Monday, February 20, 2012

அமலா பால்


#இப்ப புரிஞ்சுருக்குமே! எனக்கு எழுதவே நேரமில்லைன்னு.

##அடியேன் விளையாட்டா கொலாஜிய இது ஃபேஸ்புக்ல 50 ஷேருக்கு மேல போய்கிட்டு இருக்கு.

10 comments:

Yaathoramani.blogspot.com said...

அமலாவையும் பாலையும் சேர்த்தால்
அமலா பாலா ?
அதுதான் அந்தப் பொண்ணு அவ்வளவு
அழகா இருக்கா ?
இது கூட நல்லா இருக்கே

கௌதமன் said...

வாலி பால், பாஸ்கட் பால் இதற்கெல்லாம் கூட விரைவில் பட விளக்கம் அளிப்பீர்களா?

ஸ்ரீராம். said...

புரியுது....சென்னையில் இப்போ ஆவின் பால் அதிகம் கிடைக்குதாமே அதுக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தமுண்டா....

Madhavan Srinivasagopalan said...

முப்பாலும் இதுபோல் தானோ ?

RVS said...

@Ramani
ஹா..ஹா... :-)

RVS said...

@kg gouthaman
சார்! அடுத்தது வித்தியாசமா இன்னொன்னு பண்ணனும்னு நினைக்கிறேன். பார்ப்போம். :-)

RVS said...

@ஸ்ரீராம்.
எல்லாப் பாலும் எல்லா பால் கூடவும் சம்பந்தம் இருக்குமான்னு தெரியலை ஸ்ரீராம்! :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
ரொம்ப வித்தியாசமா திங்க் பண்றேப்பா... என்னால முடியாது.. :-)

raji said...

இருந்தாலும் பழைய அமலா ஃபோட்டோ இன்னும் நல்லதா வேற ஏதாவது போட்டிருக்கலாமே.வளையோசை கலகலவென பாட்டில கமலை கண்ணில காதலோட பாக்கற ஃபோட்டோ மாதிரி :))

Sivakumar said...

உங்களுக்கு ரவுசு ஜாஸ்திதான்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails