விமானப் பயண அனுபவத்தை பலவிதமாக பலபேர் சுவையாக எல்லோரிடமும் பேசக் கேட்டிருக்கிறோம். பல அமெரிக்க சஞ்சிகைகளுக்கு அட்டைப் படம் போட்டுக் கொடுக்கும் Christoph Niemann என்ற ஓவியர், தன்னுடைய நியூயார்க்கிலிருந்து பெர்லின் பயணத்தை தனக்கு சொந்தமான நியூயார்க் டைம்ஸ் ப்ளாக்ல் படம் போட்டு காட்டியிருக்கிறார். ஒரு விமானப் பயணத்தில் என்னவெல்லாம் ஒரு தனிமனிதனுக்கு நிகழும் என்பதை நகைச்சுவை உணர்வோடு படமாக வரைந்து தள்ளி அசத்தியிருக்கிறார். தூங்காமல் விழித்திருந்தாரா அல்லது கோபத்தில் சென்றாரா என்று தெரியவில்லை, இந்த பதிவிற்கு அவர் இட்டிருக்கும் தலைப்பு சிவந்த கண்கள்.
இந்தப் நகைச்சுவை படக் கட்டுரை இடம் பெற்ற இடம்: http://niemann.blogs.nytimes.com/2010/08/03/red-eye/
4 comments:
நீங்க வித்தியாசமா ப்ளாகுல எழுதுறவரா?
இல்லை, வித்தியாசமா எழுதுற ப்ளாக்க படிக்கரவரா ?
மாதவா ரெண்டுந்தேன்... ;-) ;-:
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பல சமயங்களில் விமானப்பயணம் போர் அடித்து விடும் தூக்கம் வரா இரவுகளைப்போல. இந்த மனிதர் ஒவ்வொரு செயலையும் நல்லா அனுபவிச்சு வரஞ்சு தள்ளியிருக்கிறார். எல்லாம் உண்மையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.
அந்த ரிமோட் படம் சூப்பர் இல்லை...... பத்மநாபன்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment