத்தண்ணே அவங்களுக்கு பதிலா நான் தான் தலைப்பு கொடுத...பத்தண்ணே அவங்களுக்கு பதிலா நான் தான் தலைப்பு கொடுத்திட்டேனே!!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33072642038649153342010-10-15T14:28:56.984+05:302010-10-15T14:28:56.984+05:30கட்டாயமா மறக்கமாட்டேன். நீங்கதான் சிலப்பதிகாரம் இய...கட்டாயமா மறக்கமாட்டேன். நீங்கதான் சிலப்பதிகாரம் இயற்றினவரு அப்படின்னு ஒரு அறிமுகத்தோட உங்களை களப் பணிக்கு அழைச்சுக்குறேன். கவலையே படாதீங்க. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65546519050192671032010-10-15T14:10:41.134+05:302010-10-15T14:10:41.134+05:30``அம்மாவா சும்மாவா `` இப்படி ரத்தத்தின் ரத்தங்கள்...``அம்மாவா சும்மாவா `` இப்படி ரத்தத்தின் ரத்தங்கள் அந்த போஸ்டரில் குறிப்பிடாதது ஆச்சர்யம்.பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-71525952021063906792010-10-15T14:00:58.046+05:302010-10-15T14:00:58.046+05:30//நீங்கதான் பொலிட்பீரோ தலைவர்.//
நெசமாத்தான் சொல்ல...//நீங்கதான் பொலிட்பீரோ தலைவர்.//
நெசமாத்தான் சொல்லுறிங்களா ?
கட்சி ஆரம்பிச்ச பின்னாடி மறந்துரக் கூடாதுங்க. :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55659254715554324712010-10-15T12:38:10.434+05:302010-10-15T12:38:10.434+05:30கலையை ரசித்த கலா மாமணி கக்கு மாணிக்கத்திற்கு ஒரு &...கலையை ரசித்த கலா மாமணி கக்கு மாணிக்கத்திற்கு ஒரு "ஜே" போடுங்கப்பா.. கலான்னு நான் சொன்னது கலையை.... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com