Showing posts with label ந. பிச்சமூர்த்தி. Show all posts
Showing posts with label ந. பிச்சமூர்த்தி. Show all posts

Wednesday, September 17, 2014

இலக்கியம்

பொழுதுபோக்க விரும்பும் சோம்பேறிகளுக்காகப் பொழுது போகத சோம்பேறிகள் எழுதுவதற்குப் பெயர் இலக்கியம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைப்பதில்லை. மனிதனை வளரச் செய்த சக்திகளில் முக்கியமானதொன்று மதம். இன்று மதத்திற்குக் கௌரவம் இல்லை. தற்கால மனிதனை உயர்த்தக்கூடிய சக்தி விஞ்ஞானம். ஆனால் அது அசுரத்தன்மை கொண்டதாய் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளின் உண்மையான வேலையை வெற்றிகரமாக இலக்கியந்தான் செய்யக்கூடும். வருங்கால இந்தியாவின் வழியும் இதுவே...
-- ந. பிச்சமூர்த்தி

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails