Friday, October 15, 2010

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

கொலு டயத்தில  இந்த டைட்டில் கொடுத்தா நிச்சயமா என்ன எதிர்பார்த்து வருவீங்கன்னு தெரியும். காலையில் அலுவலகம் வரும்போது பிடித்தது இது. காமெராவில் சொன்னேன். எனக்கு அரசியல் தெரியாது. இதில் இருக்கும் பன்னாட்டு அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு பின்னூட்டமிடுங்களேன். வித்தியாசமான வால் போஸ்டர் என்பதால் பதிவுலகத்தில் பகிர்ந்தேன். என்னமா யோசிக்கறாங்கப்பா. நவராத்திரி பற்றிய பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பதிவு பதியப்படும்.


jaya


பின் குறிப்பு: தயவு செய்து அநாகரீக அரசியல் கமெண்டுகளை தவிர்க்கவும். ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி  இல்லை.  நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.

இதை உருவாக்க ஃபோட்டோ ஷாப்பில் உழைத்த அந்த கண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-

31 comments:

இளங்கோ said...

//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.//

நான் தவிர்த்து விட்டேன். :)
உங்களையும் காப்பாற்றி விட்டேன் :)
நீங்க காட்சி ஆரம்பிங்க, அப்போ தாராளமா பேசலாம்.

Anonymous said...

கோபி அனான்
பிடல் கேஸ்ட்ரோ
பில் கிளிண்டன்
ஜெயலலிதா
சார்லஸ்
ஒபாமா
மத்தவுங்க தெரிலண்ணே!

Anonymous said...

//எனக்கு அரசியல் தெரியாது//
உண்மையை உரக்கச் சொன்ன நம்ம தலைவருக்கு ஜே!

RVS said...

இவ்வளோ பேர் தெரிஞ்சு வச்சிருக்கிற நீ தான் தம்பி அரசியல் ஆசான்.
அரசியல் தெரியாதுன்னு சொன்னாலும் தலைவரா? பயம்மா இருக்குப்பா பாலாஜி. ;-)

RVS said...

இளங்கோ நான் கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் பொலிட்பீரோ தலைவர். ;-)

பொன் மாலை பொழுது said...

இடமிருந் வலம்: ஜார்ஜி புஷ், மண்டேலா,புடின்,பிடரல் கேஸ்ட்ரோ,கிளிண்டன், ஜெயலலிதா, ?????????,சார்லஸ்,????????? ஒபாமா.
தப்பா ஏதாவது இருந்தா அதுக்கு நா பொறுப்பு இல்ல.
அது என்ன கிரம்மர் சுரேஷ்? புது பேராவுள்ள இருக்கு?
நம்ம அம்பி எங்க போனாலும் கேமராவும் கையுமாத்தான் போவாரு.
பெரிய கலாரசிகர். வன்கம் வாஜாரே! :)

RVS said...

கலையை ரசித்த கலா மாமணி கக்கு மாணிக்கத்திற்கு ஒரு "ஜே" போடுங்கப்பா.. கலான்னு நான் சொன்னது கலையை.... ;-)

இளங்கோ said...

//நீங்கதான் பொலிட்பீரோ தலைவர்.//
நெசமாத்தான் சொல்லுறிங்களா ?
கட்சி ஆரம்பிச்ச பின்னாடி மறந்துரக் கூடாதுங்க. :)

பத்மநாபன் said...

``அம்மாவா சும்மாவா `` இப்படி ரத்தத்தின் ரத்தங்கள் அந்த போஸ்டரில் குறிப்பிடாதது ஆச்சர்யம்.

RVS said...

கட்டாயமா மறக்கமாட்டேன். நீங்கதான் சிலப்பதிகாரம் இயற்றினவரு அப்படின்னு ஒரு அறிமுகத்தோட உங்களை களப் பணிக்கு அழைச்சுக்குறேன். கவலையே படாதீங்க. ;-)

RVS said...

பத்தண்ணே அவங்களுக்கு பதிலா நான் தான் தலைப்பு கொடுத்திட்டேனே!!

Madhavan Srinivasagopalan said...

//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி.//

ஒரு கண்டிஷன்.. என்னோட சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போட்டா அப்படிலாம் செய்ய மாட்டேன்..

// எனக்கு அரசியல் தெரியாது.//

இன்ட்லில ஓட்டாவது போடத்தேரியுமா ?

RVS said...

நண்பனே மாதவா.. உனக்கு என்னுடைய ஒட்டு எப்போதும் உண்டு.

Madhavan Srinivasagopalan said...

சற்று முன் கிடைத்த தகவல் படி.. நீங்க இன்னும் என்னோடை சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போடலை..

RVS said...

நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் "ஊக்கு" வியுங்கள். ;-)

Madhavan Srinivasagopalan said...

// நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் "ஊக்கு" வியுங்கள். ;-)
//

thanks RVS.. I heard ur advice..

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க! இதை செஞ்சவங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு(எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க!)

RVS said...

ஆமாம் எஸ்.கே. படக்கடையில் உழைத்தவருக்கு ஒரு பாராட்டு பதிவிலேயே போட்டிருக்கிறேன்.

அப்பாதுரை said...

ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்? வலது மேல் கோடியில் தொப்பி க.கண்ணாடி அணிந்து பாவமாக அமர்ந்திருப்பவர் யார்? ஒபாமாவின் இடது கஷ்கத்தில் ஒரு கண் காட்டும் நபர் யார்? யார்? யார்? யார்? ஒரே மர்மமாக இருக்கிறதே?

RVS said...

இடது பக்க பெண் யார் சரி. அப்பாஜி தொப்பி, கரு.கண்ணாடி இப்ப கட்சியில இருக்கறவங்க மறந்துட்டாங்கன்னு சொல்றீங்களா இல்லை........ ;-) ;-)

RVS said...

ரொம்ப நாள் கழிச்சு வரீங்க ராம்ஜி யாஹூ. நகுலன் வீட்டோட பதிவு பார்த்தேன். கொஞ்ச நாழி திருவாளர் துரைசாமியை நினைக்க வைத்தது. கூடவே சிவம் இன்னும் சிலரும் நினைவுக்கு வந்து போனார்கள். அடிக்கடி வாங்க.

சாய்ராம் கோபாலன் said...

ஆர்.வி.எஸ்.

கிளாஸ். நம்மவர்கள் கிரியேடிவிட்டி சொல்லில் அடங்காது.

என்னதான் உலக தலைவர்களாக இருந்தாலும் அம்மா பேச்சுக்கு எல்லோரும் ஆமாம் போடவேண்டும் என்பதை நாசுக்காக சொல்லி இருக்கின்றார்கள் !!

"தாணை தலைவர்களை தன்னுள் அடைக்கிய தமிழ் தாரகையே" என்று இதை உருவாக்கிய கழக கண்மணிகளுக்கு நிச்சியம் அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் உண்டு !!

- சாய்

RVS said...

சாய், இந்த போஸ்டருக்கு தலைப்பு என்னான்னா..
"உலகச் செயலாளர்களே வியக்கும் எங்கள் மாண்புமிகு கழகச் செயலாளரே..."

சாய்ராம் கோபாலன் said...

//அப்பாதுரை said... ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்? //

பெப்ஸிகோ - இந்திரா நூயி மாதிரி irukku !! அவங்களும் அரசியல் வந்தாச்சா !! கிரண் பேடி !!

bmsdanny said...

ungalullu tamil thalaivar and kalaignar theriyatha

RVS said...

அன்புள்ள bmsdanny,
கண்ணை கவர்ந்த வித்தியாசமான போஸ்டர் என்பதால் இங்கே பகிர்ந்தேன். நான் எந்தக் கட்சிக் காரனும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. என்னை இழுக்காதீர்கள். நன்றி.

RVS said...

சாய் உங்களோடு ரெண்டு கெஸ்சுமே ஓரளவுக்கு சரியா வருது. நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)

சாய்ராம் கோபாலன் said...

//RVS said... நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)//

I hear you

தக்குடு said...

classic creativity!!

பிட்டுப் போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவறெல்லாம்
அவர் பின் செல்வார்.

RVS said...

தக்குடுப்பாண்டியின் வரவில் சந்தோஷத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். நன்றி. அடிக்கடி வாங்க.

Seshan/Dubai said...

Dear RVS

In your blog life, you did (one) good job is by posting this photo. our amma kadatshum always for you. keep posting until election.

Dubai A(W)IADMK branch Secretary.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails