தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா?
கீழே உள்ள படத்தில் கண்ணாடிக்கு முன் கண்ணாடிக்கு பின் ஒருவருடைய பர்சனாலிடி அடையும் மாற்றத்தை அட்டகாசமாக சித்தரித்திருக்கிறார்கள்...
கீழே உள்ள படத்தில் கண்ணாடிக்கு முன் கண்ணாடிக்கு பின் ஒருவருடைய பர்சனாலிடி அடையும் மாற்றத்தை அட்டகாசமாக சித்தரித்திருக்கிறார்கள்...
கடிகாரச் சுற்றுப் பிரகாரம்:
க.மு: லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
க.பி: பேராசிரியர் பெத்தண்ணா .
க.மு: ஜாலி ஜலஜா
க.பி: சீரியஸ் ஷில்பா
க.மு: கடாவெட்டி கந்தசாமி
க.பி: ஆர்டிஸ்ட் அப்பாசாமி
க.மு: அடியாள் ஆறுமுகம்
க.பி: ஆடை ஆல்பர்ட்டு
பட உதவி: http://images.wildammo.com/2010/06/12/oh-the-difference-glasses-can-make/
0 comments:
Post a Comment