tag:blogger.com,1999:blog-4981088873392157348.post8368047949418620437..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஸ்வர்ணலதாவுக்கு ஒரு கீதாஞ்சலிRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87788358797138613752010-09-18T14:26:13.383+05:302010-09-18T14:26:13.383+05:30இசைக்கு பேரிழப்பு வெங்கட்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.இசைக்கு பேரிழப்பு வெங்கட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-68948654350292850332010-09-18T14:12:17.807+05:302010-09-18T14:12:17.807+05:30பெரிய இழப்பு. தமது குரல் வளத்தினால் பலபேரை ஈர்த்த...பெரிய இழப்பு. தமது குரல் வளத்தினால் பலபேரை ஈர்த்த அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79192134017130760002010-09-16T07:29:54.837+05:302010-09-16T07:29:54.837+05:30ஆமாம் ஆதிரா.... மிகவும் வருத்தமாயிருக்கு... நிறைய ...ஆமாம் ஆதிரா.... மிகவும் வருத்தமாயிருக்கு... நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாடகி.. :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34762166366751711192010-09-16T01:04:52.779+05:302010-09-16T01:04:52.779+05:30போன அந்தப் பொன்னுத்தாயிக்கு உண்மையான இரங்கல் ஆர்.வ...போன அந்தப் பொன்னுத்தாயிக்கு உண்மையான இரங்கல் ஆர்.வெ.சு. இது. சுமையான மனத்துடன்... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
உரிய நேரத்தில் உரித்தான நல்ல பதிவு.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26946100297974783282010-09-14T04:44:14.498+05:302010-09-14T04:44:14.498+05:30At 37, it is really sad.At 37, it is really sad.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57976019766893276462010-09-13T15:46:00.617+05:302010-09-13T15:46:00.617+05:30ஆமாம் டாக்டர். வருத்தமாயிருக்கு :(:(:(:(
அன்புடன்...ஆமாம் டாக்டர். வருத்தமாயிருக்கு :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4006500594083536792010-09-13T15:11:15.816+05:302010-09-13T15:11:15.816+05:30உண்மைலயே அதிர்ச்சி தான் ..என்ன குரல் , அந்த வள்ளி ...உண்மைலயே அதிர்ச்சி தான் ..என்ன குரல் , அந்த வள்ளி பட பாடல் , எவனோ ஒருவன் பாட்டு இரண்டும் எனக்கு கேட்கும் போதெல்லாம் என்னமோ பண்ணும் , உயிரை உருக்கி பாடுவார்கள் என்று சொல்லுவாங்க அது இவங்க பாடல்களில் உண்மை ..எளிய மனிதர் ,நல்ல உள்ளம் கொண்டவர் என்று அறியபடுகிறார் .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31703291642875445912010-09-13T12:57:49.728+05:302010-09-13T12:57:49.728+05:30இல்லை அனானி.. அது ஸ்வர்ணலதா தான்..
அன்புடன் ஆர்.வ...இல்லை அனானி.. அது ஸ்வர்ணலதா தான்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82321402950160305132010-09-13T12:52:54.624+05:302010-09-13T12:52:54.624+05:30ஆமாம் கோபி. மிக நல்ல பாடகர் ஒருவரை நாம் இழந்துவிட்...ஆமாம் கோபி. மிக நல்ல பாடகர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். :(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36539563000023058572010-09-13T12:10:24.395+05:302010-09-13T12:10:24.395+05:30நன்றி சொல்லவே உனக்கு... என் மன்னவா.... உடன் பிறப்ப...நன்றி சொல்லவே உனக்கு... என் மன்னவா.... உடன் பிறப்பில்.....

idhu mattum avar paattu illa, sunandha ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3273348094546551262010-09-13T11:01:25.930+05:302010-09-13T11:01:25.930+05:30வித்தியாசமான குரலமைப்பு கொண்டவர்.. கேட்டவுடன் ஒரு ...வித்தியாசமான குரலமைப்பு கொண்டவர்.. கேட்டவுடன் ஒரு ஈர்ப்பு வரும்..

மிக மிக நல்ல பாடல்களை நிறைய பாடியுள்ளார்...

பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனவை..

அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

அதென்ன, திரையுலகில், சமீபமாக இளம் வயதில் நிறைய இழப்பு ஏற்படுகிறது??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85021912504910866132010-09-13T10:02:55.622+05:302010-09-13T10:02:55.622+05:30ஆமாம் மோகன். மிகவும் வருத்தமாயிருக்கிறது. :(:(:(
...ஆமாம் மோகன். மிகவும் வருத்தமாயிருக்கிறது. :(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53249441548755352522010-09-13T07:52:23.145+05:302010-09-13T07:52:23.145+05:30Feel very sad; She has sung some ever lasting melo...Feel very sad; She has sung some ever lasting melodies.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54516051022806084552010-09-13T07:25:19.951+05:302010-09-13T07:25:19.951+05:30நல்ல ஷார்ப் ஆன குரல் ஹேமா. சித்ரா, ஜானகி, ஸ்வர்ணலத...நல்ல ஷார்ப் ஆன குரல் ஹேமா. சித்ரா, ஜானகி, ஸ்வர்ணலதாவுக்கு பிறகு இப்போது பாடகிகள் அவ்வளவாக கஷ்டப்பட்டு பாடுவதில்லை. அவரச உலகமல்லவா. மிகவும் வருத்தம் தான்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21112091214100119092010-09-13T07:22:14.544+05:302010-09-13T07:22:14.544+05:30ரொம்ப வருத்தமாயிருக்கிறது பத்மநாபன். :(:(:(:(
ஆர்...ரொம்ப வருத்தமாயிருக்கிறது பத்மநாபன். :(:(:(:(

ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35517930926111378032010-09-13T07:19:26.563+05:302010-09-13T07:19:26.563+05:30ராஜாவுக்கு நிறைய பாடினார். ரகுமானும் நல்ல வாய்ப்பு...ராஜாவுக்கு நிறைய பாடினார். ரகுமானும் நல்ல வாய்ப்புகள் பல தந்தார். அல்ப ஆயுசில் போனது வருத்தம் தான் ஸ்ரீராம். :(:(:(

வருத்தத்துடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34905286855993121322010-09-13T06:41:42.542+05:302010-09-13T06:41:42.542+05:30மாலையில் யாரோ பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல். ம...மாலையில் யாரோ பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல். மற்ற பாடல்களும்தான். வருத்தமாக இருக்கிறது. எங்கள் அஞ்சலி....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-80188108733665198332010-09-13T02:07:00.179+05:302010-09-13T02:07:00.179+05:30மறையாத மறக்கமுடியாத பாடல்கள் தந்தவர்.ஆழ்ந்த அனுதாப...மறையாத மறக்கமுடியாத பாடல்கள் தந்தவர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8036799740512788022010-09-13T00:50:53.451+05:302010-09-13T00:50:53.451+05:30ஒவ்வோரு பாட்டையும் உயிர் கொடுத்து பாடிய பாடகி , இன...ஒவ்வோரு பாட்டையும் உயிர் கொடுத்து பாடிய பாடகி , இன்று உயிர் பிரிந்து ``போறாளே பொன்னுத்தாய் போகிற போக்கில் மனசத் தொட்டு `` எனும் வகையில் பல பாடல்கள் மனசை தொட்டு வருடும். தமிழ் திரை இசையுலகத்தில் இது மாதிரி அற்புதக்குரல் கிடைக்க எவ்வளவு காலம் ஆகுமோ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73750229111797889692010-09-12T22:49:06.061+05:302010-09-12T22:49:06.061+05:30பாட்டு பைத்தியங்களுக்கு நிஜமாகவே இது ஒரு இழப்பு. ச...பாட்டு பைத்தியங்களுக்கு நிஜமாகவே இது ஒரு இழப்பு. சமீப காலங்களாக இவரது பாடல்களை கேட்க முடியாதபோதே ஏதோ ஒன்று என்று நினைத்தேன். இதுபோல் ஆகும் என்று நினைக்கவில்லை. நல்ல பாடகியை இழந்துவிட்டோம் சித்ரா. :(:(:(

வருத்தத்தில் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50988360913152884772010-09-12T22:31:16.477+05:302010-09-12T22:31:16.477+05:30lovely songs.
இசை உலகில் ஒரு தாரகையாக விளங்கியவர...lovely songs.

இசை உலகில் ஒரு தாரகையாக விளங்கியவர் ஸ்வர்ணலதா. அவரது இறப்பு இசைக்கு ஒரு இழப்பு. :(:(:(:(

..... so true!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-372108921952944002010-09-12T20:23:55.336+05:302010-09-12T20:23:55.336+05:30மாதவா.... இசை உலகில் ஒரு தாரகையாக விளங்கியவர் ஸ்வர...மாதவா.... இசை உலகில் ஒரு தாரகையாக விளங்கியவர் ஸ்வர்ணலதா. அவரது இறப்பு இசைக்கு ஒரு இழப்பு. :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-23145449449877173032010-09-12T20:21:37.423+05:302010-09-12T20:21:37.423+05:30ஸ்வர்ணலதா ஒரு கிஃப்டட் சிங்கர்... ஆர்.ஆர்.சார்... ...ஸ்வர்ணலதா ஒரு கிஃப்டட் சிங்கர்... ஆர்.ஆர்.சார்... ரொம்ப வருத்தமாயிருக்கு... :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86415978678732316262010-09-12T19:32:17.133+05:302010-09-12T19:32:17.133+05:30Seems it was also 12th Sep, she born. ( http://en....Seems it was also 12th Sep, she born. ( http://en.wikipedia.org/wiki/Swarnalatha )Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61649713319650476372010-09-12T19:27:26.768+05:302010-09-12T19:27:26.768+05:30Very sad & bad to have two obituary tributes w...Very sad & bad to have two obituary tributes within a week..

What can we do ? We have limits.

May her soul remains in peace.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com