இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஒரு புகைப்படக் கருவியின் விளம்பரமேயன்றி நீங்கள் நினைப்பதுபோல் வேறொன்றுமில்லை.
நிக்கான் கேமராவின் புதிய விளம்பரம் ஒன்றைத்தான் கீழே பார்க்கிறீர்கள். இந்த இரண்டு நண்பிகள் தங்கள் வேனிற்கால விடுமுறையை இவ்வாறு இரண்டே ஆடைகள் கொண்டு உல்லாசமாக கழிக்கிறார்கள். அதை ஒரு நண்பிதான் புகைப்படம் எடுக்கிறார் என்று நம்பப்படுகிறது.
இந்த விளம்பரத்தில் உள்ள மாடல் கேமரா பன்னிரண்டு முகங்கள் வரை தானாகவே கண்டுகொள்ளும் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு ராவணனும் கூட இரண்டு பேரும் அடங்கும். உங்களுக்கு இந்தப் படத்தில் எவ்வளவு முகம் தெரிகிறது என்று பின்னூட்டமிட்டு தெரிவியுங்கள்.
கீழே இருக்கும் படத்தில் தயவு செய்து கட்டமிட்டு காண்பித்திருக்கும் பகுதிகளை மட்டும் பார்க்குமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். வேறெங்கும் உங்கள் கண்கள் மேய்ந்தால் அதற்க்கு இந்த பதிப்பாளரும் பதிவும் பொறுப்பல்ல...
படத்தின் மேல் சொடுக்கி 'முழு'வதையும் காண்க...
0 comments:
Post a Comment