Saturday, November 13, 2010

ஒரு நாள் முதல்வரின் சவால்

mudhalvan petti


முதல்வனில் ஒரு நாள் முதல்வராக இருக்க சம்மதமா என்று அர்ஜுனிடம்  கை சொடுக்கி சவால் விடும் ரகுவரன் பேட்டி நமக்கெல்லாம் தெரிந்ததே. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட சில பெருமக்கள் மிமிக்கிரி செய்து இந்த கீழ்கண்ட வீடியோ தயாரித்திருக்கிறார்கள். ரகுவரன் சவால் விடும் கட்டங்களில் அவரின் வாயசைப்பும் இவர்களின் வசனமும் எவ்வளவு அழகாக ஒத்துப்போகிறது. நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சி. என் பேச்சை குறைத்துக் கொண்டு ஓவர் டு வீடியோ. இந்த சனி இரவிற்க்காக...



ஃபிகர் மடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் பேயடித்து சாவார்

அப்படின்னு வள்ளுவரே தன்னுடைய காமத்துப்பாலின் ஃபிகர் மடிக்கும் அதிகாரத்தில் சொல்லியிருக்காராம். மேலும் நூல் விடுதல், கடலை போடுதல் போன்ற செயற்கரிய செயல்கள் பற்றிய விசேஷ குறிப்புகளும் நிறைய உள்ளதாக தகவல். நேற்று என் கனவில் தாடியை நீவி விட்டுக்கொன்டே வந்து ப்ளாக் உலக மக்களிடம் எடுத்தியம்ப சொல்லியிருக்கிறார். விரைவில் உங்கள் தீ.வி.பியில் ஃபிகர் குறள். படிக்க தவறாதீர்கள்!

-

20 comments:

அப்பாதுரை said...

புதுசா இருக்கே குறள்?

RVS said...

@அப்பாதுரை
குறள் எப்பூடி? அதச் சொல்லுங்க முதல்ல.. ;-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. குறள் எல்லாம் பலமாத் தான் இருக்கு!

”ஃபிகரெனப் படுவது யாதெனின் நரையையும்
நகராமல் நிறுத்தும் அழகு” – இது எப்படி இருக்கு மாமு!

balutanjore said...

dear rvs

nallathan dialogue serthu irukkanga

innikku enna chinnadha pochu

balu vellore

பாலா சக்திதரன் said...

சிரிச்சு முடியலடா சாமி. Really Excellant...

RVS said...

@வெங்கட் நாகராஜ்
அசத்தல்... ;-) ரொம்ப நல்லா இருக்கு... ;-)

RVS said...

@balutanjore
அடுத்தது பெருசா வச்சிடுவோம் கச்சேரியை... ;-)

RVS said...

@பாலா சக்திதரன்
நன்றி.. அடிக்கடி வாங்க.. பலதரப்பட்ட மேட்டர் கைவசம் இருக்கு..

பொன் மாலை பொழுது said...

அம்பி ஆஜர். நாலு நாளாய் ஊரில் இல்லை அதான்.

பத்மநாபன் said...

முதல்ல நூறு ப்ளாக்கர்களை மடக்கியதற்கு வாழ்த்துக்கள்...

ஃபிகருக்கு அப்புறம் வருகிறேன்...

RVS said...

@கக்கு - மாணிக்கம்
அதானே... ஆளையே காணோமேன்னு பார்த்தேன்..

RVS said...

@பத்மநாபன்
நன்றி.... பத்துஜி.. சதமடித்த ஃபாலோயர்ஸ் அப்படின்னு ஒரு பதிவு எழுதலாமா?
என்னது ஃபிகருக்கு அப்புறம் வரீங்களா? ;-) ;-)

பத்மநாபன் said...

அட அந்த மேட்டருக்கு அப்புறம் வர்றேன்னு சொன்னேன்..உடனே ’மேட்டரா’ ன்னு ஆரம்பிச்சுராதிங்க...

அந்த காலத்தில் ’கலர்’ ன்னு சொல்லுவாங்க..ரொம்ப நாளா ஃபிகராவே நிக்குது..

பெண்களுக்கும் அந்த பெயர் பிடிக்குது.. டி.வி பார்க்கறப்ப எங்க விட்டம்மா கூட சொல்லுவாங்க,ஃபிகர் பார்த்தச்சல்ல ..சேனல மாத்துங்க...

எப்படியோ நகைச்சுவையை, நகைச்சுவையா எடுத்துகிட்டா சரி

ஒரு நாள் முதல்வர் நல்ல ரீமிக்ஸ்..குரல் கொடுத்தவர்களும் நன்றாக செய்திருந்தார்கள்..

என் பங்குக்கு ..ஒரு குறள் ரீமிக்ஸ்..

ஃபிகர்தல் யாவர்க்கும் எளியவாம் -

அரியவாம் அதை பராமரித்தல்.

RVS said...

@பத்மநாபன்
//எப்படியோ நகைச்சுவையை, நகைச்சுவையா எடுத்துகிட்டா சரி //
நகைச்சுவை...? சரி விட்டுடலாம்...
வெ.நா, பத்துஜி போன்ற நவீன வள்ளுவர்கள் ஃபிகர் குறள்களை அள்ளி விடுவதால் தீ.வி.பி பயந்து போய் எழுதலாமா வேண்டாமா என்று கலக்கத்தில் இருப்பதாக எல்லா செய்தி சேனல்களிலும் ஃபிளாஷ் பட்டியில் செய்தி ஓடவிட்டிருக்கிறார்கள்......

சிவராம்குமார் said...

பிகர் மடிச்சா பேயடிச்ச மாதிரிதானே... அப்புறம் எதுக்கு தனியா???

RVS said...

@சிவா
சூப்பர் கமென்ட்! நன்றி ;-)

பொன் மாலை பொழுது said...

ஐயோ அம்பி, இதெல்லாம் தூக்கி அந்தாண்ட போட்டுட்டு என்கூட ஓடி வா...ராசா...( ஸ்பெக்ட்ரம் ராசா இல்ல! )

Go to the following both links and find it out yourself. You will really be elated !!

http://egayathri.blogspot.com/

http://gvshobha.blogspot.com/

Enjoy !!!!! :))))))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
Thanks a ton!!!

ManiSekaran said...

hi..hi.. hi.... Mudiyala.. But, super work.. What a fantastic job...

RVS said...

@Mani Sekaran
Yes. The Sync was very Good!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails