Thursday, June 23, 2011

உலக யுத்தம் - II

இரண்டாம் உலகப்போரை படங்களில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப் படைகளின் ஊடுருவல்களும், ஜப்பானிய ராணுவத்தின் சீனக் கைப்பற்றுதலும், விஷவாயு முகமூடியணிந்த புத்த பிக்குகளும், இத்தாலிய முசொலினியும், வீடு வாசல் இழந்து வீதிகளில் குடும்பத்தோடு குடியிருப்போரையும் என பல படங்கள், தகவல்களுடன்.


Adolf Hitler, age 35, on his release from Landesberg Prison, on December 20, 1924. Hitler had been convicted of treason for his role in an attempted coup in 1923 called the Beer Hall Putsch. This photograph was taken shortly after he finished dictating "Mein Kampf" to deputy Rudolf Hess. Eight years later, Hitler would be sworn in as Chancellor of Germany, in 1933.
(Library of Congress)


First pictures of the Japanese occupation of Peiping (Beijing) in China, on August 13, 1937. Under the banner of the rising sun, Japanese troops are shown passing from the Chinese City of Peiping into the Tartar City through Chen-men, the main gate leading onward to the palaces in the Forbidden City. Just a stone's throw away is the American Embassy, where American residents of Peiping flocked when Sino-Japanese hostilities were at their worst. (AP Photo)

Buddhist priests of the Big Asakusa Temple prepare for the Second Sino-Japanese War as they wear gas masks during training against future aerial attacks in Tokyo, Japan, on May 30, 1936. (AP Photo)
Italian Fascist leader Benito Mussolini, center, hands on hips, with members of the fascist Party, in Rome, Italy, Oct. 28, 1922, following their March on Rome. This march was an act of intimidation, where thousands of fascist blackshirts occupied strategic positions throughout much of Italy. Following the march, King Emanuelle III asked Mussolini to form a new government, clearing the way towards a dictatorship. (AP Photo)
Three hundred fascist insurgents were killed in this explosion in Madrid, Spain, under the five-story Casa Blanca building, on March 19, 1938. Government loyalists tunneled 600 yards over a six-month period to lay the land mine that caused the explosion. (AP Photo)
Scores of families are seen taking refuge underground on a Madrid subway platform, on Dec. 9, 1936, as bombs are dropped by Franco's rebel aircraft overhead. (AP Photo)
Florence Thompson with three of her children in a photograph known as "Migrant Mother." This famous image is one of a series of photographs that photographer Dorothea Lange made of Florence Thompson and her children in early 1936 in Nipomo, California. More on the photo here. (LOC/Dorothea Lange) 
A group of German girls line up to learn musical culture under auspices of the Nazi Youth Movement, in Berlin, Germany on Feb. 24, 1936. (AP Photo
The zeppelin Hindenburg floats past the Empire State Building over Manhattan on Aug. 8, 1936. The German airship was en route to Lakehurst, New Jersey, from Germany. The Hindenburg would later explode in a spectacular fireball above Lakehurst on May 6, 1937. (AP Photo) #
Adolf Hitler of Germany and Benito Mussolini of Italy greet each other as they meet at the airfield in Venice, Italy, on June 14, 1934. Mussolini and his fascists put on a show for Hitler, but on the details of their subsequent conversations there was little news. (AP Photo) #
Thousands of young men flocked to hang upon the words of their leader, Reichsfuhrer Adolf Hitler, as he addressed the convention of the National Socialist Party in Nuremberg, Germany on Sept. 11, 1935. (AP Photo)
Adolf Hitler is shown being cheered as he rides through the streets of Munich, Germany, November 9, 1933, during the celebration of the 10th anniversary of the National Socialist movement.
(AP Photo)
இத்தோடு முடியவில்லை. இன்னும் நிறைய படங்கள் The Atlantic இணையத்தில் இங்கே.

இரண்டு நாட்களாக வலைப்பூ பதிவில்லாமல் காய்ந்து கிடக்கிறது. கொஞ்சம் பணி மிகுதி. ஆகையால் இந்த படப்பதிவு.

-

22 comments:

Anonymous said...

எம்பயர் ஸ்டேட்ஸ் அருகே செல்லும் ஊர்தியின் படம்...Great Take!!

A.R.ராஜகோபாலன் said...

reallllllllllllllly
super pictures RVSM

raji said...

excel.
agmark RVS post.thanks for sharing

சாய்ராம் கோபாலன் said...

ஐயா - ஜாலி

என் எம்பயர் ஸ்டேட் பில்டிங் நப்பத்தெளவது மாடியில் என் ஆபீஸ் ?

இப்படி பார்த்தால் தான் உண்டு !! அலுவலகம் போகாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் போட்டோ போட்ட நண்பர் ஆர்.வி.எஸுக்கு நன்றி !!

கை சரியான பிறகு ஒரு இரண்டு வாரம் தொடர்ச்சியாக வெளியூர் - அதற்குபிறகு போகவேண்டும்

பத்மநாபன் said...

இனி எந்த யுத்தமும் வேண்டாம்..இவையே மிகச் சிறந்தவையாக இருக்கட்டும்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையான படங்கள், தகவல்கள். உத்தம் இல்லாத பூமிதான் வேண்டும்.

சிவகுமாரன் said...

அபூர்வமான படங்கள்.
( எனக்கு ஹிட்லர் படம் பார்க்கும் போதெல்லாம் சாப்ளின் நினைப்புத்தான் வரும் )

RVS said...

@! சிவகுமார் !
அந்த பசங்க படமும் சூப்பர்! ;-))

RVS said...

@A.R.ராஜகோபாலன்

Thank you! ;-)

RVS said...

@raji

Thanks. ;-)

RVS said...

@சாய்
எனக்கு தெரியும்... அதனாலத்தான் தேடி கண்டுபிடிச்சு போட்டேன்.. நீங்க மறந்துடக் கூடாது பாருங்க... ;-))

RVS said...

@பத்மநாபன்
ஆமாம் பத்துஜி... சர்வஜன சுகிநோபவந்து... ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

நன்றி மேடம்! யுத்தங்கள் போதும். ;-))

RVS said...

@சிவகுமாரன்
தூய உள்ளம் உங்களுக்கு சிவகுமாரன். ;-))

வெங்கட் நாகராஜ் said...

ஹிட்லர் மற்றும் உலக யுத்தம்-2 படங்கள் அருமை.. பழைய படங்களை, அதுவும் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். நன்றி மைனரே…

ஸ்ரீராம். said...

அருமை ஆர் வி எஸ்...யுத்தன் சேய் இனி இல்லை யுத்தம் நிறுத்து' தான்!

ADHI VENKAT said...

அருமையான படங்கள். இனி யுத்தமே வேண்டாம். பகிர்வுக்கு நன்றி சகோ.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சிவா சொன்னது போல சாப்ளினின் தி க்ரேட் டிக்டேட்டர் ஞாபகம் வந்தது.

சாப்ளினின் க்ளைமேக்ஸ் உரை வரலாற்றின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று.

ரமணாவுக்கு மிகப் பிடித்த காட்சிகளில் ஒன்று,

RVS said...

@வெங்கட் நாகராஜ்
கருப்பு வெள்ளை பிடிக்குமா? ஓ.கே ஓ.கே ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
சரிதான். நடந்ததை பார்க்கலாமா? ;-))

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ. ;-))

RVS said...

@சுந்தர்ஜி
கருத்துக்கு நன்றி ஜி! ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails