கீழ்காணும் வீடியோவில் மைக்ரோசாப்ட் .நெட் Vs ஜாவாவை ஒரு சினிமா போல் ட்ரைலர் ஒட்டி காண்பித்திருக்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வீடியோ காட்சியில் 2:42 லிருந்து 2:44 வரை வெறும் இரண்டு நொடிகள் மாத்திரமே ஆங்கில படங்களில் வரும் அந்த மாதிரி ஒரு அசைவக் காட்சியும் இருக்கிறதால் இதை இங்கு பதிப்பிக்கிறேன். ஜாக்கிரதை! அந்த இரண்டு நொடி 'A' காட்சியினால் இதை இங்கே பிரசுரிக்காமல் விட்டால் மென்பொருள் உலகம் வன்பொருள் கொண்டு என்னை தாக்கும். மற்றபடி உண்மையிலே ஒரு சூப்பரான ஒரு ட்ரைலர்... ENJOY!!!!
இந்த ட்ரைலரால் விளங்கும் நீதி என்னவெனில், ஜாவா படிச்சா SCALA JOHANSSON மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கும்.
1 comments:
absurd....
Post a Comment